Description
சென்னையின் கதை Read Online
சென்னையின் கதை
இன்று மதராஸ் என்று அறியப்படும் இந்த நகரம் 300 வருடங்களுக்கு முன்பு ‘கொரமாண்டல் கடற்கரை” என்று பெயர் பெற்ற வங்கக்கடலின் கரையோரம் மதராஸ் பட்டணம் என்ற பெயரில் ஒரு சின்னஞ்சிறு கிராமமாக இருந்தது. இதைச் சுற்றி சந்தடி மிகுந்த இன்றைய வேப்பேரி, எழும்பூர் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய ஊர்கள் அன்று சிறு சிறு கிராமங்களாக இருந்தன.
அன்றைய இந்தியாவில் இந்துக்கள் யாத்திரை செல்வதற்கான பல்வேறு இந்துக் கோவில்கள் கிராமங்கள் தோறும் இருந்தன. திருவல்லிக்கேணியில் இருக்கும் பார்த்தசாரதி கோவிலும் அத்தகைய கோவில்களில் ஒன்று. அக்கோவில் இன்றும் ஒரு முக்கிய தலமாக உள்ளது.
Reviews
There are no reviews yet.