காளமேகப் புலவர்
தமிழ்ப் புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகள் ஓரளவிற்குச் சுவையான புனைகதைகளைப் போலவே நம் நாட்டில் நிலவி வருகின்றன. வியத்தகு கற்பனை நிகழ்ச்சிகளோடு கலந்து, ஒரு வகைத் தெய்வீக இணைப்புடனே அவை வழங்குகின்றன. காளமேகப் புலவரின் வரலாறும் எள்ளளவும் குறைந்துவிட வில்லை .
Read More