மூதுரை பாடல்கள்

(1 customer review)

Moothurai in Tamil eBook

  • மூதுரை பாடல்கள் PDF (Computer)
  • மூதுரை பாடல்கள் ePub (Android, iPhone)
  • மூதுரை பாடல்கள் Mobi (Kindle)

Description

மூதுரை பாடல்கள்

மூதுரை (Moothurai) என்பது ஔவையார் எழுதிய தமிழ் நீதி நூல்களுள் ஒன்று ஆகும். மூதுரையின் பெயர்காரணம்: பழமை வாய்ந்த (இன்றும் பயனுள்ள) அறக்கருத்துகளைக் தன்னிடம் கொண்டுள்ளதால் இந்த நூலை (மூப்பு + உரை) மூதுரை என அழைக்கப்படுகிறது.

மூதுரைக்கு வாக்குண்டாம் என்ற வேறொரு பெயரும் உண்டு என்பது குறிப்பிடதக்கது.

மூதுரை நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம்” என்று வழங்கப்படுவாதல் மூதுரைக்கு இப்பெயர் ஏற்பட்டது.

மூதுரையில் உள்ள வெண்பாப் பாடல்கள் 30 ஆகும். இந்த முப்பது பாடல்களும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்தி கூறுகிறது.

Moothurai Tamil Book PDF

Moothurai Tamil Book PDF Read Online in tamil

மூதுரை கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பொருள்:

பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய இலக்குமியின் அன்பும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்

Moothurai In Tamil

மூதுரை பாடல்களை பதிவிரக்காமல் இணையத்தில் படிக்க இந்த இணைப்பை பயன்படுத்தவும். மேலும் பல நீதிநூல்கள் படிக்க

1 review for மூதுரை பாடல்கள்

  1. SELVAKUMAR N

    I want this book…

    I am fond with Tami

Add a review

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன