[wpsm_titlebox title=”Tamil eBooks PDF – ePub & Mobi (Kindle) Formats”]அனைவருக்கும், வணக்கம், நான் ரெஜியா.
Paper Book / PDF வடிவிலிருந்த சில நூறு தமிழ் நூல்களை மீண்டும் தட்டத்து செய்து மின்னூல் (eBook) வடிவில், அதாவது கணினி (PDF/ePub), கைப்பேசி (ePub) மற்றும் கிண்டில் (Mobi) கருவிகளிலும் எளிமையாகப் படிக்கும் வகையில் மாற்றியுள்ளோம்.
மேலும், பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை மின்னூல் வடிவில் தொடர்ந்து இந்த தளத்தில் புதுப்பித்துக்கொண்டுள்ளோம்.
இந்த நூல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி எங்களுடைய இந்த முயற்சியை ஊக்குவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இங்குள்ள நூல்கள் ஏதேனும் பதிவிறக்க இயலவில்லை என்றால் எங்களை தொடர்புகொண்டு இலவசமா பதிவிறக்கவும், நன்றி.[/wpsm_titlebox]