Sale!

பொன்னியின் செல்வன் பாகம் 4 – மணிமகுடம் 

0.009.00

பொன்னியின் செல்வன்

FREE DOWNLOAD AZW3/ePUB/PDF

Description

பொன்னியின் செல்வன்-4 Read Online

பொன்னியின் செல்வன்  (Part 4)

பொன்னியின் செல்வன் நாவல், கல்கி அவர்கள்  எழுதிய தமிழ் புதினமாகும். 1950 முதல் 1955 ஆண்டு வரை கல்கி என்ற வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதைக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்து அடுத்த அடுத்த வருடங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. மேலும் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கிலிருந்த சோழப் பேரரசைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த புதினம் முழுவதும் உண்மை இல்லை என்றாலும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கல்கி அவர்கள் தன்னுடைய கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டு புதினத்தை எழுதி இருப்பார்.

பொன்னியின் செல்வன்-4

(Part-4- மணிமகுடம் )

பொன்னியின் செல்வன் புத்தகம்

இப்புதினம் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது (புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம்). இதில் மொத்தமாக 293 அத்தியாயங்கள் உள்ளது.

வரிசைபாகங்கள்அத்தியயம்
1புது வெள்ளம் (transl. New Floods)57
2சுழற்காற்று (transl. Whirlwind)53
3கொலை வாள் (transl. Sword of Slaughter)46
4மணிமகுடம் (transl. The Crown)46
5தியாக சிகரம் (transl. The Pinnacle of Sacrifice)91

பொன்னியின் செல்வன்-4

பொன்னியின் செல்வன் நாவலை ஒலி வடிவில் கேட்க விரும்பினால் இந்த இணைப்பில் கேட்டு மகிழுங்கள்.  தனது இனிமையான குரலில் ரெஜியா அவர்கள் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையைக் கரு மாறாமல்  பேசி இருப்பார்கள் இருப்பார்கள்.
Ponniyin Selvan Tamil Audio Book by Rejiya

பொன்னியின் செல்வன் பிற பாகங்கள் பதிவிறக்க

பொன்னியின் செல்வன் eBook Free Download

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “பொன்னியின் செல்வன் பாகம் 4 – மணிமகுடம் ”

Your email address will not be published. Required fields are marked *