நிமிர்ந்துநில். குன்றெனநிமிர்ந்துநில். உறுதிகுலையாதுநிமிர்ந்துநில். எதற்கும்அஞ்சாதுநிமிர்ந்துநில். ஆண்மையுடன்நிமிர்ந்துநில். ஏறுபோல்நிமிர்ந்துநடஎன்றெல்லாம்பாரதி கூறுகிறார். இவைபாரதிக்கேஉரியதனிச்சிறப்பானசொற்களாகும்.
குன்றுஎதற்கும்அஞ்சாது. அசையாது. இடி, மழை, பேய்க்காற்றுமுதலியஎதற்கும்அஞ்சாமல், அசையாமல்எத்தனை தாக்குதல்வந்தாலும்நிமிர்ந்துநிற்கும். எதற்கும்அஞ்சாதுதுணிவுடன்நிமிர்ந்துநிற்பதற்குகுன்றுபோல்நின்றான்என்பதுஉவமையாகும்.
"தொல்லைஇகழ்ச்சிகள்தீர - இந்தத்தொண்டுநிலைமையைத்தூவென்றுதள்ளி”
குன்றெனநிமிர்ந்துநிற்கும்படிபாரதிநமக்குக்கட்டளையிடுகிறார்."
பயத்தைக்கொன்று, பகையைவென்று, குன்றெனநிமிர்ந்துநிற்கக்கூறுகிறார்பாரதி.
நெஞ்சில்உறமின்றி, நேர்மைத்திறமின்றி, அச்சமும்பேடிமையும், அடிமைச்சிறுமதியும், கொண்டுகூனிக்குறுகி, குனிந்துநிற்பதுஅடிமைத்தனமாகும். இதைபாரதிவெறுத்தார். அத்தகையஇழிநிலையைநீக்கிகுன்றென்நிமிந்துநிற்கும்படிகூறுகிறார்பாரதி.
அநீதிகளையும், கொடுமைகளையும்எதிர்த்துதருமம், சத்தியம், சுதந்திரம், அறிவு, என்பவைகளைப்போற்றிடகுன்றெனநிமிர்ந்துநிற்கக்கூறுகிறர்பாரதி.