Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

13. கற்றதொழுகு

நன்றாகக்கற்கவேண்டும். கற்றபின்கற்றபடிநடக்கவேண்டும். அதுவேகற்றதொழுகுஎன்பதன்பொருள்.

"கற்ககசடறகற்பவைகற்றபின்

நிற்க அதற்குத்தக.”

  • என்பதுவள்ளுவர்வாக்கு.

நன்றாகக்கற்கவேண்டும். கற்கவேண்டியவைகளைஎல்லாம்நன்றாகக்கற்கவேண்டும். குறைநீங்கிக்கற்கவேண்டும். கற்கவேண்டியவைகளைஎல்லாம்குறைவறக்கற்றபின்அந்தக்கல்விக்கேற்றபடிநடந்துகொள்ளவேண்டும்என்பதுகுறள்வழி.

ஆயினும்கல்விகற்பதற்குகாலமும்காலவரம்பும்இல்லை. கல்விஎன்பதுபெருங்கடல். அறிவுஎன்பதுஅனந்தவடிவானது. எனவேகல்விகற்பதுஇடைவிடாதசெயல்பாடும்இருப்பினும்குறிப்பிட்டபருவத்தில்அடிப்படைக்கல்வியைமுற்றாகப்படிக்கவேண்டும். மனிதவாழ்க்கையைநான்குபருவங்களாகநமதுநாட்டுஅறிஞர்கள்பிரித்திருக்கிறார்கள். அவைமாணவப்பருவம் (பிரம்மச்சர்யம்), இல்லறம்(கிரஹஸ்தம்), வானப்பிரஸ்தம் (ஓய்வுநிலை), துறவுநிலை (சந்நியாசம்), இதில்முதல்பருவமானமாணவப்பருவத்தில் (பிரம்மச்சர்யம்) அடிப்படைக்கல்வியைக்கற்கவேண்டும். கற்றுமுடிக்கவேண்டும். வாழ்க்கைக்குத்தேவையானஅத்தனைகல்வியையும்அந்தப்பருவத்தில்கற்றுமுடிக்கவேண்டும். கல்வியின்சிறப்பைகல்வியின்அவசியத்தைபாரதிபலமுறைதனதுநூல்களில்அழுத்தமாகக்குறிப்பிடுகிறார்.

பள்ளித்தல்மனைத்தும்கோயில்செய்குவோம்” 

என்றுபள்ளிகளைஎல்லாம், கல்விக்கூடங்களைஎல்லாம்புனிதமானகோயில்களைப்போல்பாராட்டிப்பாதுகாக்கவேண்டும்என்றுபாரதிகூறும்போதுகல்விக்கும், கல்விகற்றலுக்கும், கல்விநிலையங்களுக்கும், கல்விக்கூடங்களுக்கும்பாரதிஅதிகமுக்கியத்துவம்கொடுத்துள்ளார்என்பதுதெளிவாகும்.

கல்விசிறந்ததமிழ்நாடுஎன்றுதமிழ்நாட்டைப்பாரதிபாராட்டுகிறார். ஓதாமல்ஒருநாளும்இருக்கவேண்டாம்என்றும்கூறியதும்தமிழ்த்தாயாகும்.

“தேர்ந்தகல்விஞானம்எய்திவாழ்வோம்இந்தநாட்டிலே " என்று, “வாழிகல்விச்செல்வம்எய்திமனமகிழ்ந்துகூடியே" என்றுஅதில்கல்விஞானம், கல்விச்செல்வம்என்றெல்லாம்விடுதலைப்பாட்டில்பாரதிகுறிப்பிடுகிறார்.

“கல்வியைப்போலஅறிவும், அறிவினைப்போலகருணையும், அக்கருணையைப்போலபலவிதஊக்கங்களும், செய்யும்திறனும்" பெறவேண்டும்என்பதுபாரதியின்நோக்கு. அதுகற்றதொழுகினால்தான்நிறைவேறும்.

 

“கல்வியென்னும்வலிமைகொண்ட

கோட்டைகட்டினான் - நல்ல

கருத்தினால்அதனைச்சூழ்ந்தோர்

அகழிவெட்டினான்”

 

என்றுதிலகரைப்பற்றிபாரதிபாடுகிறார்.

கல்விகற்பதோடுநிறுத்திவிடக்கூடாது. அதைக்கருத்தில்பதியவைப்பது முக்கியம். அதுகோட்டைக்குஅகழிபோல்அமையும்என்பதுபாரதியின்எடுத்துக்காட்டு.

கல்விகற்றதன்பயன்அதன்படிநடத்தலாகும். அதையேபாரதிபலமுறைவற்புறுத்திக்கூறியுள்ளார். கற்றதொழுகுஎன்னும்சொல்லின்பொருளைமனதில்கொள்வோம்

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.