1. கோட்டான்குலத்தைக்கூடிக்கெடுத்தகாகம்
இருள்குடிகொண்டதுஎன்றுசொல்லும்படியானஓர்அடர்ந்தகாடுஇருந்தது. அந்தக்காட்டில்இருந்தஓர்ஆலமரத்தில்மேகவண்ணன்என்றபெயருடையகாகம்ஒன்றுஇருந்தது. அந்தக்காட்டில்உள்ளகாகங்களுக்கெல்லாம்அதுதான்அரசனாகவிளங்கியது. மேகவண்ணன்தன்அமைச்சர்களோடும், மற்றகாகங்களோடும்அந்தஆலமரத்தில்நெடுநாள்இருந்துவந்தது.
பக்கத்தில்இருந்தஒருகுகையில்கோட்டான்களின்கூட்டம்ஒன்றுகுடிகொண்டிருந்தது. அந்தக்கோட்டான்களின்அரசனும், தன்அமைச்சர்களோ
டும்கூட்டத்தோடும்அச்சமில்லாமல்வாழ்ந்தது. தடுப்பாரில்லாமல்அந்தக்கோட்டான்அரசன்இரவில்வேட்டையாடிக்களித்திருந்தது.
கோட்டான்களுக்கும்காகங்களுக்கும்அடிக்கடிபகைஏற்படும். பகற்பொழுதுமுழுவதும், காகங்கள்கோட்டான்களைப்பதைக்கப்பதைக்கவதைப்பதும், இரவெல்லாம்காகங்களைஎழும்பவிடாமல்கோட்டான்கள்அடிப்பதும், இப்படியாகநாளுக்கொருபகையும்வேளைக்கொருசண்டையுமாகஇருந்துவந்தது.
ஒருநாள்இரவுப்பொழுதுவந்ததும்கோட்டான்அரசன்தன்அமைச்சர்களைஅழைத்துப்பேசியது. ‘கதிரவன்தோன்றிவிட்டால், நாம்அந்தக்காக்கைகளைஒன்றும்செய்யமுடியாது. இதுதான்நல்லசமயம். இப்போதேநம்சேனைகளையெல்லாம்திரட்டிக்கொண்டுவாருங்கள். நம்பகைவர்களாகியஅந்தக்காகங்களைஇந்தஇருட்டுநேரத்திலேயேவளைத்துஅடித்துக்கொன்றுகுவித்துவிட்டுவருவோம்’ என்றது.
உடனேஅமைச்சுக்கோட்டான்கள், இதுநமக்குநல்லவேளைதான். இப்போதேநாம்சென்றுஅந்தக்காக்கைகளைவென்றுமீள்வோம்’ என்றுசொல்லிஉடனேவிரைவாகப்படைகூட்டித்திரண்டன. எல்லாக்கோட்டான்களும், ஆலமரத்தைச்சுற்றிச்சூழ்ந்துகொண்டு, அங்குகூடுகட்டிவாழ்ந்தகாகங்களையெல்லாம், கொத்திக்கொன்றுவிட்டுத்தங்கள்அரசனிடம்திரும்பிவந்தன.
ஆலமரத்தில்இருந்தஅந்தக்காகக்கூட்டம்பெரும்பாலும்அழிந்துவிட்டதுஎன்றேசொல்லவேண்டும். ஆலமரம்முழுவதும்இரத்தம்வெள்ளம்போல்வழிந்தோடிக்கொண்டிருந்தது. காகங்கள்சின்னாபின்னமாகக்கிடந்தன. சிறகொடிந்தகாக்கைகள்ஒருபுறம், காலொடிந்தகாக்கைகள்ஒருபுறம், குடல்சரிந்துவிழுந்துகிடந்தகாக்கைகள்ஒருபுறம், இப்படிஅந்தஇடம்ஒரேபயங்கரமாகக்காட்சியளித்தது.
அந்தக்காகஅரசன்எப்படியோ, கோட்டான்களின்கண்ணுக்குத்தப்பிப்பிழைத்துக்கொண்டது. மறுநாள்பொழுதுவிடிந்துகதிரவன்தோன்றியவுடன், காகஅரசன், ஆலமரத்தின்கீழ்தன்கூட்டம்கொலைபட்டுமலைபோல்கிடப்பதைக்கண்டது. அவற்றின்மத்தியில்தனதுபெரியமந்திரிகளானஐந்துகாகங்களும்மற்றசிலகாகங்களும்உயிர்பிழைத்திருப்பதைக்கண்டுகாகஅரசன்ஓரளவுமகிழ்ச்சிகொண்டது.
உயிர்பிழைத்தகாகங்களையும்தனதுமந்திரிகளையும்அரசகாகம்ஒன்றுதிரட்டியது. நம்குடியேஅழியும்படியாகஇப்படிநேர்ந்துவிட்டதே!’ என்றுவருந்தியது. பிறகு, அவற்றைக்கொண்டு, காயப்பட்டுக்கிடந்தகாகங்களுக்கெல்லாம், மருந்துவைத்துக்காயங்களைக்குணப்படுத்தச்செய்தது. இறந்துபோனகாகங்களுக்கெல்லாம்செய்யவேண்டியஈமக்கடன்களைச்செய்தது. பிறகு, பொய்கையில்சென்றுதலைமுழுகிவிட்டுவந்தது. அரசகாகம்உயிர்பிழைத்தமற்றகாகங்களுடன்வேறொருமரத்திற்குக்குடிசென்றது. அங்குசென்றதும், தன்அமைச்சர்களைநோக்கி ‘இப்பொழுதுநாம்என்னசெய்யலாம்? உங்கள்யோசனைகளைச்சொல்லுங்கள்’ என்றுகேட்டது.
‘அரசேஒருபகைவனைஅவனைக்காட்டிலும்வல்லவர்களோடுசேர்ந்துவெல்லுதல்வேண்டும். அந்தமுறைநடைபெறக்கூடாததாகஇருக்குமாயின்அந்தப்பகைவனையேவணங்கிவாழவேண்டும். அல்லதுஅவன்வாழவிடக்கூடியவனாகஇல்லாமல்
இருந்தால்நாம்இருக்கும்நாட்டைவிட்டுவேறுநாடுபோய்விடவேண்டியதுதான். இப்படிமூன்றுவழிகள்இருக்கின்றன’ என்றுஓர்அமைச்சுக்காகம்கூறியது.
“தான்இருக்குமிடத்தைவிட்டுஎக்காரணத்தைக்கொண்டும்வெளியேறக்கூடாது. நாய்கூடத்தான்இருக்கும்இடத்தில்இருந்தால்தான்சுகமாகஇருக்கும். சிங்கமாகஇருந்தாலும்அதுதன்இடத்தைவிட்டுவிட்டால்யாரும்அதைநினைத்துப்பார்க்கக்கூடமாட்டார்கள். பசுமாடும், இடம்மாறினால்பால்சுரக்காது. ஆகவே, இருக்கும்இடத்தில்இருந்துகொண்டே, பகையைவெற்றிகாணும்வழியைநாம்சிந்திக்கவேண்டும்” என்றுஇரண்டாவதுஅமைச்சுக்காகம்கூறியது.
எல்லாம்சரிதான். ஆனால், நம்மைவெற்றிகொண்டபகைவர்கள், நாம்இங்கேஇருக்கஅனுமதிப்பார்களா? மேலும்மேலும்தீமைசெய்துகொண்டேதான்இருப்பார்கள். அந்தத்தீமைக்குஆளாகாமல்தப்ப, அவர்களுடன்இனிமேல்சமாதானஒப்பந்தம்பேசிக்கொண்டுஇருப்பதுதான்நல்லதுஎன்றுமூன்றாவதுஅமைச்சுக்காகம்கூறியது.
கோட்டான்களுக்குப்பகலில்கண்தெரியாது. நம்காகங்களுக்கோஇரவில்கண்கள்தெரியாது. இந்தநிலையில்எப்படிச்சமாதானம்பேசிக்கொண்டுஇருக்கமுடியும்? பேசாமல்இப்பகல்நேரத்திலேயே, இப்போதேபோய்அந்தக்கோட்டான்களைவளைத்துக்கொண்டுஅடித்துக்கொன்றுபோட்டுவிட்டுவருவதேநல்லதுஎன்றுநான்காவதுஅமைச்சுக்காகம்கூறியது.
முதல்நான்குஅமைச்சுக்காகங்களும்ஒன்றையொன்றுமறுத்தும், தத்தமக்குத்தெரிந்ததைக்கூறியும்யோசனைசொல்ல, ஐந்தாவதுஅமைச்சுக்காகம்பேசாமல்இருந்தது.
அந்தஐந்தாவதுஅமைச்சுக்காகம்மிகவயதானகிழட்டுக்காகம். அமைச்சுத்தொழிலில்நெடுநாள்அனுபவமும், தந்திரத்தில்பெருந்திறமையும்கொண்டது.
சிரஞ்சீவிஎன்றஅந்தக்காகத்தைநோக்கி, ' உன்கருத்துஎன்ன? சொல்’ என்றுஅரசகாகம்கேட்டது.
விதையைச்சும்மாவைத்திருந்தால்பயன்ஒன்றும்இல்லை. அதைஒருநிலத்தில்விதைத்தால்தான்அதுவிளைந்துபயன்கொடுக்கும். அதுபோல, அமைச்சர்களிடம்மந்திராலோசனைசெய்வதுமட்டும்பயன்படாது. அதைமன்னர்கள்மனத்தில்இருத்திச்செயல்படமுற்பட்டால்தான்சரியானபயன்உண்டாகும்.
'பகைவர்களோடு, நட்புக்கொண்டுகூடியிருப்பதுஒருமுறை; கூடியிருந்துஅவர்களைபகைவர்களோடு, நட்புக்கொண்டுகூடியிருப்பதுஒருமுறை; கூடியிருந்துஅவர்களைக்கெடுப்க்கெடுப்பதுஒருமுறை: நாட்டைவிட்டுப்போவதுஒருமுறை; நாட்டிலேயேதகுந்தகோட்டையில்பாதுகாப்பாகஇருப்பதுஒருமுறை; இருக்கும்இடத்தைவிட்டுப்போகாமல்இருப்பதுஒருமுறை; நட்புப்பிரித்தல்ஒருமுறை; இப்படியாகஆறுமுறைகள்அரசர்கள்கையாளக்கூடியவைகளாகும்.
ஒருசெயலைச்செய்யக்கூடியஅங்கங்கள்ஐந்துஎனப்படும். அவை, அந்தச்செயலுக்கானமுயற்சிகளில்ஈடுபடுதல், அதற்கானகாலத்தையும்இடத்தையும்ஆராய்தல், அதற்குவேண்டியபணமும்ஆளுதவியும்தேடுதல், ஒருவன்தனக்குச்செய்ததையொத்தசெயலைத்தானும்செய்தல், சமாதானம்செய்துகொள்ளுதல்என்பனஐந்தும்ஒருசெயல்முறையின்அங்கங்களாகும்.
‘ஒப்பந்தம்செய்தல், தானமாகவழங்குதல், பகைத்தல், தண்டித்தல்என்றுஉபாயங்கள்நான்காகும்.
ஆர்வம், மந்திரம், தலைமைஆகியசக்திகள்மூன்றாகும்.
ஆறுகுணங்கள், ஐந்துஅங்கங்கள், நான்குஉபாயங்கள், மூன்றுசக்திகள்ஆகியவற்றிலேதக்கவற்றைஆராய்ந்துகொண்டுநடத்துவதேஅரசர்
நம்மினும்வலிமையுள்ளவர்களோடுசேர்ந்திருப்பதுநமக்குநன்மைதராது. ஆகவேசமாதானம்செய்துகொண்டுநாம்நன்றாகவாழவழியில்லை. நமக்கும்அந்தக்கோட்டான்களுக்கும்குலப்பகை. அப்படிப்பட்டபகைவர்களுக்குஅடிபணிந்துநடப்பதும்ஆகாது” என்றுசிரஞ்சீவிகூறிக்கொண்டிருக்கும்போதுஅரசகாகம், காகங்களுக்கும்கோட்டான்களுக்கும்பகைவரக்காரணம்என்ன?’ என்றுகேட்டது.
‘அரசே, எல்லாம்வாயினால்வந்தவினைதான்! கழுதைதன்வாயினால்கெட்டதுபோல, நம்காகங்களும்வாயினாலேயேஇந்தக்கோட்டான்களோடுபகைதேடிக்கொண்டன.
“ஒருமுறைகாட்டில்உள்ளபறவைகளெல்லாம்கூடித்தங்களுக்கோர்அரசனைத்தேர்ந்தெடுக்கமுடிவுசெய்தன. அவையாவும்ஒருகோட்டானைத்தங்களுக்குஅரசனாகப்பட்டம்கட்டிஅதன்ஆணைப்படிவாழ்வதெனப்பேசிமுடித்துவைத்திருந்தன. அப்போதுஅங்குஒருகிழட்டுக்காக்கைபோய்ச்சேர்ந்தது.
போயும்போயும்ஒருகோட்டானையாநமக்குஅரசனாகத்தேர்ந்தெடுத்தீர்கள்? இந்தக்கோட்டான்குலத்திலும்நல்லதல்ல, குணத்திலும்நல்லதல்ல. அத்தனையும்தீக்குணங்கள். கோட்டான்என்றசொல்லேஅருவருப்புக்குரியது. இரவில்நடமாடும்இந்தக்கோட்டானுக்குப்பகலில்கண்கள்குருட்டுக்கண்களாயிருக்கும். பார்வைக்குஇதுகோரமாகக்காட்சியளிக்கும். முகத்திலேஅழகும்
இல்லை. மொழியிலேஇனிமையும்இல்லை. அகத்திலேஅறிவும்இல்லை. இதையாரும்நினைப்பதும்இல்லை. இதன்பெயரைச்சொன்னாலேநமக்குஎதிரிகள்அதிகமாவார்கள். இப்படிப்பட்டமோசமானஒன்றையாநாம்அரசனாகஏற்றுக்கொள்வது?
‘அரசனாகத்தகுந்தவர்கள்நல்லகுணமுடையபெரியவர்களே, அவர்கள்பெயரைச்சொன்னால், பெரும்பகைகளையும்வெல்லக்கூடியவன்மையுண்டாகும். அப்படிப்பட்டபெரியவர்களைச்சேர்ந்தால்தான்ஒவ்வொருவனும்அவனுடையகூட்டத்தாரும்மேன்மையடையலாம். சந்திரன்பெயரைச்சொல்லியேயானைகளின்படையைவென்றுமுயல்தன்இனத்துடன்இனிதாகவாழ்ந்திருப்பதைப்போல்உயர்வாகவாழவேண்டும். அதற்குஅரசன்நல்லவனாகவாய்க்கவேண்டும்.
இதையெல்லாம்விட்டுவிட்டுநீங்கள்எப்படிஇந்தக்கோட்டானுக்குமுடிசூட்டமுகூர்த்தம்பார்த்தீர்கள்? உங்கள்எண்ணம்சரியாகவேயில்லையே.
பாவிகள்மெளனிகளைப்போலவும், பலவிரதங்களைக்காக்கும்பெரியவர்களைப்போலவும்தோன்றுவார்கள். உதவிசெய்பவர்களைப்போலவும், உறவினர்களைப்போலவும்வந்துஒட்டிக்கொள்ளுவார்கள். அவர்களிடம்ஏமாந்துசேர்ந்துவிட்டால்எவ்வளவுமேன்மையுடையவர்களும்தப்பிப்பிழைக்கமுடியாது. ஒருமைனாவும்முயலும், பூனையொன்றைச்சேர்ந்துமோசம்போனகதையாய்முடிந்துவிடும். ‘உலகத்தில்அற்பர்களைச்சேர்ந்தவர்கள், கெட்டொழிந்ததைத்தவிரஇன்பமாகவாழ்ந்ததாகக்கதைகூடஇல்லை. கோட்டானைஅரசனாக்குவதுநம்பறவைக்கூட்டத்துக்குத்தீமையேஉண்டாக்கும்? என்றுசொல்லிச்சென்றதுஅந்தக்கிழட்டுக்காகம். மற்றபறவைகள்அரசனைத்தேர்ந்தெடுக்காமலேபறந்துசென்றுவிட்டன. அன்றுமுதல்இன்றுவரைகோட்டான்கூட்டம்நம்காகக்குலத்தின்மீதுதொடர்ந்துபகைகொண்டாடிவருகிறது.
சிரஞ்சீவிஎன்றஅமைச்சுக்காகம்இவ்வாறுசொல்லியதைக்கேட்டமேகவண்ணன்என்றகாகஅரசன், இனிநாம்என்னசெய்யலாம்? அதைக்கூறு’ என்றுகேட்டது.
'அடுத்துக்கெடுத்தல்என்றமுறைப்படிநான்பகைவர்களிடம்சென்றுகாரியத்தைமுடித்துவரும்வரையில்மற்றோர்இடத்தில்போயிருக்கவேண்டும். நம்முடையஇந்தஆலோசனைகள்வேறுயாருக்கும்தெரியாதபடிஇரகசியமாய்வைத்திருக்கவேண்டும்” என்றுசிரஞ்சீவிசொல்லியது.
