பொன்னியின் செல்வன் கதை PDF

பொன்னியின் செல்வன் கதை PDF | ePub | Mobi ஆகிய வடிவங்களில், தங்களுடய கைபேசி, கணினி மற்றும் கிண்டில் கருவிகளில் படிக்கும் வண்ணம் இங்கு இலவசமாக பகிறப்படுகின்றது.

மேலும் இந்த பொன்னியின் செல்வன் கதையை பதிவிரக்காமல்  online-இல் PDF வடிவிலும் தங்கள் கணினி திரைகளில் இங்கு படிக்க இயலும்.

பொன்னியின் செல்வன் PDF

இந்த நாவல் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது (புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம்). இதில் மொத்தமாக 293 அத்தியாயங்கள் உள்ளது.

வரிசைபாகங்கள்அத்தியயம்
1புது வெள்ளம் (transl. New Floods)57
2சுழற்காற்று (transl. Whirlwind)53
3கொலை வாள் (transl. Sword of Slaughter)46
4மணிமகுடம் (transl. The Crown)46
5தியாக சிகரம் (transl. The Pinnacle of Sacrifice)91

 

இங்கு இந்த 5 பாகங்களும் படிக்க ஏதுவாக, தனி தனியாக PDF, ePub, mobi வடிவங்களில் இலவசமாக பகிறப்பட்டுள்ளது.

Showing all 5 results