Sale!

கஜேந்திரமோக்ஷகவி

0.009.00

Description

கஜேந்திரமோக்ஷகவி

சாற்றுக்கவி. 

மகா-ஈ-ஈ-ஸ்ரீ சொக்கம்பட்டி மாஜி சின்னஜமீன்தார் குல சேசுர சின் னணஞ்சத்தேவரவர்கள் குமாரர் ராஜகோபால சின்னணஞ்சத்தேவரவர்களி யற்றியது.

வெண்பா. 

தெய்வசிகாமணிதான் செப்பியயானைக்கவிக்கித்

தெய்வமுக்கூடச்சிரமசைக்கும் இப்புவியில்

மெய்ப்புலனோரெல்லாம் வியந்துரைக்குஞ் சிதரகவி ஒப்புவமையில்லையெனவோது

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்புரம் மகா-ஈ-ஈ-ஸ்ரீ ஆறுமுகஞ்செட்டி யாரவர்கள் குமாரர் உபரத்தியாவர் வேலாயுதஞ்செட்டியாரவர்களால் இயற் றியது

கோகனகமாது வளர்வில்லி நகரதனிலுறை கோதையாண்டாட் காகனககேரெனமுன்வாய்ந்தகரி மாய்ந்தகவியன்பாய்ச்சொன்னான் நாகனகராதியர்களோ தபுகழருணைகிரி நாதனீன்ற

பாசுனகநிதியுடையான் மதியுடையான் றெய்வசிகாமணி யென்போனே

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜவுளிக்கடை செ. மீராஉசேன் ராவுத்தரவர்களியற் றியது

மெய்வசிகாமணியணியும் பரமனருள்புதல்லவெனுமேலோர்க்கென்றுங் கைவசிகாமணி மயிலோய்கானவளிகணவனெனக்கசிந்து பாடுந்

தெய்வசிகாமணிக் கவிஞன் செப்பிய யானைப்பதிகஞ் சிறப்பச்செய்த தைவசிகாமணிப்புலவர் தரையினிழிந்திமைப்பிலராய்த்தான் கண்டாரே

காப்பு வெண்பா. 

பூக்களிலே, கோகனக,பூப்போற், பொலிமந் த

மாக்களிலே, பாண்டாள், மதயானை-மோக்கமுற் ற

சரமகவிப் பாவுரைக்க, த்தருவான்’ கருணை

பரமன், மகனேரம்பன்

மணிமருவுசதபத்தலங்காரசிர சுடிகைமாசுணந்தாங்குமகியா

மாதுக்கொர்திலதமெனுவில்லிமாககருய்யவருகோதை நாச்சியாண்டாள் அணிமருவுகோவிற்கலங்காரவுருமாயற்புதக்காட்சியான

ஆம்பலின் றலைவனேயரசாணைமன முட்குமழகனேயபனானவன்

துணிவினொடுகொல்லமாண்டாயிரத்தெண்பத்தோரெட்டுபரிதா வியாண்டில்

சொல்லுமதிமாசியாறாந்தெய்தியாதிரை சோமவாரத்தினன்று கணிதமுறு பூர்வமேகாதசியின் மீனமுன் காலமுடிவாக்கினானோ கம்பீரடம்பசிங்காரவுல்லாசமாதங்கமே கரிகளரசே. (1)

நாகமே மூன்றுநாள் பாகலப்பிணியினால் நமஜன்னியுனை வருத்த நகரவாசிகளுற்ற சோகத்தை யெந்தனொரு நாவாலுரைக்க வெளிதோ தாகமோடே தந்தமாக்குற்றநோயெனச்சற்றேனுமகலாமலே

தனையரொடுதாரமுங்கணவருஞ்சுற்றியே தள்ளரும்பெருங்கூட்டமாய்ப் பாகமீதுமையுற்ற தேவகங்காதராபது மலட்சுமிசமேதா பதுமாகட்டினுக்கருள்புரியெனத்தங்கள்பாடொன்று நோக்கிடாமல்

