பஞ்சதந்திரக்கதைகள்பொழுதுபோக்குக்கதைகளாகஇருந்தாலும்இதுநீதிபற்றியமூலக்கொள்கைகளைத்தெளிவுபடுத்தும்கதைகளாகவேஇருக்கின்றன. இந்தக்கதைகள்ஒவ்வொன்றும்நீதியின்ஏதாவதுஒருவிளக்கத்தைஅளிப்பதாகவேஇருக்கிறது. இதில்அரசநீதியின்மையக்கருத்துக்கள்விலங்குக்கதைகளின்மூலம்சொல்லப்பட்டுள்ளது.
இதில்ஐந்துமுதன்மையானகருத்துக்கள்சொல்லப்பட்டுள்ளன. அவையாவன:
- நண்பர்களின்இழப்பு - நட்பைப்பிரித்தல்
- நண்பர்களைப்பெறுதல்
- நண்பர்களுக்கிடையேயானவேறுபாடு - பகைநட்டல், அடுத்துக்கெடுத்தல்
- பிரிவு - பெற்றதைஇழத்தல்
- ஆராய்ந்துசெயல்புரிதல்/அடாவடியானசெயல்
------------------------------
என்ஆசை:
பஞ்சதந்திரக்கதைகள், உலகப்புகழ்பெற்றவை. கதைஎன்றால்எப்படியிருக்கவேண்டும்என்றகேள்விக்குஎடுத்துக்காட்டாகஉள்ளநூல்களிலே ‘பஞ்சதந்திரக்கதைகள்’ ஒன்றாகும். சிறந்ததுமாகும்.
கதைஒருகருத்தைவலியுறுத்துவதாகஇருக்கவேண்டும். அதற்கு, அதுபடித்தவுடன்நெஞ்சில்பசுமரத்தாணிபோல்பதிவதாகஇருக்கவேண்டும்; திரும்பத்திரும்பச்சொன்னாலும்புதுச்சுவைவழங்குவதாயிருக்கவேண்டும். சலிப்புத்தராததன்மையும்அந்தக்கதைக்குஇருக்கவேண்டும்இந்தச்சிறப்புக்களெல்லாம்பஞ்சதந்திரக்கதைகளில்அடங்கியிருக்கின்றன.
தமிழில்பஞ்சதந்திரக்கதைகள், எத்தனையோபதிப்புகள்வெளிவந்துவிட்டன. பாட்டுவடிவிலும், உரைநடையிலும்பலப்பலபதிப்புக்கள்பலப்பலநூலகத்தினரால்வெளியிடப்பட்டுள்ளன. இருந்தும், மீண்டுமொருமுறைவெளிவருவதென்றால், அதில்ஏதாவதுபுதுமையிருக்கவேண்டும்என்றுவாசகர்கள்எதிர்பார்ப்பதுஇயல்புதான். வாசகர்கள்ஏமாறவேண்டியதில்லை; இதில்நிறையப்புதுமைஇருக்கிறது.
முதலாவதாகஇதுவரைவெளிவந்துள்ளஎந்தத்தமிழாக்கத்திலும்கையாளப்படாதமிகஎளிமையானதமிழ்நடையைநான்கையாண்டிருக்கிறேன். பெரியவர்கள்மட்டுமல்லாமல்சிறுவர்களும்படிக்கவேண்டும்என்றகருத்தோடு, மிகமிகமுயன்றுஎளிமையாகஎழுதியிருக்கிறேன். எளிமையாகஇருக்கவேண்டும்என்பதற்காகநல்லதமிழைக்கைவிட்டுவிடவில்லை. வேண்டாதசிலகதைகளைவிலக்கியுமிருக்கிறேன்.
காலத்திற்கும்சூழ்நிலைக்கும்ஏற்றபடிஅறிவைப்பயன்படுத்துகிறவன்எடுத்தசெயலைச்சிறக்கத்தொடுத்துவெற்றிபெறமுடிப்பான்என்பதுதான்பஞ்சதந்திரக்கதைகளில்அமைந்துள்ளகருத்தாகும். முன்னதாகவேஆழ்ந்துசிந்தித்துவேலைசெய்யும்அறிவுடைமைக்குபஞ்சதந்திரக்கதைகளின்ஆசிரியர்முதன்மைகொடுத்துச்சிறப்பிக்கிறார். சூழ்நிலைக்கேற்றசிந்தனையைஅடுத்தபடியாகஆதரிக்கிறார். மேற்போக்காகப்படிக்கும்போது, ‘எப்படியாவதுசூழ்ச்சிசெய்து. தான்வாழ்ந்தால்போதும்’ என்றகருத்தைஆசிரியர்கூறுவதாகத்தோன்றக்கூடும். ஆழ்ந்துகதைகளைப்படித்துப்பார்த்தால்தான், ஆசிரியர்நெறிவழிப்பட்டசூழ்ச்சிமுறைகளைமட்டுமேஆதரிக்கிறார்என்பதுதெளிவாகப்புலப்படும். ஆசிரியர்கொள்கை, யாரும்ஏமாளித்தனமாகநடந்துகொள்ளக்கூடாதுஎன்பதேயாகும்.
வருங்காலக்குமுகாயம், சூழ்ச்சிகளுக்காட்படாத-ஏமாறாத-தன்னறிவுள்ளகுமுகாயமாகவளரவேண்டுமானால், இதுபோன்றசூழ்ச்சிமுறைக்கதைகளைநிறையப்படிக்கவேண்டும். அறிவுவளரவேண்டும். இதுவேஎன்ஆசை.
நாராநாச்சியப்பன்