Athithyan Tamil Novels PDF Free Download

Athithyan Tamil Novels PDF Free Download | ஆதித்யன் வன்காதல் கதைகள்

ஆதித்யன் நாவல்கள் வன்காதல் கதைகளை அடிப்படையாக கொண்டவை, இது வயது வந்தவர்களுக்கானது மட்டுமே.  Athithyan Tamil Novels PDF Free Download is only for adults. ஆதித்யன் வன்காதல் கதைகள் PDF இணைப்பு வேண்டுகோளுக்கு இணங்க நீக்கப்பட்டது, எனவே அமேசான் இணைப்பு மட்டும் உள்ளது, நன்றி.

அழகான விஷம் நீ (Athithyan Tamil Novel)

அழகான விஷம் நீ! கதை சுருக்கம் (ஆதித்யன் வன்காதல் கதைகள்)

நாயகி நிருதி.. நாயகர்கள் கதிர் & துரை .. இவ் மூவருக்கான உறவு சிக்கல் கதை.. கதிரை கல்யாணம் செய்தபின் நிருதியை கடத்தி சென்று காதல் யாசிக்கும் முரட்டு காதலன் துரை.. இவர்களில் நாயகி யாரை தேர்ந்தெடுகிறாள் என்பதே கிளைமாக்ஸ்.. மரபு மீறிய கவிதை இது. வன்காதல் வகையை சேர்ந்தது..

அழகான விஷம் நீ (ஆதித்யன் வன்காதல் கதைகள்) by Athithyan

 

முதல் பக்கம்: Athithyan Tamil Novels PDF Free Download

பெண்கள் ஆணை தவிர்க்க இவ்வாறெல்லாம் சாக்கு சொல்வார்கள் என்று கதிர் தன் திருமணமான நண்பர்கள் புலம்புவதை முன்பெல்லாம் அசட்டையா கேட்டுருக்கிறான்..

தனக்கு முதல் அனுபவமே அப்படி தூக்கி அடிக்கும் தெரியாது தெரியாது… திருமணம் ஆகி மூன்றாம் நாளும் தலை வலிக்குது என்று நிருதி போர்வையை இழுத்து மூடி படுத்தப்பத்தான் சந்தேகம் கன்பர்ம் ஆனது.. இவள் என்னை தவிர்க்கிறாள் ம்ம்.. இதுவரை தெரில விட்டுட்டேன்.. இன்னும் பிரம்மச்சரியம் விரதம் பூண நான் என்ன சொம்பைப் பயலா? அவளோட தகுதி தராதரம் தெரியாது ரொம்ப பண்றா? அழகின்னு தலைக்கனமா? பல்லைக்கடித்தவன் இன்னைக்கு நானாச்சு அவளாச்சு… என்று சூள் கொண்டு…

அழகான விஷம் நீ கதை – வாசகர் கருத்து

Athithyan Tamil Novels
அழகான விஷம் நீ கதை – வாசகர் கருத்து

PDF Page Size (344 page) | Publication date – 25 October 2020

[rehub_affbtn btn_text=”Buy From Amazon” btn_url=”https://amzn.to/3pW9u2d”]

You may Like: தமிழ் காதல் நாவல்கள் PDF Free Download

காதல் சுகமானது (Athithyan Tamil Novel)

காதல் சுகமானது by Athithyan
காதல் சுகமானது

காதல் சுகமானது கதை சுருக்கம் 

PDF Page Size (429 page) | Publication date – 22 July 2021

[rehub_affbtn btn_text=”Buy From Amazon” btn_url=”https://amzn.to/3KBskUi”]

You may Like: ஸ்ருதிவினோ நாவல்கள் PDF Free Download

உன்னிடம் மயங்கி விட்டேன்…  (Athithyan Tamil Novel)

உன்னிடம் மயங்கி விட்டேன்...: ஆதித்யன் வன்காதல் கதைகள் by ஆதித்யன்

உன்னிடம் மயங்கி விட்டேன் கதை சுருக்கம் (ஆதித்யன் வன்காதல் கதைகள்)

PDF Page Size (229 page) | Publication date – 30 May 2020

[rehub_affbtn btn_text=”Buy From Amazon” btn_url=”https://amzn.to/3I0dBjK”]

Athithyan Tamil Novels PDF Free Download

List of Athithyan Tamil Novels in Amazon

ஆதித்யன் வன்காதல் கதைகள்: 

Related Post

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்