காலத்தை வீணாக்காதே! காலத்தைப்போற்றுநான்பாரதிவலியுறுத்திக்கூறுகிறார். ஒருதனிமனிதனுடையவாழ்வுமிகவும்குறுகியகாலமேயாகும். நூறாண்டுகள்என்றுபொதுவாகஅக்காலத்தில்மனிதவாழ்க்கையைக்கணக்கிட்டார்கள். இருப்பினும், மிகப்பெரும்பாலும்யாரும்நூறாண்டுகள்இருப்பதில்லை. அறுபதுக்குமேல்போய்விட்டாலேகிழப்பருவம்எட்டிவிடுகிறது. வேலையிலிருந்துஓய்வு கொடுத்துவிடுகிறார்கள். முதியோர் என்றுபிரிவில்சேர்க்கப்பட்டுவிடுகிறார்கள்.
சற்றுவசதியானவர்கள்கூடஅறுபதாம்கல்யாணம்நடத்திமரியாதையுடள்ஒதுக்கிவிடுகிறார்கள். பிறந்ததுமுதல்சுமார்இருபதுஆண்டுகள்வரைஇளமைப்பருவம், மாணவப்பருவம், வாழ்க்கையில்பாதிநேரம்தூக்கத்திலும்மற்றபாதியில்சாப்பிடவும்நண்பர்கள், மனைவி, மக்களுடன்கலந்திருக்கவும், நேரம்கழிந்துவிடுகிறது. பாக்கியுள்ளநேரத்திலும்பசி, பிணி, நோய்நொடியில்லாமல்இருந்தால்நல்லது. எனவேஇத்தனைக்கும்இடையில்கிடைத்தநேரத்தைப்பயனுள்ளவகையில்செலவழிக்கவேண்டும்.
எடுத்தகாரியம்எதையும்காலத்தில்தொடங்கவேண்டும். காலத்தில்முடிக்கவேண்டும். இமைப்பொழுதையும்வீணாக்கக்கூடாது. காலம்போனால்திரும்பிவராது. எனவேஇருக்கும்காலத்தில்ஒவ்வொருவரும்தனதுவீட்டிற்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும்நல்லதுசெய்யவேண்டும். அதற்காகக்காலத்தைக்காக்கவேண்டும். காலத்தைப்பேணவேண்டும். போற்றவேண்டும். காலத்தைவீணாக்கக்கூடாது. வீணாகக்கழிக்கச்கூடாது. உரியகாலத்தில்எதையும்செய்யவேண்டும். செய்துமுடிக்கவேண்டும். எனவேதான்காலத்தைஅழியேல்எனபாரதிகூறியுள்ளார். அதைநாம்கடைப்பிடிக்கவேண்டும்.