Sale!

1000 + பெண் குழந்தை பெயர்கள் eBook

(1 customer review)

0.009.00

பெண் குழந்தை பெயர்கள்

FREE DOWNLOAD AZW3/ePub/PDF

 

Description

பெண் குழந்தை பெயர்கள் Read Online

பெண் குழந்தை பெயர்கள்

1000-க்கும்  அதிகமான பெண் குழந்தை பெயர்கள் PDF, ePub, Mobi வடிவில் நாம் தாய் மொழியில், இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.  சங்ககால தமிழ் பெண் பெயர்கள் பட்டியல் பார்க்க இங்கு சொடுக்கவும்.

 

“செங்கன்வீரப் படைமுறையின் வழிவந்த தமிழ்நாட்டீரே

பழுத்ததமிழ்ப் பெயரிடுவீர் குழந்தைகட்கு!”

– பாவலர் சுரதா

நல்ல தமிழில் 1000+ பெண் குழந்தை பெயர்கள் பட்டியல் படிக்க…

தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை

தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது. நாகரிகம் தோன்றி இரண்டாயிரம் வருடங்கள் தான் ஆன போதிலும் , இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழ்மொழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் ” தமிழ் மொழி ” தான் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழ் உலகமொழி மட்டுமல்ல , உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான். அப்படி இருக்க நாம் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் பிற மொழிகளில் பெயர் வைக்க வேண்டும்?

மொழிதான் ஒருவரின் அடையாளம். குழந்தைகளுக்கு அழகிய தமிழ் வார்த்தைகளில் பெயர் சூட்டலாமே.

ஆண் குழந்தை பெயர்கள் PDF eBook Free Download

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

1 review for 1000 + பெண் குழந்தை பெயர்கள் eBook

  1. Thiru

    Maha

Add a review

Your email address will not be published. Required fields are marked *