'எப்படிநீஅந்தக்கோட்டான்களைவெல்லப்போகிறாய்?” என்றுகாகஅரசன்ஆவலோடுகேட்டது. ‘மூன்றுவஞ்சகர்கள்கூடிஒருபார்ப்பனனைமோசம்செய்துஅவனுடையஆட்டைக்கைப்பற்றியதுபோலத்தான்நானும்அந்தப்பகைக்கூட்டத்தைவெல்லப்போகிறேன்” என்றதுசிரஞ்சீவி.
காகஅரசன்தன்அமைச்சனானசிரஞ்சீவியின்சொற்படியே, அப்போதேதன்கூட்டத்தோடுஒருமலைமுடியில்போய்த்தங்கியிருந்தது. சிரஞ்சீவிகோட்டான்கூட்டத்திடம்போய்ச்சேருவதுபற்றியோசித்துக்கொண்டிருக்கும்போதேஇருட்டிவிட்டது.
இரவுவந்தவுடன், கோட்டான்களின்அரசன், மிகுந்தவெறியோடுதன்கூட்டத்தைத்திரட்டிக்கொண்டுஆலமரத்தைநான்குபுறமும்வளைத்துக்கொண்டது. இன்றேஒருகாக்கைவிடாமல்கொன்றுபோடவேண்டும்என்றுவஞ்சினம்கூறிக்கொண்டுவந்தது. ஆனால், ஆலமரத்தில்ஒருகுஞ்சுக்காக்கைகூடஇல்லை. இதைக்கண்டகோட்டான்அரசன், மற்றகோட்டான்களைப்பார்த்து, காகப்பெரும்பகையைவென்றொழித்துவிட்டோம். இனிநமக்குயாரும்எதிரிகளேஇல்லை’ என்றுவெற்றிப்பெருமிதத்தோடுகூறியது.
இதையெல்லாம்ஒளிந்துமறைந்துகேட்டுக்கொண்டிருத்தசிரஞ்சீவி, நல்லவேளை! இன்றேஎல்லோரும்வேறிடம்போனதுதான்நல்லதாகிவிட்டது. இல்லாவிட்டால்நம்கூட்டம்அடியோடுசெத்திருக்கவேண்டும்” என்றுமனத்திற்குள்நினைத்துமகிழ்ந்தது. அடுத்துஅதுதன்சூழ்ச்சிவேலையைத்தொடங்கியது.
முதல்நாள்கோட்டான்கள்அடித்துக்கொன்றுபோட்டிருந்தகாக்கைகள்ஆலமரத்தினடியில்சிறகுஒடிந்துபோய்இரத்தம்வழிந்துஅலங்கோலமாகக்கிடந்தன. அந்தப்பிணக்கூட்டத்தின்இடையிலேபோய்மறைவாகக்கிடந்துஇரக்கந்தரத்தக்கமுறையில், துன்பமும்வருத்தமும்நிறைந்தகுரலில்முக்கிமுனகிக்கொண்டிருந்ததுசிரஞ்சீவி.
கோட்டான்அரசன்காதில்இந்தக்குரல்விழுந்தது. காகம்ஏதோகிடந்துகதறுகிறது. போய்ப்பார்’ என்றுஒருதூதனிடம்கூறியது. அந்தக்கோட்டான்துரதன், பிணக்குவியலிடையேதேடிக்கதறிக்கொண்டிருந்தசிரஞ்சீவியைத்தூக்கிக்கொண்டுபோய்க்கோட்டான்அரசன்முன்னேவிட்டது.
'நீயார்?’ என்றுகோட்டான்அரசன்கேட்டது . சிரஞ்சீவிதந்திரமாய்ப்பேசியது. 'என்பெயர்சிரஞ்சீவி. காகஅரசனாகியமேகவண்ணனுடையதலைமுறையில்வந்தவன்நான், நான்அவனுடையஅமைச்சனாகஇருந்தேன். நான்சொன்னபடிஅவன்நடந்துவந்தான். நலமாகஇருந்தான். நல்லறிவுசொல்பவர்களின்சொற்படிநடப்பவர்களுக்குத்தீமைவருவதுண்டா? ஆனால், பிறகுதீயஅமைச்சர்கள்அரசனுக்குவாய்த்தார்கள். அதன்பிறகுஅவன்என்பேச்சைக்கேட்பதில்லை.
அவர்கள்அரசனுக்குத்தீயயோசனைகூறிஉங்கள்கூட்டத்தோடுசண்டையிடும்படிதூண்டிவிட்டார்கள். வேண்டாம்வீண்பகைஎன்றுநான்எவ்வளவோதடுத்துப்பார்த்தேன். யாரும்கேட்கவில்லை. உங்களோடுசண்டையிட்டார்கள். உங்கள்குலத்தில்பலரைக்கொன்றுபோட்டார்கள். நான்சொன்னேன்,' வீண்சண்டைக்குப்போகிறீர்கள். அவர்கள்ஒருநாள்வந்துநம்மைவளைத்துக்கொண்டுஅடித்துக்கொன்றுவிடுவார்கள்’ என்று. யாரும்கேட்கவில்லை. நேற்றுஇரவுநான்சொன்னபடியேநடந்துவிட்டது.
‘கால்வேறுதலைவேறாகக்கிடந்தகாகங்கள்பல. கரியசிறகுவேறுவால்வேறாகத்துண்டுபட்டகாகங்கள்பல. குடல்வேறுவாய்வேறாகக்கிழிக்கப்பட்டகாகங்கள்பல. தோல்வேறுதுடைவேறாகத்துண்டுபட்டகாகங்கள்பல. இப்படிஎங்கள்கூட்டமேஅழிந்துபோய்விட்டது. நானும்இன்னும்நான்குமந்திரிகளும்எங்கள்அரசனும், தப்பிப்பிழைத்தோம். அடிபட்டகாகங்களின்கீழேநடுநடுங்கிமறைந்துகிடந்தநாற்பதுகாகங்கள்பிழைத்துக்கொண்டன. எல்லாவற்றையும்ஒன்றாகக்கூட்டி, அரசன்கேட்டான், இனிஎன்னசெய்யலாம்என்று. அப்போதுஓர்அமைச்சன்பகல்நேரத்தில்நாம்அந்தக்கோட்டான்களைப்பழிவாங்குவோம்என்றது. இன்னோர்அமைச்சன்வேண்டாம்வேறுஇடம்போவோம்’ என்றது. 'நம்பகையைத்தேடிக்கொண்டஅந்தக்
ப-8 கோட்டான்இனிநம்கண்ணில்அகப்படுமா?’ என்றுஓர்அமைச்சுக்காகம்கூறியது. 'நாம்எப்படிஅவற்றைவெல்லமுடியும்? நமக்குள்இத்தனைகருத்துவேறுபட்டிருக்கிறதே?' என்றுகடைசிஅமைச்சன்சொல்லியது. 'இவற்றையெல்லாம்கேட்டுக்கொண்டிருந்தநான், 'இவ்வளவுஅழிவுநேர்ந்தபின்னும்உங்களுக்குஅறிவுவரவில்லையா? இனிநாம்பகைகருதாமல், கோட்டான்அரசனுக்குப்பணிந்துவாழ்வதுதான்பிழைக்கும்வழி!’ என்றுசொன்னேன். உடனேஅவையெல்லாம்ஒன்றுகூடி, என்னைஅடித்துத்துவைத்துஇழுத்துப்போட்டுவிட்டுஇங்கிருந்துபறந்துபோய்விட்டன.
'நான்செத்தேனென்றுநினைத்துக்கொண்டுஎன்னைஅத்தோடுவிட்டுவிட்டுப்போனார்கள். ஆனால்நல்லவேளையாகநான்பிழைத்துக்கொண்டேன். உத்தமனாகியகோட்டான்அரசே! உடனடியாகஉன்காலில்வந்துவிழவேண்டும்என்பதுதான்என்ஆவல். ஆனால்அடிபட்டசோர்வினால்என்னால்எழுந்துபறந்துவரமுடியவில்லை. இனிஉன்முடிவுஎன்விடிவு!’ என்றுகூறிச்சிரஞ்சீவி, கோட்டான்அரசனுக்குவணக்கம்செலுத்தியது.
கோட்டான்அரசனின்மனம்இளகியது. அதுதன்அமைச்சர்களைநோக்கி,' இதுபற்றிஉங்கள்கருத்துஎன்ன?’ என்றுகேட்டது.
