Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

10. ஒற்றுமைவலிமையாம்

நமதுநாட்டில்பலசாதிகள், பலமொழிகள், பலமதங்கள், பலஇனங்கள்ஆகியவற்றால்வேறுபட்டமக்கள்வாழ்கிறார்கள். இத்தகையவேற்றுமையில்ஒற்றுமைகாண்பதுநமதுநாட்டின் - உயர்ந்தபண்பாடாகஅமைந்துள்ளது.

பாரதிதனதுபல்வேறுபாடல்களிலும்இந்தஒற்றுமையைவலியுறுத்தியுள்ளார்.

ஒன்றுபட்டால்உண்டுவாழ்வு - நம்மில்ஒன்றுமைநீங்கில்அனைவர்க்கும்தாழ்வு” என்றும், "முப்பதுகோடியும்வாழ்வோம் - வீழில்முப்பதுகோடிமுழுமையும்வீழ்வோம்" 

என்றும், நாட்டுமக்களின்முழுமையானஒற்றுமையைபாரதிவலியுறுத்திக்கூறியுள்ளார்.

முப்பதுகோடிமுகமுடையாள் - உயிர்மொய்ம்புறவொன்றுடையாள் - இவள்செப்புமொழிபதினெட்டுடையாள் - எனிற்சிந்தனைஒன்றுடையாள்” 

என்றுஅன்றையபாரதத்தின்மக்கள்தொகையானமுப்பதுகோடியைக்குறிப்பிட்டு, முகம்முப்பதுகோடிஎன்றுஉயிர்ஒன்றுஎன்றும், செப்புமொழிபதினெட்டுஆயினும்சிந்தனைஒன்றுஎன்றும், நாட்டின்ஒற்றுமையைவலியுறுத்திபாரதிபாடியுள்ளார்.

“முப்பதுகோடிஜனங்களின்சங்கம்முழுமைக்கும்பொதுவுடமைஒப்பிலாதசமுதாயம்உலகத்திற்கொருபுதுமை” என்றும், “எல்லாரும்ஓர்குலம் எல்லாரும்ஓரினம்எல்லாரும்இந்தியமக்கள்'

என்றும், பாரதிமேலும்நாட்டின், நாட்டுமக்களின்ஒற்றுமையைஎடுத்துக்கூறுகிறார்.

"ஒற்றுமைவழியொன்றேவழியென்பதுஒர்ந்திட்டோம் - நன்கு - தேர்ந்திட்டோம்” 

என்றுஒற்றுமையைஉறுதிப்படுத்திஅதுஒன்றேவழிஎன்றுபாரதிவலுவாகஎடுத்துக்கூறுகிறார்.

இவ்வாறுபல்வேறுதுறைகளில்நாட்டுமக்களின், ஒற்றுமையைவலியுறுத்திபாரதிஒற்றுமையேவலிமையாம்என்றுபுதியஆத்திசூடியிலும்எடுத்துக்காட்டுகிறார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.