ஓய்தல்இல்லை, ஒருவேலையைஎடுத்தால்அதைக்கண்ணும்கருத்துமாகஇருந்துநிறைவேற்றிமுடிக்கவேண்டும்அதுவேபாரதிவழி.
"அறிவிலேதெளிவு, நெஞ்சிலேஉறுதி
அகத்திலேஅன்பின்வெள்ளம்
பொறிகளின்மீதுதனியரசாணை
பொழுதெலாம்நினதுபேரருளின்
நெறியிலேநாட்டம், கருமயோகத்தில்
நிலைத்திடல்என்றவைஅருளால்”
என்றுபாரதிகூறும்கருமயோகமே 'ஓய்தலொழி' என்பதாகும். ஓய்தலைஒழித்துஇடைவிடாமல்வேலைசெய். இடைவிடாதுதொழில்செய்என்பதேபாரதியின்வழியாகும்.
நமக்குத்தொழில்கவிதை. நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும்சோராதிருத்தல்என்பதுபாரதியின்வாக்கு. சோர்வுஇல்லை, ஓய்தல்இல்லைஎன்றுபலபாடல்களிலும்பாரதிவலியுறுத்திக்கூறுகிறார்.
பாரதிகாலம்நாடுஅடிமைப்பட்டிருந்தகாலம். எனவேநாடுவிடுதலைஅடையும்வரைஓயுதல்இல்லைஎன்றுபாரதிகூறினார். நாடுவிடுதலைபெற்றபின்னர், நாடுசகலதுறைகளிலும்முன்னேற்றம், வளர்ச்சிமேம்பாடுகாணவேண்டும். அதற்காகஇடைவிடாதுஓயுதல்இன்றிநாம்பணியாற்றவேண்டும்.
பள்ளிப்பருவத்தில்நாம்இடைவிடாமல்படிக்கவேண்டும். அறிவைப்பெறவேண்டும்உடலைப்பேணவேண்டும். அதற்காகஓயுதல்இன்றிநாம்பாடுபடவேண்டும்.
இயற்கைஇடைவிடாதுஇயங்கிக்கொண்டிருக்கிறது. இயற்கையில்காணும்அத்தனைபொருள்களும்இடைவிடாதுசெயல்பட்டுக்கொண்டிருக்கின்றன . இடைவிடாதுவளர்ச்சியடைந்துகொண்டிருக்கின்றன.
மனிதனும்இடைவிமாமல்ஓய்வுஒழிவின்றிவேலைசெய்யவேண்டும், தொழில்செய்யவேண்டும், தொழில்செய்யவேண்டும்என்பதுபாரதிவழி.
“ஓயுதல்செய்யோம்
தலைசாயுதல்செய்யோம்”
என்றுபாரதிகூறுகிறார். ஓயுதல்இல்லை , தலைசாயுதலும்இல்லை, எந்நேரமும்விழிப்புடன்இருக்கவேண்டும்என்கிறார்.
சோர்வைப்போக்கவேண்டும். சோம்பலைப்போக்கவேண்டும். எந்தநேரமும்சுறுசுறுப்பாகஇருக்கவேண்டும். என்பதற்கேபாரதிஓய்தலோழிஎன்றுகூறியுள்ளார்என்பதைஉணர்க. “ஓடிவிளையாடுபாப்பா, நீஓய்ந்திருக்கலாகாதுபாப்பா"
என்பதைமறக்காதே.