'கொடியபுலிதானாகவந்துவலைகோட்யில்சிக்கிக்கொண்டால்அதைவிட்டுவிடுவதுபுத்திசாலித்தனமல்ல' என்றுபெரும்பாலானஅமைச்சுக்கோட்டான்கள்கூறின. அந்தஅமைச்சர்களிலேகுருதிக்கண்ணன்என்றகோட்டான் 'அடைக்கலம்என்றுவந்தஒருவனைக்கொல்வதுஅறமல்ல’ என்றது. கொடுங்கண்ணன்என்றஅமைச்சனைப்பார்த்துக்கோட்டான்அரசுகருத்துக்கேட்டபோது' பகைவர்கள்நமக்குப்பணிந்துவந்தால்அவர்களைஏற்றுக்கொள்வதுதான்மனுநீதிமுறைப்படிசரியாகும். அவர்களைக்கொன்றவர்களையும்அவர்கள்உதவியைக்கைவிட்டவர்களையும்இதுவரைஉலகத்தில்நான்பார்த்ததில்லை’ என்றுகூறியது.
கொள்ளிக்கண்ணன்என்றஅமைச்சனைக்கேட்டபோது, 'பகைவர்கூட்டத்தைச்சேர்ந்தவர்களானாலும், நமக்குஇனிமையாகப்பேசிஉதவமுன்வருபவர்களைநல்லபதவிகொடுத்துஆதரித்துக்காப்பாற்றுவதேஉத்தமர்களின்கடமை. அப்படிபட்டஉத்தமர்கள்உலகில்நெடுங்காலம்நலமாகவாழ்வார்கள். கோமுட்டியின்வீட்டில்திருடவந்தகள்ளனுக்குஅந்தக்கோமுட்டிஓர்உதவிசெய்தான். அதனால்திருடன்அவனுக்குப்பதிலுக்கொருஉதவிசெய்தான். அதுபோலப்பகைவர்களாலும்பயனடையமுடியும்' என்றுகூறியது.
குருநாசன்என்றகோட்டான்அமைச்சனைக்கேட்டபோது, 'கள்ளனுக்கும்பேய்க்கும்பரிசுகொடுத்துப்பயன்கண்டபார்ப்பனன்போல்இவனுக்குஉதவிசெய்துநாம்இலாபம்அடையலாம்என்றும், 'பகைவருக்குப்பகைவன்நமக்குநட்பாவான்’ என்றும்கூறியது.
அடுத்துக்கோட்டான்அரசன்பிராகாரநாசன்என்றதன்அமைச்சனைப்பார்த்து, 'உன்கருத்தைஉரை' என்றுகேட்டது.
'பகைவர்கள்நல்லவர்கள்போல்வந்தாலும்அவர்களைநம்பிவிடக்கூடாது. நம்பினால்இரகசியத்தைவிட்டுக்கொடுத்தபாம்புகள்போல்அழியநேரிடும். வேடனைக்காப்பாற்றஎண்ணிப்புறாக்கள்இறக்கநேர்ந்ததுபோல், பகைவனைக்காப்பாற்றநம்உயிரைத்தத்தம்செய்யவேண்டிவந்தாலும்வரும். பொன்எச்சமிடும்புறாவைக் காப்பாற்றப்போய்மூடப்பட்டம்பெற்றஅமைச்சனைப்போல், பகைவர்களைக்காப்பாற்றமுற்படுவோர்மூடராகிவிடுவர். ஆதலால்பகைவன்என்றுஅறிந்தபின்ஒருவனைநம்புபவன், தானேசாகும்படியானநிலையைஅடைவான். சிங்கத்தின்மோசம்அறிந்தநரியைப்போல்பகைவனைஆராய்ந்துஅவன்தீமையைவிலக்கிக்கொள்வதேசிறந்ததாகும்’ என்றுபலகதைகளைஎடுத்துரைத்துக்காகத்தைநம்பக்கூடாதென்றுவலியுறுத்தியது.
ஆனால், கோட்டான்அரசுஅதன்அறிவுரையைத்தள்ளிவிட்டது. முன்கூறியபலஆமைச்சர்
களின்ஆலோசனைகளேஅதற்குப்பொருத்தமாகத்தோன்றின.
ஆகவே, அதுசிரஞ்சீவிஎன்றஅந்தக்காகத்திற்குப்பலபரிசுகள்கொடுத்து, 'சிரஞ்சீவி, இனிநீயும்என்அமைச்சர்களில்ஒருவனாய்இருந்துவா’ என்றுபதவிகொடுத்துச்சிறப்பித்தது.
அப்போதுசிரஞ்சீவிஎன்றஅந்தக்காகம், ‘அரசே, என்அன்புக்குரியகோட்டான்அரசே, உனக்குநூறுகோடிவணக்கங்கள். காக்கைகளால்அடிபட்டநான்இந்தக்காக்கையுருவத்தைவைத்துக்கொண்டுஉன்னிடம்இருக்கவெட்கப்படுகிறேன். இப்போதேதீயிட்டுஇந்தஉடம்பைஅழித்துவிடுகிறேன். மறுபிறப்பிலாவதுஒருகோட்டானாகப்பிறந்துஅந்தக்காகங்களைப்பதிலுக்குப்பதில்தப்பாமல்அடிக்கவேண்டும்என்பதேஎன்ஆசை!' என்றுபசப்பியது.
'சிரஞ்சீவி, ஆகாததைப்பற்றிஏன்பேசவேண்டும். பெண்ணாகமாறியஎலிமீண்டும்எலியாகமாறியேவாழவேண்டியிருப்பதைப்போலத்தான், அவரவர்கள்எடுத்தஉடம்பைவைத்தேஆகவேண்டியசெயல்களைப்புரியவேண்டும். நீநினைத்தாலும்உன்னுடையகாகவடிவத்தைமாற்றிக்கோட்டான்உருவம்அடையமுடியாது. அதுகுறித்துநீமனக்கவலைகொள்ளவேண்டாம். இங்கேஎன்னிடத்தில்நீஎப்பொழுதும்நலமாகஇருக்கலாம்’ என்றுகோட்டான்அரசுசொல்லியது. சிரஞ்சீவிக்காகம்கோட்டான்அரசுமனம்போல்நடந்து, மற்றகோட்டான்அமைச்சர்களைக்காட்டிலும்மேலானபதவியையடைந்தது. பதவியின்மூலமாகத்தன்செல்வாக்கைஅதிகப்படுத்திக்கொண்டு, கோட்டான்கள்தங்கியிருந்தகுகைவாசலைத்தன்கண்காணிப்பில்வைத்துக்கொண்டது. ஒருநாள்பகலில்கோட்டான்அரசுதன்அமைச்சர்களோடும்கூட்டத்தினரோடும்உறங்கிக்கொண்டிருக்கும்பொழுது, சிரஞ்சீவிக்காகம்குகைவாயிலில்குச்சிகளைக்கொண்டுவந்துபோட்டுக்குவித்து, அதில்நெருப்புவைத்துவிட்டது.
குகைக்குள்ளேநெருப்பும்புகையும்சூழ்ந்துகொண்டது, உள்ளேயிருந்தகோட்டான்களெல்லாம்கண்ணும்தெரியாமல், வழியும்தெரியாமல், புகையில்மூச்சுத்திணறியும், நெருப்பில்வீழ்ந்துஒரேகூட்டமாகஇறந்துஒழிந்துபோவிய்ட்டன.
வெற்றிகரமாகத்தன்பகைவர்களைஒழித்துவிட்டசிரஞ்சீவிக்காகம், தன்அரசனாகியமேகவண்ணனும், பிறகாகங்களும்உள்ளசிங்கமலைக்குப்பறந்துசென்றது.
அங்குதான்செய்தசெயலைப்பற்றிஅதுகூறியவுடன், மேகவண்ணன்மனம்அடங்காதமகிழ்ச்சிகொண்டுசிரஞ்சீவியைக்கட்டித்தழுவிக்கொண்டது, எல்லாக்காக்கைகளும், 'கொண்டபகைதீர்த்தகுலமணி’ என்றுபோற்றிப்பாராட்டின.
காகஅரசன், சிரஞ்சீவியைப்பகைவர்களிடையேஇருந்துசெயலாற்றியதுகுறித்துப்பலவாறாகப்புகழ்ந்துரைத்தது.
மேகவண்ணனுடையபுகழுரைகளையாற்றாமல்சிரஞ்சீவிஇவ்வாறுகூறியது.
‘அரசே, அருமையானதம்பிமார்களையும், அளவில்அடங்காதசேனைகளையும்கொண்டுஒப்பில்லாதஅரசாட்சிசெய்துஉலகாண்டதருமராசன்கூட, துறவிவேடங்கொண்டுவிராடனிடம்இருக்கும்படிநேர்ந்ததில்லையா?
‘தன்தோள்வலியால்பெரும்புகழுடன்வாழ்ந்தமாவீரனானவீமன்கூடத்தன்பழிப்புக்குரியபகையரசனிடம்போய்அடுக்களைச்சமையல்காரனாகஇருக்கும்படிநேர்ந்ததில்லையா?
