கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

Free Download eBook

  • கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்  PDF (Computer)
  • கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ePub (Android, iPhone)
  • கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் MOBI (Kindle)

Description

கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ஆசிரியர் என். வி. கலைமணி

பதிப்புரை
சீன சிந்தனையாளர் கன்பூசியஸ் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, அவரைப்பற்றி ஏராளமான நூல்கள் பிற மொழிகளில் வெளிவந்திருந்தாலும் தமிழில் அநேகமாக ஒன்றோ இரண்டோ தான் வெளி வந்திருக்கின்றன. எனவே இதனை மனதில் கொண்டு மக்களுக்கு பயன்படும் வகையில் அவரைப் பற்றிய அரிய தகவல்களுடன் அவரது சிந்தனைகளையும் இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்நூலை சிறப்புற தொகுத்துத் தந்த புலவர் N. V. கலைமணி அவர்களுக்கும், மற்றும் இந்நூல் நன்கு வெளிவர உதவிய அனைவருக்கும் எங்களது நன்றி.

– பதிப்பகத்தார்

Reviews

There are no reviews yet.

Be the first to review “கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன