Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

16. கீழோர்க்கஞ்சேல்

கீழோர்என்றால்கீழ்த்தரமான, கேடுகெட்டகுணமுடையவர்கள், மோசமானநடத்தையுள்ளவர்கள்என்றுபொருளாகும். வயதில்குறைந்தவர்கள்என்றோ , தனக்குக்கீழ்வேலைபார்ப்பவர்கள்என்றோ, ஏழைஎளியவர்என்றோஏழ்மையும்வறுமைநிறைந்தகஷ்டமானவாழ்க்கைநிலையில்உள்ளவர்என்றோபொருளல்ல, சமூகக்கொடுமைகள்மூலம்கீழேதள்ளப்பட்டவர்கள்என்றோபொருளல்ல.

களவு, பொய், சூது, வஞ்சகம், நம்பிக்கைத்துரோகம், காமம், குடிவெறிமுதலியதீயகுணங்கள்கொண்டபாதகர்கள், சமுதாயவிரோதிகள்ஆகியோர்களாகும். அவர்களைக்கண்டுபயப்படக்கூடாதுஎன்பதையேபாரதிபலஇடங்களிலும்தனதுகவிதைகளில்வலியுறுத்திக்கூறியுள்ளார்.

“பாதகம்செய்வரைக்காண்டால் - நாம்

பயங்கொள்ளலாகாதுபாப்பா,

மோதிமிதித்துவிடுபாப்பா - அவர்

முகத்தில்உமிழ்ந்துவிடுபாப்பா,"

 

என்று பாப்பாபாட்டில்பாரதிபாடுகிறார்.

எய்ப்போ , பொய்யர், ஏமாற்றுவோர், நயவஞ்சகர், முதலியகூட்டத்தைவிரட்டியடிக்கவேண்டும்என்றுபாரதிபள்ளுப்பாட்டுபாடுகிறார்.

"வஞ்சகர், தீயர், மனிதரைவருத்துவோர்

நெஞ்சகத்தருக்குடைநீசர்கள்இன்னோரை

வெம்மையோடொருத்தல்வீரர்தம்செயலாம்"

 

என்றுபாரதிகுறிப்பிடுகிறார்.

பொய், சூது, தீமைகளில்ஈடுபட்டு, சமயமுளபடிக்கெல்லாம்பொய்கூறி, அறம்கொன்று, சதிகள்செய்வோர்சரிந்திடவேண்டும்என்றுவேகம்கொண்டுபாரதிபாடியுள்ளார்.

“வில்லினைஎடடா - கையில்

வில்லினைஎடடா - அந்தப்

புல்லியர்கூட்டத்தைப்பூழ்திசெய்திடடா”

 

என்றுபாரதிவில்லினைஎடுத்துபுல்லியர் (கீழோர்) கூட்டத்தைஒழித்துக்கட்டுமாறுகண்ணன்பார்த்தனுக்குக்கூறுவதாகநமக்குஎடுத்துக்கூறுகிறார்.

பாஞ்சாலிசபதத்தில்பாரதி : சூதில்பணயமானபாஞ்சாலியைதுச்சாதனன்அத்தினாபுரத்துக்தெருவழியேஇழுத்துக்கொண்டுவந்தபோதுஅந்தக்கீழோன்செய்தசெய்கையைக்கண்டுசீறி, வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தமக்களைப் பார்த்துசாடுகிறார்.

அன்னைபாஞ்சாலியைஇழுத்துக்கொண்டுவரும்விலங்கைப்போன்றஇளவரசனைப்பிடித்துஅவனைமிதித்துதராதலத்தில்போக்கிபாஞ்சாலியையும்விடுவித்துஅவளைஅந்தப்புறத்திலேசேர்க்காமல்நெட்டைமரங்கள்எனநின்றார்கள். பெட்டைப்புலம்பல்புலம்பினர்என்றுபாரதிகோபத்தோடுகூறுகிறார்.

இதைநினைத்தும், விடுதலைப்போராட்டத்தையும்மனதில்கொண்டும்பாரதிதனதுபுதியஆத்திசூடியில் “கீழோர்க்கஞ்சேல்” என்றுவருங்காலத்தின்புதியதலைமுறையைக்கேட்டுக்சொள்கிறார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.