கன்னாபின்னா கட்டுரைகள் பாகம் – 2: அனுபவத் தொகுப்பு (Tamil Edition)

50.00

Description

Price: [price_with_discount]
(as of [price_update_date] – Details)

[ad_1]

சிறுவயது முதல், சொந்தத்திலும் சுற்றி இருப்பவர்களிலும் மனதைத் தொட்ட மனிதர்கள் நம் எல்லோருக்குமே ஏராளமாக இருப்பர். இல்லையெனினும் இருதயத்திற்குச் சற்று நெருங்கிய மனிதர்கள் சிலரேனும் இருப்பர். அவர்களை வாழ்நாள் முழுக்க நாம் சிலாகிப்போம்.

அப்படி வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத மனிதர்களின் பாடாண் திணையாகவும் இருக்கலாம்,
இந்தக் கட்டுரைகள்.

இதில் என் மனிதர்கள் உங்கள் மனிதர்களாகவும் உருமாறக்கூடும்.
வாசித்தால் உங்களை அவர்கள் வசியம் செய்வது நிச்சயம்.

இது என் ஐந்தாவது நூல் கிண்டிலில்.

நன்றி.
ரா.ராஜசேகர்,
சென்னை.

[ad_2]

Reviews

There are no reviews yet.

Be the first to review “கன்னாபின்னா கட்டுரைகள் பாகம் – 2: அனுபவத் தொகுப்பு (Tamil Edition)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன