Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

12. ஒளடதம்குறை

ஔடதம்என்றால்மருந்து. ஔடதம்குறைஎன்றால்மருந்துகளைக்குறைத்துக்கொள்ளவேண்டும்என்றுபொருளாகும்.

மனிதவாழ்க்கைக்குஉடல்ஆரோக்கியம்அவசியமாகும். உடல்ஆரோக்கியத்தைப்பாதுகாக்கநல்லஉணவும், நல்லதண்ணீரும், நல்லகாற்றும், உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும்தேவை. சிறுசிறுஆரோக்கியக்குறைவுகளுக்கெல்லாம்கண்டகண்டமருந்துகளைச்சாப்பிடுவதுநல்லதல்ல.

நமதுஆகாரத்திலேயேநாம்உட்கொள்ளும்காய்கறிகள், மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், சுக்கு, இஞ்சி, மஞ்சள்முதலியபொருள்களும்கீரைவகைகளும்சிறந்த பாரதியின்புதியஆத்திசூடி )

மருந்துவப்பொருள்களாகும். அவையேபெரும்பாலானசிறுநோய்களைசிறுஉபாதைகளைத்தடுக்கும்சக்திகொண்டவை. அதற்குமேல்அதிகமாகசெயற்கைமருந்துளைத்தேடுவதுநல்லதல்ல. கூடுமானஅளவில்மருந்துகளைக்குறைத்துக்கொள்ளவேண்டும். விருந்தும்மருந்தும்மூன்றுநாள்என்றுஒருபழமொழியும்உண்டு.

மருந்தெனவேண்டாவாம்யாக்கைக்கருந்திய

தற்றதுபோற்றியுணின்” 

  • எனபதுவள்ளுவர்வாக்கு.

நாம்முன்புஅருந்தியஉணவுமுழுமையாகசெரித்தபின்னர், தக்கஅளவில்மீண்டும் உணவுஎடுத்துக்கொண்டால்மருந்தேதேவைப்படாதுஎன்பதுஅக்குறளின்பொருளாகும்.

வயிற்றில்பாதிஉணவு, மறுபாதியில்பாதிதண்ணீர், மீதம்காற்றுஎன்றுஇருந்தால்நோயும்வராது, மருந்தும்வேண்டுவதில்லைஎன்றுவள்ளலார்கூறுகிறார்.

அதனால்தான்நல்லஉணவுநல்லதண்ணீர், போதுமானஅளவுதேவையானஅளவில்சாப்பிடவேண்டும்என்பதுஅவசியம். நாம்துறவிகள்அல்ல. செயலூக்கத்துடன்செயல்படவேண்டியவர்கள். ஓயாமல்தொழில்செய்யவேண்டியவர்கள். எந்தவேலைசெய்தாலும்அந்தந்தவேலைகளைச்செய்வதற்குபோதுமானஉடல்வலிமைவேண்டும். மனவலிமைவேண்டும். அதற்குத்தேவையானஉணவும்பயிற்சியும்அவசியமாகும், அதேசமயத்தில்நமதுஉடல்ஆரேதக்கியத்தைப்பாதுகாக்கவேண்டும். நோய்கள்வராமல்பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படிநோய்வந்தாலும்அதைஎதிர்த்துஎதிர்ப்புசக்தியைநமதுஉடலில்உண்டாக்கிக்கொள்ளவேண்டும்.

நமதுஉடம்பு, இயற்கையின்பகுதி. அது பஞ்சபூதசக்திகளின்பல்வேறுபட்டசேர்க்கையினால்ஆனது. அந்தசேர்க்கையின்சமநிலைவேறுபாட்டினால், மாற்றங்களினால் நோய்கள்வருகின்றன. உபாதைகள்ஏற்படுகின்றனஎன்றுநமதுநாட்டுவைத்தியமுறைகூறுகிறது . அதற்குமாற்றாகஉடல்அமைப்பைச்சமப்படுத்திச்சீராக்கமருந்துகள் கொடுப்படுகின்றன. மருந்துகள்நமதுநாட்டுதட்பவெப்பநிலை, நமதுஉடலமைப்புகள்ஆகியவைகளுக்கேற்ப, இயற்கையோடும்நமதுஉணவுமுறைகளுடனும்இணைந்துமருந்துகள்நோய்களுக்கேற்றவகையில்கொடுப்பதுநல்ல.

நோய்களைக்கண்டறிவதற்குஅந்தந்தநோய்க்கானகாரணங்களையும்மூலக்கூறுகளையும்ஆராய்ந்துஅந்தநோயைக்களைவதற்குமருந்துகொடுக்கப்படவேண்டும்.

"நோய்நாடிநோய்முதல்நாடி, அதுதணிக்கும்

வாய்நாடிவாய்ப்பசெயல்” 

  • என்பதுவள்ளுவர்வாக்காகும்.

நோய்இன்னதுஎன்றுஅறிந்துஅந்தநோய்க்கானமூலகாரணத்தைஅறிந்துஅந்தநோயைத்தணிப்பதற்கானவழியைஅறிந்துஅதற்கேற்றபடிஅந்தநோயைத்தீர்க்கவழிகாணவேண்டும்என்பதுஅதன்கருத்தாகும்.

நவீனமருத்துவமுறைகளில்பலசிறந்தஆய்வுகள்மூலம்ஆய்வுக்கூடங்கள்மூலம், கருவிகள், உபகரணங்கள்மூலமும்நோய்களும், நோய்மூலங்களும்கண்டுபிடிக்கப்பட்டுஅதற்கானமருந்துகளும்கொடுக்கப்படுகின்றன.

வந்தநோய்களைநிறுத்துவதற்கு, தீர்ப்பதற்குமருந்துகள்கொடுப்பதும்அத்துடன்நோய்கள்வராமல்தடுப்பதும்அவசியமாகும். அதுவேமேலானவழியுமாகும். உடலையும், வீட்டையும், ஊரையும், தெருவையும்நாட்டையைம்சுத்தமாகவைத்துக்கொள்ளவும்உண்ணும்உணவும், பருகும்நீரும், காற்றும்சுத்தமாகஇருக்கவும்நாம்இடைவிடாமல்முயற்சிக்கவேண்டும். பாரதியின்ஔடதம்குறைஎன்பதுஅவ்வாறானநோய்களைத்தடுக்கும்முறைகளைஊக்குவிப்பதாகும். இயற்கையோடு

இணைந்துநமதுவாழ்க்கைமுறைகளைச்சீராக்கினால், சமப்படுத்தினால்நோய்கள்குறையும்மருந்தின்தேவைகள்குறையும்.

உடல்ஆரோக்கியத்தைப்பெருக்கி, நோய்களைவருமுன்தடுத்து, நோய்களைத்தாங்கிமுறிக்கும்சக்தியைஉடலில்வளர்த்துஉடலைப்பாதுகாப்பதுஅவசியம். அதற்குஔடதம்குறைஎன்பதுநல்லமருந்தும்மந்திரமுமாகும்

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.