படிக்க புத்தகங்களை எவ்வாறு தேர்வு செய்வது?

புத்தகம் படிப்பது எப்படி? ஒரு புத்தகத்தப் பற்றி முழுமையாக நீங்கள் அறியும் முன் மூன்று முறை படிக்க வேண்டும். முதல் முறை கதைக்காக அதைப் படித்தீர்கள். இரண்டாவது முறை ஒரு புத்தகத்தை ப் படிக்கும்போது, அதன் வரலாற்றை ப் படிக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும், அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்பதையும் பற்றி சிந்திக்கிறீர்கள். நீங்கள் அந்த புத்தகத்தில் உள்ள ஒரு ஒரு வார்த்தையையும் முழுமையாக ரசித்து படிக்கவில்லை என்றால்,  நீங்கள் அந்தப் புத்தகத்தை அல்லது … Continue reading படிக்க புத்தகங்களை எவ்வாறு தேர்வு செய்வது?