Description
இன்பம் என்றால் என்ன? eBook PDF Online Read
இன்பம் என்றால் என்ன?
இன்பம், இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்த ஒன்பது அறிஞர்களின் கருத்துரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
-முல்லை பிஎல். முத்தையா
Table of Contents
- இன்பம்… 1
- முல்லை முத்தையா…… 1
- நாவலர் சோமசுந்தர பாரதியார்.. 2
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்…. 5
- புலவர் ந. மாணிக்கம், தில்லை……… 10
- பொள்ளாச்சி மா. வேங்கடாசலம்… 15
- டி. வி. நாராயணசாமி…. 19
- எஸ். எஸ். அருணகிரிநாதர்.. 23
- எஸ். தனபாக்கியம்… 29
- மேட்டூர் டி. கே. இராமச்சந்திரன்…. 32
- இராய. சொக்கலிங்கம்… 36
- முல்லை முத்தையா
இன்பம் என்றால் என்ன? ஆசிரியர் முல்லை முத்தையா
Reviews
There are no reviews yet.