சோலைமலை இளவரசி – கல்கி

சோலைமலை இளவரசி eBook Free Download

சோலைமலை இளவரசி PDF | ePub | Mobi (Kindle)

[wpsm_member ]

 • சோலைமலை இளவரசி PDF
 • சோலைமலை இளவரசி ePub
 • சோலைமலை இளவரசி Mobi

சோலைமலை இளவரசி Audio Book

[/wpsm_member]

Description

சோலைமலை இளவரசி

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.

உள்ளடக்கம்: சோலைமலை இளவரசி – கல்கி

 1. நள்ளிரவு ரயில்வண்டி
 2. சின்னஞ்சிறு நட்சத்திரம்
 3. சேவல் கூவிற்று
 4. வன்மம் வளர்ந்தது
 5. அந்தப்புர அடைக்கலம்
 6. ‘மாலை வருகிறேன்’
 7. மணியக்காரர் மகள்
 8. கண்ணீர் கலந்தது
 9. வெறி முற்றியது
 10. ஆண்டவன் சித்தம்
 11. அரண்மனைச் சிறை
 12. அப்பாவின் கோபம்
 13. உல்லாச வாழ்க்கை
 14. ஆனந்த சுதந்திரம்
 15. கைமேலே பலன்
 16. கயிறு தொங்கிற்று
 17. இரும்பு இளகிற்று
 18. உலகம் சுழன்றது
 19. விடுதலை வந்தது
 20. கதை முடிந்தது

சோலைமலை இளவரசி: கதைமாந்தர்கள்

 • குமாரலிங்கம் (தேசத் தொண்டன்)
 • உலகநாத தேவன் (மாறனேந்தல் இளவரசன்)
 • பொன்னம்மாள் (கிராமத்து பெண்)
 • மாணிக்கவல்லி (சோலைமலை இளவரசி)
 • மணியக்காரர் (பொன்னம்மாளின் தந்தை)
 • சோலைமலை மகாராஜா

Additional information

Authors Name

Reviews

There are no reviews yet.

Be the first to review “சோலைமலை இளவரசி – கல்கி”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன