Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

18. கூடித்தொழில்செய்

பாரதியின்புதியஆத்திசூடி ‘கூடித்தொழில்செய்' என்பதுஒருசிறந்தசெய்யுளாகும். சாதாரணமாகஅதைப்படிக்கும்போதுசேர்ந்துதொழில்செய்யவேண்டும்என்றுபொருள்படும். ஆனால்சற்றுஆழ்ந்துஆராய்ந்துபார்க்கும்போதுஅதனுடையவிரிவானதத்துவப்பொருள்தெளிவாகவிளக்கும்.

மனிதன்பொதுவாகசேர்ந்தேதொழில்செய்கிறான். மனிதன்தனியாகஇருக்கிறான். வேலைசெய்கிறான்.

படிக்கிறான். எழுதுகிறான்என்றுகூறினாலும்மற்றவர்களுடன்எந்தவிதமானதொடர்பும்இன்றிதனிமைப்பட்டுஇருப்பதில்லை, இருக்கவும்முடியாது.

மனிதன்ஒருசமுதாயப்பிராணி. மனிதகுலம்தோன்றியகாலம்தொட்டுகூட்டம்கூட்டமாகவேகூடிவாழ்ந்துள்ளான். காடுகளிலும், மலைகளிலும்மனிதன்காட்டுமிராண்டிநிலையில்வாழ்ந்தகாலத்தில்இருந்துஇன்று உலகம்முழுவதுமேமிகவும்நெருங்கிவிட்டகாலம்வரைமனித வாழ்க்கைகூட்டுவாழ்க்கையேயாகும். கூட்டுவாழ்க்கைநடைபெறக்கூட்டாகவேமனிதன்வேலைசெய்துவந்திருக்கிறான். தொழில்செய்துவந்திருக்கிறான்.

குடும்பம், குழுக்கள், இனக்குழுக்கள், இனக்கூட்டங்கள், ஊர், நாடு, நகரம், தேசியஇனம், தேசம், உலகம்என்னும்வகையில்கூட்டுச்சமுதாயமாகவேமனிதவாழ்க்கைஅமைந்துவளர்ந்துவந்திருக்கிறது, சமுதாயஉழைப்புசமுதாயஉற்பத்திசமுதாயவாழ்க்கைஇதுவேமனிதகுலஅமைப்பாகும்.

இன்றுமனிதசமுதாயஅமைப்பின்அடிப்படைஅங்கக்கூறுகுடும்பமாகும். அதிலிருந்துஇனக்குழு, இனக்கூட்டம், ஊர், நாடு, நகரம், தேசியஇனம், மொழிவழிஅமைப்பு, தேசம்உலகம்வரைசமுதாயப்பிரிவுகள்சேர்ந்தும்இணைந்தும், முரண்பட்டும்மோதியும்வளர்ந்துவந்துள்ளன.

தனிமனிதனுக்கும்சரி, குடும்பம்முதல்உலகம்வரையிலுமான மனிதசமுதாயப்பிரிவுகள்ஒவ்வொன்றிற்கும்தனித்தனியாகவும்கூட்டாகவும், தனிநலன்களும்பொதுநலன்களும், தனித்தமைகளும்பொதுத்தன்மைகளும்இருக்கின்றன. இவைகள்தங்கள்நலன்களில்இணையவேண்டும். வேற்றுமையில்ஒற்றுமைகாணவேண்டும். ஒற்றுமையில்தனித்தன்மையும்பொதுத்தன்மையும்காண்வேண்டும்.

 

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.