Description
ஆண் குழந்தை பெயர்கள் Read Online
ஆண் குழந்தை பெயர்கள்
1000-க்கும் அதிகமான ஆண் குழந்தை பெயர்கள் நாம் தாய் மொழியில், இங்கு eBook வடிவில் . இங்கு உங்களுக்காக.
“செங்கன்வீரப் படைமுறையின் வழிவந்த தமிழ்நாட்டீரே
பழுத்ததமிழ்ப் பெயரிடுவீர் குழந்தைகட்கு!”
– பாவலர் சுரதா
நல்ல தமிழில் 1000+ ஆண் குழந்தை பெயர்கள் பட்டியல் படிக்க…
இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன ? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் ?
தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது. நாகரிகம் தோன்றி இரண்டாயிரம் வருடங்கள் தான் ஆன போதிலும் , இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழ்மொழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் ” தமிழ் மொழி ” தான் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழ் உலகமொழி மட்டுமல்ல , உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான்.
அப்படி இருக்க நாம் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் பிற மொழிகளில் பெயர் வைக்க வேண்டும் ?
மொழிதான் ஒருவரின் அடையாளம். குழந்தைகளுக்கு அழகிய தமிழ் வார்த்தைகளில் பெயர் சூட்டலாமே.
- 1000+ பெண் குழந்தை பெயர்கள் PDF eBook Free Download
KAMALA KANNAN –
Good
Sivanantham –
My sun