பொன்னியின் செல்வன் பாகம் 1- புது வெள்ளம்

(4 customer reviews)

பொன்னியின் செல்வன் eBook Read Online

(Part-1- புது வெள்ளம்)

பொன்னியின் செல்வன் பாகம் 1 PDF Free Download

  • பொன்னியின் செல்வன் PDF (Computer)
  • பொன்னியின் செல்வன் ePub (Android, iPhone)
  • பொன்னியின் செல்வன் MOBI (Kindle Reader)

Description

Ponniyin Selvan story book in Tamil PDF Free Download

Are you a fan of the Ponniyin Selvan story? If so, you’re in luck! You can now download the story book in Tamil PDF form for free. Ponniyin Selvan is one of the most famous Tamil novels ever written. It tells the story of the rise of the Chola dynasty in southern India.

Ponniyin Selvan novel has been translated into many languages and is widely read by Tamilians all over the world. Now you can download a free ponniyin selvan book pdf copy of the novel from our website and ponniyin selvan story reading in tamil.

பொன்னியின் செல்வன் புதினம் இலவசமக PDF, ePub, Mobi வடிவில் பதிவிறக்க…

online classes

 

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவல், கல்கி அவர்கள்  எழுதிய தமிழ் புதினமாகும். 1950 முதல் 1955 ஆண்டு வரை கல்கி என்ற வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதைக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்து அடுத்த அடுத்த வருடங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. மேலும் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கிலிருந்த சோழப் பேரரசைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த புதினம் முழுவதும் உண்மை இல்லை என்றாலும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கல்கி அவர்கள் தன்னுடைய கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டு புதினத்தை எழுதி இருப்பார்.

பொன்னியின் செல்வன் புத்தகம் PDF

இப்புதினம் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது (புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம்). இதில் மொத்தமாக 293 அத்தியாயங்கள் உள்ளது.

ponniyin selvan story book in tamil

 

வரிசைபாகங்கள்அத்தியயம்
1புது வெள்ளம் (transl. New Floods)57
2சுழற்காற்று (transl. Whirlwind)53
3கொலை வாள் (transl. Sword of Slaughter)46
4மணிமகுடம் (transl. The Crown)46
5தியாக சிகரம் (transl. The Pinnacle of Sacrifice)91

Ponniyin Selvan Tamil Audio Book

பொன்னியின் செல்வன் நாவலை ஒலி வடிவில் கேட்க விரும்பினால் இந்த இணைப்பில் கேட்டு மகிழுங்கள்:  Ponniyin Selvan Tamil Audio Book by Rejiya
Ponniyin Selvan Tamil Audio Book by Rejiya
பொன்னியின் செல்வன் ஒலி வடிவில் கேட்க…

Ponniyin Selvan PDF Free Download in Tamil

4 reviews for பொன்னியின் செல்வன் பாகம் 1- புது வெள்ளம்

  1. Poongothai

    பொன்னியின் செல்வன் முதல் பாகம் அருமை

  2. Nandini

    Reading

  3. Kamatchdevi

    Super

  4. Gunasundari

    Good

Add a review

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன