இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள்
வள்ளலார் இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள், வள்ளலார் பதிப்பித்த நூல்கள், அவர் நூல்களுக்கான பிறர் உரைகள், வள்ளலார் தொடர்பான நூல்களை இணைய வழியில் படிப்பதற்குப் இந்த இணைப்புகளை பயன்படுத்தவும்.
வள்ளலார் சீவகாருண்ய ஒழுக்கம்
இராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்கள்
- திருவருண் மெய்ம்மொழி
- அருள்நெறி
- பேருபதேசம்
- நித்திய கரும விதி
- உபதேசக் குறிப்புகள்
- மனு முறைகண்ட வாசகம்
- தொண்டமண்டல சதகம்
- வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை
- “உலகெலாம்” என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்
இராமலிங்க அடிகளார் எழுதிய புத்தகங்கள்
- திருவருட்பா
- முதல் ஐந்து திருமுறைகள்
- ஆறாம் திருமுறை
- மரணமிலாப் பெருவாழ்வு சம்பந்தபட்ட பாடல்கள்
- திருவருட்பா உரைநடை
- வள்ளலார் பதிப்பித்தவை
- சின்மய தீபிகை
- ஒழிவில் ஒடுக்கம்
- வரலாற்றுப் புத்தகங்கள்
- சித்தி வளாகம்
- தமிழ் மண்ணின் தந்தை
- வள்ளலார் வாழ்கிறார்
- இரமலிங்க அடிகள் வரலாறு
- அகவல் உரை விளக்கம்
- அருட்பெருஞ் ஜோதி அகவல் முன்னுரை
- அருட்பெருஞ் ஜோதி அகவல் உரை
- திருவருட்பா விளக்கவுரைகள்
- மகா தேவ மாலை – 1
- மகா தேவ மாலை – 2
- நெஞ்சறிவுறுத்தல் – 1
- நெஞ்சறிவுறுத்தல் – 2
- திருவருள் முறையீடு – 1
- திருவருள் முறையீடு – 2
- வடிவுடைய மாணிக்கமாலை
- விண்ணப்ப கலிவென்பா – 1
- விண்ணப்ப கலிவென்பா – 2
இராமலிங்க அடிகளார் பற்றிய பிற நூல்கள்
- ஆராய்வுகள்
- பாரதியாரும் வள்ளலாரும்
- புத்தரும் வள்ளலாரும்
- மகாவீரரும் வள்ளலாரும்
தாயுமானவரும் வள்ளலாரும் - திருமூலரும் வள்ளலாரும்
- தயவு சரவணானந்தா
- தயவு இன்ப வாழ்வு
- பிற புத்தகங்கள்
- திருவருட்பாவில் சாகாக்கலை
உண்மை முக்தி நிலை - வள்ளற்பெருமானின் வழி வழித் தொண்டர்கள்
- வள்ளலார் காட்டிய ஞான நெறி
- வள்ளலார் பற்றிய பல பேராசிரியர்களின் கட்டுரைகள்
- வள்ளலார் வாழ்வில் உண்மைகள்
- சன்மார்க்கத்தில் திருநீறு
வள்ளலார் பற்றி குறிப்புகள்
முதன்மை
- தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு முதன்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் இராமலிங்க அடிகளே.
- தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் இராமலிங்க அடிகளே.
- தமிழ்நாட்டில் முதன் முதலில் மும்மொழிப் பாட சாலை (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) நிறுவியவர் இராமலிங்க அடிகளே.
- தமிழ்நாட்டின் முதல் கல்வெட்டாராய்ச்சியாளர் இராமலிங்க அடிகளே.
தனிச்சிறப்பு
- தமது கொள்கைக்கென்று ஒரு தனி மார்க்கத்தைக் கண்டவர் இராமலிங்க அடிகளே.
- தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சங்கத்தை நிறுவியவர் இராமலிங்க அடிகளே.
- தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிக் கொடி கண்டவர் இராமலிங்க அடிகளே.
- தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனி மந்திரம் கண்டவர் இராமலிங்க அடிகளே.
- தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சபையையும் கட்டியவர் இராமலிங்க அடிகளே.
வள்ளலார் பற்றி மேலும் படிக்க இந்த இணைப்பை பயன்படுத்தவும்.