Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

15. கிளைபலதாங்கேல்

ஒருமரத்தில்அளவுக்குஅதிகமானகிளைகள்இருந்தால்ஒருபலமானகாற்றுஅடித்தால்பாரத்தின்கிளைகள்முறிந்துவிடும். அல்லதுபாயய்தாலும்சாய்ந்துவிடும்.

சமுதாயச்சொல்லில்கிளைஎன்றால்உற்றார்உறவினர், தாயாதி, சுற்றம், குடும்பம்என்பதாகும். ஒருதனிமனிதனோஅல்லதுஒருகுடும்பமோ ' எண்ணிக்கையில்பலரையும்பலகுடும்பங்களையும்தாங்கிநிற்பதுசுமந்துநிற்பதுநல்லதல்ல. அளவுக்குஅதிகமாககுழந்தைகளைப்பெறுவதைபாரதிஏற்கவில்லை .

“ஒருவர் கோட்டையில்அரசுஅலுவலகத்தில்வேலைபார்த்தார். அந்தக்காலத்தில்மிகவும்குறைவானசம்பளம்தான். நான்குஆண்டுகளுக்குஒருமுறைஅரைரூபாய்சம்பளஉயர்வும், வீட்டில்இரண்டுகுழந்தைகளும்அதிகரித்துபுரமோஷன்ஆகும்” என்றுஒருகதையில்பாரதிகிண்டலாகக்குறிப்பிடுகிறார்.

அளவோடுபெற்றுவளமோடுவாழவேண்டும்என்பதுஇன்றையபுதுமொழியாகக்கூறப்படுகிறது.

சிலருக்குசுற்றும்சூழஅவரைச்சுற்றிக்கொண்டுசுமையாகஅளவுக்குமீறியசுமையாகஅழுத்துவார்கள். அதுதாங்காதுநமதுசொந்தக்குழந்தைகள்ஆனாலும்உரியவயதுவந்துவிட்டால், அவரவர்பொறுப்புகளைஏற்கவேண்டும். இல்லவிட்டால் , குடும்பங்கள்நலிந்துபோகும்.

இவைகளைக்கருத்தில்கொண்டேபாரதிகிளைபலதாங்கேல்என்றுகூறியுள்ளார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.