Sale!

ஆஞ்சநேய புராணம்

0.009.00

ஆஞ்சநேய புராணம் PDF Free Download

Anjaneya Puranam in Tamil PDF | ePub | AZW3

 

Description

ஆஞ்சநேய புராணம் Read Online

ஆஞ்சநேய புராணம்

நூல் உருவாக்கம்:

  • நூலகக் கலாநிதி, அருங்கலைக்கோன்
  • சைவ மணி, அறநெறிச் செல்வர.
  • அ. திருமலை முத்துசுவாமி

அ. திருமலைமுத்து சுவாமி பேராசிரியர் அவர்கள்  ஆஞ்சநேயரைப் பற்றி (சோளிங்கபுரத்தில் கடிகையில் வீற்றிருக்கும்)  “ஆஞ்சநேய புராணம்” என்னும் இச் சிறு நூலை என் உள்ளம் உருகப் பாடி, அனுமாரின் அடியவர்கள் படித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக  உங்களுக்காக தொகுத்து வெளியிடுகின்றேன்.

மிகுந்த ஆற்றல் உடைய  ஆஞ்சநேய கடவுளை பற்றிய இப்பாட்டின் பொருள் உணர்ந்து படிப்பவர்கள்,  அருள்மிகு ஆஞ்சநேயர் அவர்களின் அருளைப் பெறுவார்கள்.  மேலும் அவர்கள் பேரின்பப் பெருவாழ்வு  கிடைக்கும்.

பகவதி திருமலைமுத்துசுவாமி

மதுரை (12.7.78)

ஆஞ்சநேயர் (அனுமன் அல்லது அனுமார்)

அனுமன் அல்லது அனுமார் என்பவர் இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் இறைவனாக கருதப்படும் இராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார். இராமாயண காவியத்தில் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். 

அனுமாருக்கு வழங்கும் வேறு பெயர்கள் மாருதி, ஆஞ்சநேயன் (ஆஞ்சநேயர்), கேசரீ புதல்வன், வாயுபுத்திரன்( பஞ்சபூதங்களில் ஒன்றான வாயோ அனுமனுக்கு தந்தையாகவும்,  ஆசானாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்). 

இராமாயணம்   மட்டுமின்றி மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள்  காணக் கிடைக்கின்றன.

அனுமன் இராமன் மீது கொண்ட பக்தியால் இராமனின் சீடனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் விரதத்தைக் கடைப்பிடித்தார். 

விஷ்ணு கோவில்களில் அனுமாருக்கு என்று தனியாக சன்னதி அமைந்திருக்கும்.  விஷ்ணுவை கும்பிடுபவர்கள்  சிறிய திருவடி என்றும் அழைப்பதுண்டு. 

அனுமன் பெயர் காரணம்

 ராமாயணத்தில் அனுமான் தென்னிந்தியாவிலிருந்து வந்ததாக குறிப்பிடப்படுகிறது. ஆண்மந்தி (ஆண் குரங்கு)  என்ற வார்த்தையை அனுமன் என்றும் அதிலிருந்து தான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும்  சில அறிஞர்கள் கூறுகின்றார்கள.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆஞ்சநேய புராணம்”

Your email address will not be published. Required fields are marked *