'விஜயன்என்றபுகழ்ப்பெயர்பெற்றஅர்ச்சுனனேநாடகப்பெண்களுக்குநட்டுவனாராகச்சிகண்டிஎன்றபெயரில்இருக்கும்படிநேர்ந்ததில்லையா?
“நகுலன், விராடனிடம்குதிரைக்காரனாகச்சேர்ந்துவாழநேர்ந்ததில்லையா? சகாதேவன்மாடுமேய்ப்பவனாகநேர்ந்ததில்லையா?
நெருப்பில்பிறந்தசிறப்பினையுடையவளும்,சூரியகுலத்தில்பிறந்துசந்திரகுலத்தில்புகுந்தமின்னல்கொடியொத்தவளும்ஆகியபாஞ்சாலி, விராடன்மகளுக்குத்தோழியாய்இருக்கும்படிநேர்ந்ததில்லையா?
'பாண்டவர்குலத்தோன்றல்களைப்போலஎடுத்தகாரியம்முடிக்கும்வரைபொறுத்திருக்கவேண்டியதுநம்கடமையல்லவா?’ என்றுசிரஞ்சீவிமேகவண்ணனுக்குப்பதிலளித்தது.
'கத்திமுனையிலிருந்துதவம்செய்பவர்களைப்போலவும், நெருப்பினிடையேபுகுந்திருந்தவர்களைப்போலவும், பாம்புப்புற்றினுள்நுழைந்தவர்களைப்போலவும், பகைவர்கூட்டத்தினிடைப்புகுந்தநீஎன்னென்னதுன்பம்அடைந்தாயோ?” என்றுமேகவண்ணன்மேலும்அரற்றியது.
'அரசே, உன்அருளால்நான்எவ்விதமானதீமையும்அடையவில்லை. இருக்கவேண்டியஇடத்தில்இருக்காமல்இந்தமலைக்காட்டில்வந்துஇருந்து, கவலையினால்நீஉடல்மெலிந்துபோனதெல்லாம்நான்செய்தபாவமே!’ என்றுசிரஞ்சீவிக்காகம்மேகவண்ணனிடம்அன்புடன்பரிந்துபேசியது.
‘இராமர்தான்இருந்தஅயோத்தியைவிட்டுவனவாசம்புகுந்ததும், அவருடையதேவியானசீதைசிறைப்பட்டதும், இராவணனைக்கொன்றுசீதையைச்சிறைமீட்டதும்எல்லாம்ராமருடையதீவினையின்பயன்தானே!
'நளன்தன்அரசைஇழந்ததும், தூயவளானதமயந்தியை, இரவில்சேலையைஅரிந்துகாட்டில்
விட்டுவிட்டுச்சென்றதும், கொடியபாம்புதீண்டஉடல்பழுப்புநிறம்கொண்டதும், நளனுடையதீவினையின்பயன்தானே!
பாண்டவர்சூதாடிஅரசைஇழந்ததும், பாஞ்சாலிவாட்டமடைந்ததும், காட்டில்வாழ்ந்ததும்எல்லாம்அவர்களுடையதீவினையின்பயன்தானே,
‘தன்செல்வம், நாடு, மகன், மனைவிஎல்லாம்இழந்ததும், பறையனுக்குஊழியம்செய்ததும், தன்னையேஅடிமையாகவிற்றதும்அரிச்சந்திரனுடையதீவினையின்பயன்தானே!
வினைப்பயனைக்கடந்தவர்கள்யாருமில்லை! அந்தக்கோட்டான்களினால்நம்குலம்அழிந்ததும், இருந்தஇடம்பெயர்ந்ததும், இன்பம்இழந்ததும்’ மலையில்ஒளிந்துவாழ்ந்துவருவதும்எல்லாம்நம்தீவினையின்பயனே! இப்போதுநீநம்குலத்தினைவாழவைத்தாய்’ என்றுமேகவண்ணன்பாராட்டியது.
எதிரிகளைஒருவேளைதலைமேல்துக்கிவைத்துப்பேசியும், தோள்மேல்தூக்கிவைத்துக்கொண்டாடியும்புகழ்ந்து, சமயம்வரும்போதுவதைத்தொழிக்கவேண்டும். கருநாகம்தவளைகளைச்சுமந்துகடைசியில்கொன்றொழித்ததுபோலநடந்துகொள்ளவேண்டும். அரசர்களும்அமைச்சர்களும்அறிவுடையவர்களாகஇருந்தால்என்றும்துன்பங்களைவிலக்கிஇன்பமாகயிருக்கலாம். இல்லாவிடில்கருநாகப்பாம்பிடம்ஏமாந்ததவளைகளைப்போலவும், என்னிடம்ஏமாந்தகோட்டான்களைப்போலவும்கூட்டத்தோடுஒழியவேண்டியதுதான்’ என்றுசிரஞ்சீவிசொல்லிற்று.
அதைஒப்பிகாகஅரசன்மேகவண்ணன் 'நல்லஅறிவினாலும், பொறுமையினாலும், திறமையினாலும்எச்செயலும்வெற்றியாய்முடிவதுபோல, சேனைகளாலும், செல்வத்தாலும், கோபத்தாலும், மானஉணர்ச்சியாலும், மனோசக்தியாலும்கூடமுடிவதில்லை'. என்றுசொல்லியது.
அதன்பின்பல்வகையானசூழ்ச்சிகளிலும்தந்திரங்களிலும்வல்லமையுடையதானசிரஞ்சீவியுடனும், மற்றஅமைச்சர்களுடனும், தன்காக்கைஇனத்துடன், திரும்பவும்முன்னிருந்தபழையஆலமரத்தைஅடைந்துமேகவண்ணன்பலஆண்டுகள்நலமாகவாழ்ந்தது.
2. தன்வாயினால்கெட்டகழுதை
ஒருவண்ணான்பொதிகழுதையொன்றைவளர்த்துவந்தான். அவன்தன்அழுக்குமூட்டைகளையெல்லாம்அதன்மேல்ஏற்றிக்குளத்திற்குக்கொண்டுபோவான். துவைத்துமுடிந்தபின்மீண்டும்சுமைஏற்றிக்கொண்டுவருவான்.
இவ்வளவுஉழைக்கின்றஅந்தக்கழுதைக்குஅவன்தீனிவைப்பதில்லை, ஆனால், கழுதையின்
வயிற்றைநிரப்பஅவன்ஒருதந்திரம்கண்டுபிடித்திருந்தான். இரவுநேரத்தில்அந்தக்கழுதையின்மேல்ஒருபுலித்தோலைப்போட்டுப்போர்த்தி, அதைஅருகில்உள்ளஒருபயிர்க்கொல்லையில்மேயவிட்டுவிடுவான். கழுதைவயிறுநிறையப்பச்சைப்பயிரைமேய்ந்துநன்றாகக்கொழுத்துவளர்ந்தது. வண்ணானுக்கும்மிகுந்தவேலைபார்த்திது.
இரவில்பயிர்க்கொல்லையைக்காவல்செய்பவர்கள்கழுதையைக்கண்டவுடன்புலிஎன்றுநினைத்துக்கொண்டுபயந்துஓடிப்போவார்கள். அதுவேண்டுமட்டும்மேய்ந்துவிட்டுப்போகும். இப்படிநெடுநாள்நடந்துவந்தது.
`புலிபசித்தாலும்புல்லைத்தின்னுமாஎன்றுபழமொழியிருக்கிறது. ஆனால், இப்போதுபுலிநெல்லைத்தின்னும்புதுமையைப்பார்க்கிறோம். எல்லாம்கலிகாலக்கோலம்' என்றுஎல்லொரும்எண்ணிவியப்புகொண்டிருந்தார்கள். அவர்களில்ஒருமுரடன்இருந்தான். இதுஉண்மைதானா , அல்லதுசூழ்ச்சியாஎன்றுஅறிந்துகொள்வதற்காகஅந்தத்துணிச்சல்காரன், கையில்ஓர்ஈட்டியைஏந்தியவண்ணம், கம்பளத்தால்தன்உடல்முழுவதும்மூடிக்கொண்டுஓர்இடத்தில்ஒளிந்திருந்தான். வழக்கம்போல்பயிர்மேய்வதற்காகக்கழுதைவந்தநேரம்பார்த்துஅவன்எழுந்திருந்தான். கம்பளப்போர்வையோடுவந்தஉருவத்தைக்கண்டதும், அதுபெட்டைக்கழுதைஎன்றுநினைத்துக்கொண்டு, புலித்தோல்போர்த்தகழுதைகத்தத்தொடங்கியது. அதன்குரலைக்கேட்டவுடன், ஈட்டிக்காரன், `பூ! நீஒருகழுதைதானா? சரி, இதோடுதீர்ந்துபோ!’ என்றுதன்கைஈட்டியால்ஓங்கிஒருகுத்துக்குத்தினான்.
அவ்வளவுதான்! கழுதைசுருண்டுபிணமாகவிழுந்தது.
வாயடக்கம்வேண்டும். இல்லாவிட்டால்இந்தக்கழுதையைப்போல், தன்வாயினாலேயேகெட்டொழியநேரிடும்.
3. யானையைவென்றவெள்ளைமுயல்
ஒருபயங்கரமானகாட்டில்ஒருபெரியயானைக்கூட்டம்வாழ்ந்துவந்தது. ஒருமுறைஅந்தக்காட்டில்மழையில்லாமல்அங்கிருந்தநீர்ச்சுனைகள்எல்லாம்வற்றிவிட்டன. தண்ணிர்த்தட்டுப்பாடுஅதிகமாகிவிட்டது. ஆகவேஅந்தயானைகளின்அரசன்தன்ஒற்றர்களைஏவி, குடிதண்ணிர்இருக்கும்இடத்தைத்தேடிப்பார்த்துவரும்படிகட்டளையிட்டது.
அந்தயானைகள்எங்கும்தேடிப்பார்த்துசிறிதுதொலைவில்ஒருநீர்நிலைதண்ணிர்நிறைந்துததும்பிக்கொண்டிருப்பதாகவந்துகூறின. உடனேஎல்லாயானைகளும்அந்தநீர்நிலையைநோக்கிநடந்தன.
அந்தநீர்நிலையைச்சூழ்ந்தஇடத்தில்ஒருமுயல்கூட்டம்வாழ்ந்துவந்தது. அந்தமுயல்களுக்கு, யானைகள்வந்துசேர்ந்ததுபெருந்தொல்லையாகஇருந்தது. யானைகளைக்காணவேபயமாயிருந்தது. அவற்றின்அருகில்நெருங்கவோமனம்நடுங்கியது. யானைகள்இருக்கும்நேரத்தில்நீர்நிலைப்பக்கம்போகவேதுணிச்சல்இல்லை. இந்தயானைகள்இருக்கும்வரைதாங்கள்அமைதியாகவாழமுடியாதென்றுமுடிவுக்குவந்தன. அந்தமுயல்களின்அரசன்தன்அமைச்சர்களைஅழைத்துஇதற்குத்தகுந்தஆலோசனைகூறவேண்டும்என்றுகேட்டது. ‘இன்றுவரைநாம்இந்தநீர்நிலையைச்சுற்றியுள்ளஇடத்தில்சுதந்திரமாகவாழ்ந்துவந்தோம். இன்றுநம்சுதந்திரத்திற்குக்கேடுவந்ததுபோல்இந்தயானைகள்வந்துசேர்ந்தன. இனிநாம்இங்குமுன்போல்உரிமையோடுகவலையில்லாமல்நடமாடமுடியாது. வேறோர்இடத்திற்குப்போகலாம்என்றால், நமக்குத்தகுந்தஇடம்எதுவும்இல்லை. மேலும்இந்தஇடத்தில்நாம்தலைமுறைதலைமுறையாகவாழ்ந்துவருகிறோம். இதைவிட்டுப்போகாமல்இருக்கவும், அந்தயானைகளைஇவ்விடத்தினின்றுஅகற்றவும்நீங்கள்ஒருவழிசொல்லவேண்டும்’ என்றுஅரசமுயல்கேட்டது.
அந்தஅமைச்சர்களிலேமிகவும்திறமைவாய்ந்தவெள்ளைமுயல்ஒன்றுஉடனேஎழுந்து, ‘அரசே, இந்தயானைகளைவெல்வதுஅப்படியொன்றும்பெரியசெயலல்ல. தாங்கள்விடைதாருங்கள். நான்இப்போதேபுறப்பட்டுப்போய்வெற்றியோடுதிரும்பிவருகிறேன்’ என்றது.
அவ்வாறேஅரசமுயல்அந்தவெள்ளைமுயலை ‘வெற்றியோடுதிரும்பிவருக' என்றுவாழ்த்தியனுப்பியது.
வெள்ளைமுயல், தங்கள்மறைவிடத்தைவிட்டுப்புறப்பட்டது. வேழக்கூட்டம்இருக்கும்இடத்தைநோக்கிச்சென்றது. தொலைவில்அந்தயானைகளைக்கண்டபோதேஅதற்குமனநடுக்கம்ஏற்பட்டது. ‘இந்தயானைகளின்கையில்அகப்பட்டால், நம்மைப்பந்தடித்துவிளையாடியேகொன்றுவிடும். ஒரத்தில்ஒதுங்கிநின்றால்கூடவந்துஅடிக்கத்தொடங்கிவிடும். இவற்றின்கண்ணில்படுவதேதவறு” என்றுஅந்தமுயல்பயந்தது.
இவற்றின்கையில்அகப்பட்டுக்கொள்ளாமல்நாம்வேலையைமுடிக்கவேண்டும்என்றுஎண்ணிக்கொண்டு, அது, பக்கத்திலிருந்தஒருமேட்டின்மேல்ஏறிநின்றுகொண்டது.
மேட்டில்இருந்தபடியே, அந்தவெள்ளைமுயல்யானைஅரசனைநோக்கி,`ஏ, தும்பி! நலமாகஇருக்கிறாயா?' என்றுநலம்விசாரித்தது. வியப்புடன்திரும்பிப்பார்த்தஅந்தயானைமேட்டின்உச்சியில்நின்றமுயலைப்பார்த்து, `நீயார்?” என்றுகேட்டது. ‘உலகம்எங்கும்நிலவொளிபாய்ச்சும்திங்கள்அரசருடையதூதன்நான். எங்கள்அரசருடையகட்டளையைஉன்னிடம்கூறவந்தேன்!” என்றுகம்பீரமானகுரலில்அந்தவெள்ளைமுயல்கூறியது.
'திங்கள்அரசன்தனக்குத்துதுவிடுப்பதென்றால்ஏதோதீமையானசெய்தியாகத்தான்இருக்கவேண்டும்’ என்றுபயந்துஅந்தயானைஅரசு, ‘நிலாவின்தூதனே, நீவந்ததென்ன?’ என்றுகேட்டது.
யானையின்நடுக்கத்தைக்கண்டவுடன், வெள்ளைமுயலுக்குவீறாப்பும்ஊக்கமும்மிகுதியாயின.
எங்கள்நிலாவரசரும்அவருடையதேவிமார்களும்நீராடுவதற்தென்றுஇந்தக்கானகத்தில்ஓர்அருமையானசுனையைஏற்படுத்தினோம். இரவுமுழுவதும்அவர்கள்இந்தச்சுனையில்நீராடிக்களிப்பார்கள். பகலில்யாரும்இதில்இறங்காதபடிபார்த்துக்கொள்ளஎங்களைக்காவல்வைத்திரகிறார்.
'தேவர்களானாலும்இந்தச்சுனையில்இறங்கக்கூடாதென்பதுஎங்கள்அரசர்ஆணை. ஆனால், இப்பொழுது, நீஉன்கூட்டத்தாருடன், இந்தச்சுனைநீரையருந்துவதற்குவந்திருக்கிறாய்என்றுதெரிந்து, நீபோய்அவனைத்தடு’ என்றுகூறிஎன்னைஅனுப்பிவைத்துள்ளார்.
‘துரதுசெல்பவர்கள்எப்படிநடந்துகொள்ளவேண்டும்என்றால், தாம்சொல்லுகின்றசெய்திகேட்கின்றவர்களுக்குக்கோபத்தையுண்டாக்கக்கூடியதாகஇருந்து, அவர்கள்வாளையுருவிக்கொண்டுதம்மேற்பாயவந்தாலும், பதைப்படையாமல், கூறவேண்டியதைக்கூறிமுடித்தேஆகவேண்டும். தூதுவர்கள்என்னகூறினாலும், அவர்கள்பகையரசர்களுடையஆட்களாயிருந்தாலும், மிகுந்தஅறிவுடையஅரசர்கள்அவர்கள்மேற்கோபம்கொள்ளக்கூடாது.