காகமே ஈரை தல்போற்கண்ணினீர்சொரியவக்கரியமால்பதமுற்றையோ கம்பீரடம்பசிங்காரவுல்லாசமா தங்கமே கரிகளரசே (2)

நதிசரம் கிரிசரம் வனசரமெனப்புலவர் நவிலுவார் மூன்றுவிதமா நானவ்வின ததனோநகசாமெனப்புலவர் நாடுற்ற ராஜுகயமே மதியிற்சிறந்த வாரணமேயிரங்கமனைாரென்றுவையகத்தோர் வாயார வாழ்த்திடுந்திருநாமதேயனே வரவரக்கலியென்பவன் அதிகமாயுலகத்துலாவலையறிந்து கொலகத்தில்சகத்தாசைவிட்

டரியன் பின்மெய்த்தொண்டர்தம் மொடைக்கியமாகியானந்தவைகுந்தமாங்

சுதியினிற்புக்குளாயினியென்றுகாண்குவோங்கரிணியேகளபேந்திரா

தம்பீரடம்பதிங்காரவுல்லாசமாதங்கமேகரிகளரசே (3)

மாகத்தில்மழைபொழியவெழுகரியமேகத்துவருசெக்கர்வானமதனை வாரித்தெளித்தங்கிலங்கிடுவதென்னவேவளர்கருநிறம்பொலிந்த ஆகத்திலொளிர்கின்றசெந்தேமலழகையுமமர்ந்தகருணைப்பார்வையும் அண்டையிற்பெரியருஞ்சேயணுகிநிற்பினும்மாதரிக்கின்றகுணமும் போகமுறு சிற்றுண்டி சிறியவருமீந்துடன்போல் ரங்கமன்னாரெனில் பூரிப்போடேசலாஞ்செய்து சந்துர்ஸ்ட்டிதான் புகல்கின்றளிதமாசவே காகுளிதெரித்தலுங்கள் வாமறைத்து நீகரியமால்பதமுற்றையோ கம்பீரடம்பசிங்காரவுல்லாசமாதங்கமேகரிகளாசே (4)

கனகந்தெளித்ததொருகரியமலைகாத்திரக்கால முதல்பெற்றதனையாய்

கவினாருமுதுகினிற்பட்டினை விரித்தோசைகாட்டுமணிபக்கமதிரச் சினமற்றவதனத்து முகபடமிலங்கிட ச்செய்யகிம்புரிக்கோட்டுடன் திரிலோகமீதினும் நிகரிலம் பாரியைச்செழுமஞ்சு மீதுதாங்கி கனமாங்கழுத்திட்டமணிமாலையதிரவுங்கௌரமதாய் நடக்க

கண்டவர்களயாவரும் வேண்டுமேயாயிரங்கண்ணழகுகாணவென்று

சனிதலுறவில் விநகர் வீதிநிறைகோல நீகாட்டயென்றைக்கு வருவாய் கமபீரடம்பசிங்காரவுல்லா சமாதங்கமேகரிகளரசே (5)

திசையானையெட்டுழிப்பரவை சூழ்மண்டலஞ்சிதையாதிருப்பதற்கே

செப்பினார்பிடர்கொடுத்தேத்திநின்றதுவெனத்தெரியாதசிலர்கம்பரோ நிசிசரனி வாணென் மாாபினுறமுட்டவே நீண்மருப்பிற்றபடியால் நெஞ்சத்துவெட்கியே சென்றொளித்தனவென நிகழ்த்தினார் நேர்மையாமோ

அசைவறுமதாவளந் திக்குற்றதுஞ்சேணிலயிராவதம்புக்கதும்

ஆமப்லின குலமெலாங்கானகத்தெய்தியேயங்கொளித்திட்டவிதமும் கசிவுறுபிறாட்டியார்க்குன்வரவுகண்டலோகைப்புலியினத்தினிறையே

