நன்கொடை
அனைவருக்கும் வணக்கம், நான் ரெஜியா.
Paper Book / PDF வடிவிலிருந்த சில நூறு தமிழ் நூல்களை மீண்டும் தட்டத்து செய்து மின்னூல் (eBook) வடிவில், அதாவது கணினி (PDF/ePub), கைப்பேசி (ePub) மற்றும் கிண்டில் (Mobi) கருவிகளிலும் எளிமையாகப் படிக்கும் வகையில் மாற்றியுள்ளோம். (List of eBooks)
மேலும், பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை மின்னூல் வடிவில் தொடர்ந்து இந்த தளத்தில் புதுப்பித்துக்கொண்டுள்ளோம்.
இந்த தளத்தில் உள்ள அனைத்து மின்னூல்களுக்கும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யும் இணைப்பு (URL Link) கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அதில் ஏதேனும் சிரமம் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்.
இந்த நூல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், உங்களால் இயன்ற சிறு நன்கொடையை வழங்கி எங்களுடைய இந்த முயற்சியை ஊக்குவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
…. கணினியில் PDF வடிவில் அதிக நேரம் படிப்பதும் கண்களுக்கு நல்லது இல்லை, காரணம் PDF வடிவ நூல்களின் பின்னணி வண்ணம், எழுத்தின் அளவு, மற்றும் வண்ணம் போன்றவற்றை மாற்ற இயலாது. எனவே இவ்வாறு படிப்பது கண்களை வெகுவாக பாதிக்கும். மேலும் படிக்கும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். இதற்கு தீர்வு தான் ePub & Mobi File formats. இந்த பதிவில் மின் புத்தகம் என்றால் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கவும்….
நீங்கள் அளிக்கும் நன்கொடை நிச்சயம் தமிழ் நூல்களை மின்னூல்களாக மாற்றுவதாதற்கு மட்டும்தான் பயன்படும் என உறுதி கூறுகின்றேன்.
தங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் இந்த பக்கத்தில் தெரிவிக்கவும், நன்றி.
இப்படிக்கு,
ரெஜியா பர்வின்.
- Email: Rejiya16@gmail.com
- Website: https://tamilrejiya.com/
Google Pay UPI ID & G-pay QR Code
UPI ID: rejiya16@okaxis
வங்கி கணக்கு விவரம்
- NAME: M S REJIYA PARVIN
- IFSC: IDIB000P042
- A/C No: 6611251379
- BANK: Indian Bank,
குறிப்பு: நன்கொடை செலுத்தியவர்கள் அதற்கான விவரம் மற்றும் தங்கள் கைப்பேசி எண் அல்லது மின் அஞ்சல் முகவரியை எனக்கு (Rejiya16@gmail.com) அனுப்பிவையுங்கள்.
நன்றி… _/\_