'உடல்வலிதனக்குஇருக்கிறதுஎன்பதற்காகபெரியவர்களோடுபகைத்துக்கொண்டால், பின்அவர்களால்வெல்லப்பெற்றுஉயிரையும்இழக்கநேரிடும். முதலிலேயேஅவர்களைப்பகைத்துக்கொள்ளாமல்வணங்கிப்போற்றினால், உயிர்பிழைத்துக்கொள்ளலாம். மூன்றுகடவுள்களிலும்முதல்கடவுளானசிவபெருமானுடையதிருமுடியில்வாழும்எங்கள்நிலாவரசரின்பகைமையைத்தேடிக்கொள்ளாமல், நீஇந்தச்சுனையைவிட்டுப்போய்விடுவதேநன்று. நீவீணாகஎங்கள்அரசருடையகோபத்துக்குஇலக்காகக்கூடாதேஎன்பதற்காகநான்தான்இவ்வளவுகூறினேன். நிலாவரசர்உன்மேல்கொண்டிருக்கும்கோபம்கொஞ்சநஞ்சமல்ல. நீஇப்பொழுதேஉன்யானைக்கூட்டங்களுடன்திரும்பப்போய்விட்டால், தான்அவருடைய,
L–9 கோபத்தைஆற்றப்பாடுபடுகிறேன்” என்றுபலவாறாகஉரைத்ததுஅந்தவெள்ளைமுயல்.
இதைக்கேட்டஅரசயானை, நிலாவரசர்எப்போதுஇங்குபுனலாடவருவார்ஏன்றுசொல். நான்நேரில்வந்துஅவரிடம்வணங்கிமன்னிப்புக்கேட்டுக்கொண்டுபோகிறேன்’ என்றுசொல்லிற்று.
சரி, அவ்வாறேசெய்கிறேன்” என்றுசொல்லிமுயல்அன்றிரவுயானையைக்கூட்டிக்கொண்டுஅந்தநீர்நிலைக்குவந்தது. தெளிந்தநீரின்இடையேதோன்றியநிலவின்சாயையைக்காட்டி, அதோபார்!” என்றது.
அத்தச்சாயையைத்திங்கள்என்றும், அதைச்சுற்றித்தெரிந்தவிண்மீன்களின்சாயையை, நிலாவரசனின்மனைவிமார்என்றும்எண்ணிக்கொண்டயானை,' நிலாவரசே! எனக்குஇதுதெரியாது. தாங்கள்புனலாடும்சுனையென்றுதெரிந்திருந்தால்இங்குவந்திருக்கவேமாட்டேன். தெரியாமல்வந்தஎன்பிழையைப்பொறுத்துக்கொள்ளவேண்டும். இப்போதேநான்என்இனத்தாரோடுதிருப்பிப்போய்விடுகிறேன்’ என்றுதுதிக்கையைத்தூக்கிவணக்கமிட்டது. பிறகுஅதுமற்றயானைகளைஅழைத்துக்கொண்டுவேறுசுனையைத்தேடிச்சென்றுவிட்டது.
அதன்பின்முயல்கள்யாவும்முன்புபோல்சுதந்திரமாகவும்இன்பமாகவும்அந்தக்கானகத்தில்வாழ்ந்துவந்தன.
4. மோசம்போனமுயலும்மைனாவும்
இருப்பதற்குஇடமில்லாமல்ஒருமுயல்காட்டில்அலைந்துகொண்டிருந்தது. ஒருமரத்தில்ஒருபொந்துஇருப்பதைக்கண்டுஅதற்குள்புகுத்துஇருந்துகொண்டது.
சிறிதுநேரம்சென்றதும்அங்குஒருமைனாவந்துசேர்ந்தது. அந்தமைனாமுயலைப்பார்த்து, “இந்தப்பொந்துநான்இருக்கும்வீடு; இதற்குள்நீஎப்படிவரலாம்?’ என்றுகேட்டது. அதற்குஅந்தமுயல்இதுஉன்வீடுஎன்றுயாருக்குத்தெரியும்? நிழலும், மரங்களும், சாலைகளும், குளங்களும், கிணறுகளும், தண்ணீர்ப்பத்தல்களும், சத்திரங்களும்சாவடிகளும்எல்லாருக்கும்பொதுவானவைதாம். இதில்நீஉரிமைகொண்டாடுவதற்குஏதும்இல்லைஎன்றுசொன்னது.
இப்படியாகவார்த்தைமுற்றிஇரண்டுக்கும்சண்டைவந்துவிட்டது. தொண்டைவற்றச்சண்டைபோட்டபிறகுமுயல்மைனாவைப்பார்த்து, நாம்ஏன்சண்டையிடவேண்டும்? யாராவதுநடுவுநிலைஉள்ளவர்களிடம்போய்நியாயம்கேட்போம்” என்றுசொல்லிற்று. அதற்குமைனாநம்வழக்கைத்தீர்க்கக்கூடியநல்லவர்கள்யார்இருக்கிறார்கள்?’ என்றுகேட்டது.
யமுனைஆற்றங்கரையில்தவம்செய்துகொண்டுஒருபூனையார்இருக்கிறார். அவரிடம்போய்நியாயம்கேட்போம்.' என்றுமுயல்சொன்னது. இதைக்கேட்டதும்மைனாபயந்துபோய் 'அதன்பக்கம்நாம்போனால்அதுநபடைப்பிடித்துத்தின்றுவிட்டால்என்னசெய்வது?' என்றுகேட்டது.
இல்லைஅப்படிஒன்றும்நடக்காது. இருந்தாலும்நாம்தூரத்தில்நின்றேநம்வழக்கைச்சொல்லுவோம்' என்றுசொல்லிமுயல்மைனாவைஅழைத்துச்சென்றது. யமுனை. ஆற்றங்கரையில்தவம்செய்துகொண்டிருந்தபூனையாரைஅவைகண்டன. அவர்தவம்செய்துகொண்டிருந்தகோலத்தைக்கண்டு, * இவர்பெரியவர்? உயர்ந்தஞானி; நம்மைப்பிடிக்கமாட்டா' என்றுநினைத்துக்கொண்டுஅந்தப்பூனையாரின்எதிரில்விழுந்து, பணிந்து, எழுந்து, கைகட்டிப்பயபக்தியோடுநின்றன. பூனையார்தவம்கலைந்துகண்விழித்துஅவற்றைப்பார்த்தார்.
“நீங்கள்யார்? என்னைத்தேடிஎன்னகாரியமாகவந்தீர்கள்? சொல்லுங்கள்’ என்றுஎடுப்பானகுரலில்கேட்டார்பூனையார்.
முயலும்மைனாவும்தங்கள்பெயரைச்சொல்லித்தாங்கள்சென்றகாரணத்தையும்எடுத்துரைத்தன.
‘எனக்குவயதுஅதிகம்ஆகிவிட்டது. காதுசரியாகக்கேட்கவில்லை. சற்றுநெருங்கிவந்துசொல்லுங்கள்” என்றுபூனையார்சொன்னார்.
அவைஇரண்டும்தாம்நின்றஇடத்திலிருந்துசிறிதுமுன்னால்சென்று, மீண்டும்தம்வழக்கைஎடுத்துரைத்தன.
“உங்கள்பேச்சில்பாதிகாதில்விழுகிறது; பாதிகாதில்விழவில்லை. நானோஎப்போதும்ஒருவர்பக்கமாகநின்றுநியாயம்தீர்ப்பதுவழக்கமில்லை. நடுவுநிலையாகஇருந்தேஎந்தவழக்கிலும்தீர்ப்புச்செய்வேன்.
தருமத்தைவிரும்புபவர்களைத்தருமமேகாப்பாற்றும். தருமத்தைஇகழ்வோரைத்தருமமேபழிக்கும். தருமமேஉலகில்உண்மையாகநின்றுஎல்லாம்செய்கிறது. ஆகையால், தருமம்சொல்லுவேனேதவிரநான்சிறிதும்பொய்சொல்லேன். 'என்னென்னநோன்புகள்நோற்கவேண்டும்என்றுஎண்ணினேனோஅத்தனைநோன்பும்நான்செய்துமுடித்துவிட்டேன். இவற்றிற்கெல்லாம்மேலாக, நாள்தோறும்பொய்சொல்லாமைஎன்னும்புண்ணியநோன்புஒன்றையும், உயிர்களைக்கொல்லுவதில்லைஎன்கிறஉயர்ந்தநோன்புஒன்றையும்கைக்கொண்டுவருகிறேன். வழக்கில்நான்என்றும்ஓரம்சொல்லேன்.
‘அருகில்வந்துநீங்கள்உங்கள்வழக்குகளைஏடுத்துரைத்தால்தான்எனக்குக்காதுநன்றாகக்கேட்கும். நீங்கள்தொலைவில்நின்றுகொண்டுசொன்னால்ஒன்றும்சரியாகக்கேட்காது. எதையும்தெளிவாகக்கேட்டால்தான்நியாயம்தப்பாமல்தீர்ப்பளிக்கமுடியும். அருகில்வாருங்கள்!' என்றுபூனைஅழைத்தது.
பூனைஉண்மையையேபேசுகிறதுஎன்றுஎண்ணியமுயலும்மைனாவும்பூனைஅருகில்மிகவும்நெருங்கிச்சென்றன. உடனேபூனைஅவைஇரண்டையும்தன்இருகைகளானும்சடக்கெனப்பிடித்துக்கழுத்தைக்கடித்துஇரத்தம்குடித்தது.
