Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

9. ஐம்பொறிஆட்சிகொள்

ஐம்பொறிகள்என்பதுமெய் (உடம்பு) வாய், கண், மூக்கு. செவிஆகியஐந்துமாகும். இந்தஐந்துபொறிகள்மூலமேநாம்உலகைஅறிகிறோம். உடம்பால்சுற்றிச்சூழலில்உள்ளதட்பவெப்ப நிலைகளைஉணர்கிறோம். தொட்டுணர்ச்சிமூலம்அறிகிறோம். வாய்மூலம்சுவையைஅறிகிறோம். கண்கள்மூலம்காண்கிறோம். மூக்கின்மூலம்மணம். நாற்றங்களைஅறிகிறோம். செவி (காதுகள்) மூலம்கேட்கிறோம்.

இந்தஐம்பொறிகள்மூலம்அறிதல்மூளைக்குச்சென்றுஅப்பொருளைப்பற்றியஅறிவைப்பெறுகிறோம். ஐம்புலன்அறிவையெல்லாம்நமதுமூளையும்பருத்தறிவும்ஒழுங்குமுறைப்படுத்திநம்மைசெயல்படுத்துகிறது. செயலில்ஈடுபடுத்துகிறது. இவைகளையெல்லாம்வைத்தியர்கள்உடற்கூறுவிஞ்ஞானிகள்விரிவுபடுத்திக்கூறுகிறார்கள். தத்துவஞானிகள்தத்துவார்த்தமுறையில்ஐம்பொறிகளின்பல்வேறுசெயல்களைவிளக்கிக்கூறுகிறார்கள். அறிவின்தத்துவத்தைப்பற்றிநமதுதத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும்மிகவும்விரிவானமுறையில்ஆய்வுசெய்துவிளக்கிஇருக்கிறார்கள்.

இந்தஐம்பொறிஉணர்வுகளைநமதுபகுத்தறிவின்மூலம்நமதுகட்டுப்பாட்டின்கீழ்வைத்துக்கொள்ளவேண்டும். அதைமழுங்குமுறைப்படுத்திசெயல்படுத்தவேண்டும். நாம்ஐம்பொறிகளைஆளவேண்டுமேயல்லாதுஐம்பொறிகள்நம்மைஆபாடக்கூடாது. மனிதன்தனதுஐம்பொறிகள்மீதுஆட்சிகொண்டால்உலகில்நடைபெறும்பெரும்பாலானகுற்றங்கள்மறைந்துவிடும், ஒழுக்கம், கட்டுப்பாடுஆகியவையெல்லாம்சம்பொறிகள்சம்பந்தப்பட்டவைகளேயாகும்.

மூன்றுகுரங்குபொம்மைகள்மேஜைமீதுவைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றுகண்களைப்பொத்திக்கொண்டிருக்கிறது. ஒன்றுகாதுகளைப்பொத்திக்கொண்டிருக்கிறது. மூன்றாவதுவாயைப்பொத்திக்கொண்டிருந்கிறது. நல்லனவற்றையேபார், நல்லனவற்றையேகெள், நல்லனவற்றையேபேசு, அல்லனவற்றைப்பார்க்காதே, கேட்காதே, பேசாதேஎன்றுபொருள்படஅந்தப்பொம்மைகள்வைக்கப்பட்டிருக்கின்றன.

மனம்ஒருகுரங்குஎன்பார்கள். குரங்குஒருநிலையில்நிற்காது. வெள்ளாடுஒருஇடத்தில்நின்றுமேயாது. துஷ்டமிருகங்கள்கண்டதைஅடித்துக்கொன்றுதின்னும். மனிதன்அப்படிஇருக்கக்கூடாது. ஒருஒழுங்குகட்டுப்பாட்டிற்குள்செயல்படவேண்டும். உரியகட்டுப்பாடுகளைஅமைத்துக்கொள்ளவேண்டும்.

அதிகம்பேசினால்வாய்அடக்கிப்பேசுஎன்றுகூறுகிறார்கள். ஓட்டைவாயன்என்கிறார்கள். இவன்வளவளவென்றுபேசுகிறான்என்றுகூறுகிறார்கள். இவன்வாயில்விழுந்தால்கேடுஎன்கிறார்கள். வாய்அடக்கிஅளவோடுபேசினால், நல்லதைப்பேசினால், உண்மைபேசினால்அதற்குபாராட்டுகிடைக்கிறது, ஒருவன்சொன்னசொல்லைக்காப்பற்றினால்அதற்குப்பாராட்டுகிடைக்கிறது. இவன்வாய்சுத்தம்உள்ளவன்என்றுஉண்மைபேசுபவனைப்பாராட்டுகிறார்கள். வாய்ஜாலம், வாய்ச்சவடால்இல்லாதவன்என்றுகூறுகிறார்கள். நாகாக்கஎன்றுவள்ளுவர்குறிப்பிட்டுள்ளதுகவனிக்கத்தக்கது.

வாய்பேசுவதற்காகமட்டுமில்லை. வாய்மூலம்உணவுசாப்பிடுகிறோம். இதரஆகாரங்களைத்தண்ணீரைஉட்கொள்கிறோம். கண்டதைசாப்பிட்டால்இவன்வாய்கட்டவில்லைஎன்றுகூறுகிறார்கள். ருசியாகஇருக்கிறது. அதிகம்பசிக்கிறதுஎன்றுஎதையும்அளவுக்குமீறிசாப்பிட்டுவிட்டால்அதுஅஜீரணத்திலும்இதரவியாதிகளிலும்கொண்டுபோய்விடுகிறது. உடல்நலமில்லாமல்இருக்கும்போதுவாய்கட்டியிருக்கவேண்டும். அதனால்நமதுவைத்தியமுறையில்பத்தியம்என்றுவைத்திருக்கிறார்கள். உபவாசம்உடம்புக்குநல்லது.