கம்பீரடம்பசிங்காரவுல்லாசமாதங்கமேகரிகளாசே (6)

பாரதம்பன்னிரண்டாநாளுயுத்தமப்பகதத்தனேறுபகடைப்

பகரலாமுனறனக்கிணையாகவென்னிலோ பாதர் தனாலதுமாண்டதே

பார்தனாலது சீராமசரித்துமத்தனூர் சிந்துபஞ்செப்பலாமென்னிலதுவுந்

தீபுத்ரகீலனாலாபத்து நேர்ந்துடன்சிரமற்றுவிழலானதே பாரதனிலுனை யொக்கவேறெத்தையோதுவேன் பகரிலிணை நீயுனக்கே பார்த்தயர்கள் பாவரும் பசியினை மறதிடப்பண்ணு ழகானகளிறே கார்தவளுமாடியுறுவில்லிநகர்விடடுநீ கரியமால்புரமுற்றயோ

கம்பீரடம் சிங்காரவுல்லாசமாதங்கமேகரிகளரசே (7)

வேதகோஷ்டஞ்செயும் விப்பிரர்சிறந்திடும்வி ல்லிநகர்தன்னை மேலோர் விண்ணுலகுபுக்குறவமைத்தபடியாமென விளங்கிடுஞ்சிகரியாலும் பூதலத்தரசிக்கலங்காரமகுடமாய்வுகலுமிரதத்தினாலும் பூகரமிதாமெனப்பொலியுமுன்னாலுமேபுகலுவார் மேலதாக மாதவர்களும்புவனவாசியர்களும் பரவுமங்கை சீதேவியாண்டாள் மஞ்சனக்குடங்கொண்டலங்காரமாய் வீதிவருகின்ற மந்தமா

சாகலாய்லைகுந்தகர்த்தாவுனைத்தனதுகடமைக்கழைத்தான்கொலோ

கம்பீரடம்பசிங்காரஉல்லாசமாதங்கமேகரிகனரசே (8)

ன்ன நகரத்திலுள வேளத்தையிங்கிதற்கினை சொல்லலாகுமெனிலோ யிவ்விதக்குற்றமுண்டன்ன தற்காகையாலிணை யிதற்கில்லையெனவே பனனுவருளைக்கண்ட பண்டிதாள் பாமராள பாவையருடன்பாலரும் பகர்ந்திடினுமொக்குமோநாமமென்றாதலாற் பாலினைக்கள்ளுமதுபோல் நனையமிகுந்த கால்வாய்களெத்தனை கோடி நண்ணினுமுனக்குகிகரோ நபமீதிலெண்ணரியமீனுகித்திடினுமொருநமைதியகெராகுமோ சுன்னியர்கள் முனைர்கறுவெண்ணையுண்டாடியருள் கண்ணனிட நண்ணினா கம்பீரடம்பசிங்காரவுல்லா சமா தங்க மகரிகளரசே (9)

திருமாலுக்கும் யானைக்கும் சிலேடை,

போர்க்கரியெனப்புகலுமார்க்கத்தினாலுலகர் புகழுந்துதிக்கைபெறலால் புனிதமுறுகோடுகொண்டமையினாலழகான புள்ளினேற்றபடியால் பார்க்கண்மதத்தாரை வீட்டுகையினாலெழிற்பருமுரலினடி கொண்டதால் பன்னகங்கொள்ளலாலை வரைச்சேர்தலால் பாகுக்கிணங்கியுறலால்

ஆரணத்துருவமாய் முழுமுதற்பொருளானவாண்டவனை நீயுமொத்தாய் அகிலத்து நிகாற்றலங்காரவுருவுற்ற ஆம்லுக்கொருதிலகமே கற்றமேனிவிரி நேமியம்பாணியக்கரியமால்பதமுற்றையோ

கம்பீரடம்பசிங்காவுல்லாசமாதங்கமேகரிகளரசே (10)

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “கஜேந்திரமோக்ஷகவி”

Your email address will not be published. Required fields are marked *