Sale!

1000 + ஆண் குழந்தை பெயர்கள் eBook

(2 customer reviews)

0.0049.00

ஆண் குழந்தை பெயர்கள் eBook Free Download

[rehub_affbtn btn_text=”Free For PRO members Only” btn_url=”https://www.tamilebooks.org/download/1000-tamil-baby-names-boy/”]

1000+ ஆண் குழந்தை பெயர்கள் PDF | ePub | Mobi

Description

ஆண் குழந்தை பெயர்கள் PDF

1000-க்கும்  அதிகமான ஆண்  குழந்தை பெயர்கள் நாம் தாய் மொழியில், இங்கு  eBook வடிவில் . இங்கு உங்களுக்காக.

“செங்கன்வீரப் படைமுறையின் வழிவந்த தமிழ்நாட்டீரே

பழுத்ததமிழ்ப் பெயரிடுவீர் குழந்தைகட்கு!”

– பாவலர் சுரதா

நல்ல தமிழில் 1000+ ஆண் குழந்தை பெயர்கள் பட்டியல் படிக்க…

ன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன ? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் ?

தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது. நாகரிகம் தோன்றி இரண்டாயிரம் வருடங்கள் தான் ஆன போதிலும் , இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழ்மொழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் ” தமிழ் மொழி ” தான் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழ் உலகமொழி மட்டுமல்ல , உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான்.

அப்படி இருக்க நாம் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் பிற மொழிகளில் பெயர் வைக்க வேண்டும் ?

மொழிதான் ஒருவரின் அடையாளம். குழந்தைகளுக்கு அழகிய தமிழ் வார்த்தைகளில் பெயர் சூட்டலாமே.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

2 reviews for 1000 + ஆண் குழந்தை பெயர்கள் eBook

  1. KAMALA KANNAN

    Good

  2. Sivanantham

    My sun

Add a review

Your email address will not be published. Required fields are marked *