இதேபோலத்தான்பார்த்தல், கேட்டல், தொடுதல், மோப்பம்முதலியனவற்றையும்கட்டுப்படுத்திக்கொண்டுமுறைப்படுத்திக்கொண்டுபோகவேண்டும்.

"சாதிமதங்களைப்பாரோம்''என்றுபாரதிகூறுகிறார். அதில்பாரோம்என்பதுபார்க்கமாட்டோம்என்றுபொருளாகும். இங்குபார்ப்பதுஎன்பதுகண்களால்பார்ப்பதுமட்டுமல்லாமல்உள்ளத்தாலும்உணர்வாலும்அறிவாலும்பார்ப்பதாகும்.

சந்திரமண்டலத்தியல்கண்டுதெளிவோம்”என்றுபாரதிகூறுகிறார். இங்குசந்திரமண்டலத்தியல்காண்போம்என்பதுஅதைப்புரிந்துகொண்டுதெளிவடைவோம்என்பதாகும். இங்குகாண்பதுஅதன்மூலம்அறிந்துகொள்வதும்தெரிந்துகொள்வதும்பார்க்கும்திறனில்உள்ளபண்பாகும்.

பருதியின்பேரொளிவானிடைக்கண்டோம்பார்மிசைநின்னொளிகாணுதற்குஅலைந்தோம்” 

என்றுகாட்சியைப்பற்றிபாரதிகூறுகிறார். இவையெல்லாம்கண்ணின்செயல்களாகும்.

விதமுறுநின்மொழிபதினெட்டும்கூறி

வேண்டியவாறுனைப்பாடுதும்காணாய்” 

என்பதுவாயின்செயலாகும். வாய்வழிபாடினாலும்அந்தசெயல்உள்ளத்திலிருந்துஎழுவதாகும். பாடுவதற்குவாய்மட்டுமல்ல, இதரபொறிகளும்செயல்படவேண்டியதாகிறது.

"வெற்றிகூறுமின்வெண்சங்குஊதுமின்” 

என்பதுவாயின்செயலாகும். அதற்குஇதரபொறிகளும்அறிவும்செயல்படுகின்றன. துணைசெய்கின்றன.

"காந்திசொற்கேட்டார், காண்பார்விடுதலைகாலத்தினுள்ளே”

என்பதில்செவியும், கண்களும்இணைந்துசெயல்படுவதைக்காண்கிறோம்.

ஒளிபடைத்த கண், கனிபடைத்தமொழி, நோய்களற்றஉடல்என்றுபாரதிபொறிகளைப்பற்றிக்குறிப்பிடுவதைப்பார்க்கிறோம்.

பஞ்சபூதங்களின்சேர்மானமாகவேமனிதஉடம்மைபசித்தர்கள்காண்கிறார்கள். நமதுஉடம்பிலுள்ளஐம்பொறிகளையும்அவைகளின்செயல்பாடுகளையும்பஞ்சபூதசக்திகளுடன்இணைத்தேநமதுதத்துவஞானிகள்பேசியுள்ளார்கள்.

மனிதன்தனதுஅறிவின்ஆற்றலால்எவ்வாறுபஞ்சபூதசக்திகளையும்அதனுடன்இணைந்துள்ள, தொடர்புள்ளஇயற்கைசக்திகளையும்ஓரளவுகட்டுப்படுத்தித்தனக்குச்சதகமாகப்பயன்படுத்திக்கொள்கிறானோஅதுபோலவேஐம்பொறிகளின்செயல்பாடுகளையும்கட்டுப்படுத்திநெறிமுறைப்படுத்திஅவைகளைச்சரியான வழியில்செலுத்தவேண்டும் என்பதையேபாரதிஐம்பொறிஆட்சிசெய்எனக்கூறுகிறார்.

சித்தம் போக்குசிவம்போக்குஎன்னும்முறையில்அதனதன்இஷ்டத்திற்குஐம்பொறிகளின்செயல்பாடுகளைவிட்டுவிடக்கூடாது. நமதுமனமும்அறிவும்ஐம்பொறிகளையும்அதன்செயல்பாடுகளையும்கட்டுப்படுத்தவேண்டும். அதன்மூலம்நமதுஉடம்பின்இதரஉடல்உறுப்புகளின்செயல்பாடுகளையும்நிர்வகிக்கவேண்டும். அதையேபாரதிஐம்பொறிஆட்சிசெய்என்றுகூறுகிறார். இதில்மனிதன்வெற்றிபெறும்அளவில்அவன்முழுமையானமனிதனாகிறான். அறிவும்ஆற்றலும்உறுதியும்தெளிவும்கொண்டசிறந்தமனிதனாகிறான். அதன்மூலம்சமுதாயத்திற்கும்வழிகாட்டும்தலைமைப்பங்கினைஆற்றுக்கூடியசிறந்தமனிதனாகிறான். இதைநமதுவருங்காலதலைமுறைகளுக்குப்பயிற்றுவிக்கவேண்டும்என்றுநமது ' குழந்தைகளுக்கானஆத்திசூடியாகபாரதிஇதைஎடுத்துக்கூறியுள்ளார்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.