Description
ஒரு நிமிடக் கதைகள்
துளித் துளியாய் அமிர்தம்
ஒரு நிமிடத்தில் எத்தனையோ கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துவிடுகிறது ராக்கெட். எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற நிகழ்வுகளை, அந்த நிமிடத்திலேயே உலகின் அனைத்துத் திசைகளிலும் வெளிச்சமிட்டுவிடுகிறது தொலைக்காட்சி .
அந்த வகையில், மனித உணர்வுகளை நிமிடங்களில் சொல்லும் கதைகள் இவை. வாழ்க்கையின் எல்லா கூறுகளிலிருந்தும் அனுபவ நிதர்சனங்களை சிறுசிறு தேன் துளிகளைப்போல் திரட்டிய தேன் அடைகள்.
வாழ்க்கையோடு பின்னப்பட்ட நடைமுறை சம்பவங்களை உருக்கமாகவும், நகைச்சுவை உணர்வோடும் ஒருசில மணித்துளிகளில் சொல்லி, நம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருக்கும் இந்தக் கதைகள், மனச் சோர்வுக்கு மருந்தாகவும் விளங்கும்.
ஆனந்த விகடனில் பரிசுபெற்ற ‘ஒரு நிமிடக் கதைகள்’ வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. புதிய வடிவத்தில் மினி ஓவியங்களுடன் மிளிர்ந்த அந்த மின்மினிக் கதைகள் இப்போது புத்தக வடிவில் வெளிவருகிறது.
கையடக்கமான இந்த நூலை பஸ், ரயில் பயணங்களின் போது எளிதாக எடுத்துச் சென்று படிக்கலாம்… ரசிக்கலாம்… ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகை ஊடுருவிப் பார்க்கலாம்!
-பதிப்பாளர்
உள்ளே…
தண்ணீர்ப் பெண்கள்!
ஒரு நடிகை தாயாகிறாள்!
குமுறல்
பலம்
உறவுகள்!
ஜாக்கிரதை!
தகப்பன் தாடி!
பக்தா… பக்தா!
காதல்… கழுவுதய்யா!
சில்லறை!
முள்
அது அவன் இல்லை!
தாய்மை
முன்னேற்றம்
எண்ணிப்பார்!
பார்த்துப் பார்த்து…
தி.கொ.மு – தி.கொ.பி
பெண் மனம்
யார் மனசுல யாரு?
தண்டனை
சொத்து
அதற்கும் சில வழிகள்! நிழல் நிஜமாகிறது! பத்து பைசா ஸ்கீம்!
அவமானமா இருக்கு!
அவனுக்கு ஒரு வேலை!
கிரிக்கெட்
இழப்பில் இரண்டு விதம்!
இறந்தவள் எழுதிய கடிதம்!
மணமகள்!
எதிர் ஸீட்டில் அவள்!
பாவம்டா பாட்டி! எதிர்க்காற்று!
சூப்பர் ஹீரோ!
இரண்டு கடிதங்கள்!
தர்ம தரிசனம்!
கவர் ஞானம்!
திண்டாட்டம்!
உறவு!
தூண்டுகோல்
24 மணி நேரமும்…
அவன் பார்வையில் அந்தப்படம்!
எல்லாம் தெரியும். ஆனா…
சிகரம்
கா(ர்)ரணம்!
போதி மரம்!
மாமியார்!
சாதுர்யம்!
அவசர உதவி!
வாய்!
குறை!
கைடு!
நிற்பதுவே…
சின்னப் புள்ளையா இருக்கே!
உட்கார ஒரு இடம்!
லூசுப் பையன்!
தனக்குத் தானே…
தமிழ்ப் பாட்டு!
தெளிவு!
வெடிக்கப் போகிறது..!
தங்கப் பல்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கல்லுளி மங்கன்
துரத்தாதே!
இரண்டாவது இன்னிங்ஸ்
நம்பிக்கை
தேங்க்ஸ் வாத்தியாரே!
அப்பா முகத்தில்…
டிப்ஸ் தர்மம்!
உக்காந்து யோசிக்கிறாங்கப்பா!
குமரேசன் என்றொரு வள்ளல்!
காரணம்..?
சுத்தம்!
செயல்!
குழைந்தை!
தங்கச்சி இருக்கும்போதே…
தீர்ப்பு!
பயம்!
குபேர மூலை!
பேரம்
டேஸ்ட்
கல்யாணம் எப்போது!
ஆட்டம்!
ஞானம் தேடி…
தகுதிக்கு மரியாதை!
எரிகிற நெருப்பில்…
நினைவுகள்!
வசதியில்லாத கிராமத்து வீடு!
ஹீரோ!
கஸ்டமர் சைக்காலஜி!
இந்த வயசுக்கு மேல…
எதிர்பாராத உதவி! ஒருவன் ஒருத்தி இருக்கா… இருக்கா? பிரார்த்தனை!
காலிப் பெட்டி?!
பிடிச்சதாப் பார்த்து…
முதல் இடம்!
போலிஸ் மாப்பிள்ளை!
Reviews
There are no reviews yet.