பாவம்வழக்குரைக்கவந்தமுயலும்மைனாவும்அதன்வயிற்றுக்குஇரையாகிவிட்டன.
வஞ்சகர்களைச்சேர்ந்தோர்வாழ்வதில்லைஎன்றஉண்மைஇந்தகதைலிருந்துதெளிவாகத்தெரிகிறது.
5. ஏமாந்தவேதியன்
ஓர்ஊரிலேஒருவேதியன்இருந்தான். அவன்தெய்வங்களுக்குஒருவேள்விசெய்வதாகவேண்டிக்கொண்டான். வேள்வியில்பலிகொடுப்பதற்குஒர்உயிர்வேண்டியிருந்தது. அதற்காகஅவன்வெளியூர்சென்று, ஒருசெல்வனிடத்தில்தன்வேண்டுதல்பற்றிச்சொன்னான். அந்தச்செல்வனும், வேதியனிடம்அன்புகொைடுவேள்விக்காகஓர்ஆடுகொடுத்தான். அந்தஆட்டைத்தன்தோள்மீதுதூக்கிவைத்துக்கொண்டுவேதியன்தன்ஊர்நோக்கிப்புறப்பட்டான் .
அவன்ஆட்டுடன்வருவதைவழியில்மூன்றுவஞ்சகர்கள்கண்டார்கள். அந்தஆட்டைஅவனிடமிருந்துபறிப்பதற்குஅவர்கள்ஒருசூழ்ச்சிசெய்தார்கள்.
வழியில்போய்க்கொண்டிருக்கும் . வேதியனிடம்முதலில்ஒருவன்வந்தான். ஐயாவேதியரே, நாயைத்தோளில்தூக்கிக்கொண்டுபோகிறீரே? நாய்க்குப்பயப்படவேண்டாமா?’ என்றுகேட்டான்.
'யாகத்திற்காகநான்கொண்டுசெல்லும்ஆட்டைப்பார்த்து, நாய்என்கிறாயே! உன்கண்கெட்டுப்போய்விட்டதா?’ என்றுபதில்அளித்துவிட்டுவேதியன்நடந்தான். சிறிதுதூரம்சென்றதும், இரண்டாவதுவஞ்சகன்வேதியன்எதிரில்வந்து, பெரியவரே, செத்துப்போனகன்றுக்குட்டியைத்தூக்கிக்கொண்டுபோகிறீர்களே. உங்கள்குலத்துக்கும்தகுதிக்கும்பொருத்தமாயிருக்கிறதா?” என்றுகேட்டான்.
. ஆட்டைப்பார்த்துக்கன்றுக்குட்டிஎன்கிறாயே, உன்கண்என்னகுருடா?’ என்றுகோபத்துடன்கேட்டுவிட்டுமேல்நடந்தான்வேதியன்.
சிறிதுதூரம்சென்றதும்மூன்றாவதுவஞ்சகன்குறுக்கில்வந்தான். இதுஎன்னநீசத்தன. ? சண்டாளன்கூடஇப்படிச்செய்யமாட்டானே? வேதியரேகழுதையைச்சுமந்துசெல்லுவதுசரிதானா?” என்றுகேட்டான்.
இதைக்கேட்டவுடன்வேதியன்மனத்தில்ஐயம்தோன்றியது. நான்ஆட்டைத்தூக்கிக்கொண்டுவருகிறேன். ஆனால், வழியில்பார்த்தஒவ்வொருவரும்வெவ்வேறுமாதிரியாகப்பேசுகிறார்கள். அப்படியானால், ஒவ்வொருமுறையும்அந்தஆடுவெவ்வேறுவிதமாகக்காட்சியளித்திருக்கவேண்டும். இதுசாதாரணஆடாகஇருக்கமுடியாது. மாயவித்தைசெய்யும்இராட்சதஆடாகஇருக்கவேண்டும். இதைஇனிச்சுமந்துபோவதுகூடாது, அதனால்ஏதும்கெடுதிநேரலாம்என்றுஎண்ணிஅதைக்கீழேஇறக்கிவிட்டுச்சென்றுவிட்டான். வஞ்சகர்கள்அந்தஆட்டைப்பிடித்துச்சென்றுவெட்டிக்கொன்றுசமைத்துத்தின்றார்கள்.
6. உதவிசெய்தகள்ளன்
ஓர்ஊரில்ஒருகோமுட்டிஇருந்தான். அவன்சுருங்கியதசையும், நடுங்கியஉடலும், ஒரக்கண்ணும்உடையகிழவன். அவன்மனைவிரதியைப்போல்அழகானவள். அவள்கிழவனிடம்பிரியமில்லாமல்இருந்தாள். அவனிடம்நெருங்குவதேகிடையாது. கிழவனும்அவள்பிரியத்தைஅடையவழிதெரியாமல்துயரத்தோடுஇருந்துவந்தான். ஒருநாள்அவர்கள்வீட்டிற்குஇரவுவேளையில்ஒருகள்ளன்வந்தான். கத்தியும்கையுமாகபயங்கரமானதோற்றத்தோடுஅங்குவந்தஅத்தக்கள்ளனைக்கண்டவுடன்அந்தப்பெண்பயந்துபோய்ததன்கணவனானகிழவனைக்கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
அவள்தன்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டவுடன்கிழவனுக்குஆனந்தம்உண்டாகிவிட்டது. அவன்திருடவந்தகள்ளனைப்பார்த்து, அப்பா, நல்லகாரியம்செய்தாய்! இதுவரைஎன்அருகில்வரக்கூடப்பிரியமில்லாமல்இருந்தஎன்மனைவிஎன்னைக்கட்டிப்பிடித்துக்கொள்ளும்படிநீசெய்துவிட்டாய். உன்உதவியைநான்என்றும்மறக்கமுடியாது.
‘இந்தாபெட்டிச்சாவி, வேண்டியஅளவுபணம்எடுத்துக்கொண்டுபோ’ என்றுசொன்னான்.
இதைக்கேட்டகள்ளனுக்குமனம்மாறிவிட்டது. தன்னால்ஒருகுடும்பத்தில்ஒற்றுமைஏற்பட்டதுஎன்றநினைப்பேஅவனுக்குப்பெருமகிழ்ச்சியைக்கொடுத்தது. அவன்கோமுட்டிக்கிழவனைப்பார்த்துஐயா, உம்மனைவிஉம்மைச்சேர்ந்ததே, எனக்குபெரும்செல்வம்கிடைத்ததுபோலிருக்கிறது. ஆகையால்எனக்குஉம்முடையசெல்வம்வேண்டாம். நீங்கள்என்றும்ஒற்றுமையாகஇன்பமாகஇருந்தால்அதுவேபோதும். இவள்உங்களிடம்பிரியமில்லாமல்ஒதுங்கியிருந்தால்நான்மறுபடியும்வருகிறேன்’ என்றுசொல்லிவிட்டுப்போனான்.
தான்ஒதுங்கியிருந்தால்மறுபடியும்கள்ளன்வந்துவிடுவான்என்றபயத்திலேயேஅன்றுமுதல்என்றும்அவள்தன்கணவனோடுசேர்ந்தேயிருந்தாள். கோமுட்டிக்கிழவனும்இன்பவாழ்வுநடத்தினான். .
7. அன்பரானஅரக்கனும்கள்ளனும்
ஓர்அந்தணன்வீட்டில்ஒருபசுஇருந்தது. அதைக்களவுசெய்வதற்காகஒருதிருடன்இருளில்
வந்தான். வழியில்ஓர்அரக்கன்அவனைக்கண்டான். 'நீயார்?’ என்றுஅரக்கன்திருடனைப்பார்த்துக்கேட்டான். பதிலுக்குத்திருடனும்அரக்கனைப்பார்த்து 'நீயார்?’ என்றுகேட்டான்.
“எட்டுத்திக்கிலும்எவரும்கண்டுநடுங்கும்பிரம்மராட்சசன்தான்!” என்றுஅரக்கன்கூறினான்.
செல்வர்களின்வீட்டில்குவிந்திருக்கும்பணத்தைக்கன்னமிட்டுக்கொள்ளையடிக்கும்கள்ளன்நான்!” என்றான்திருடன்.
‘இன்றிரவுநீஎன்னகருதிப்புறப்பட்டாய்?” என்றுஅரக்கன்கேட்டான். ‘நீஎதற்குப்புறப்பட்டாய்? அதைமுதலில்சொல்என்றான்கள்ளன்.
‘இந்தவேதியன்உடலைத்தின்னவந்தேன்’ என்றான்அரக்கன்.
“நான்இவன்பசுவைத்திருடவந்தேன்’ என்றான்திருடன்.
அப்படியானால்இருவரும்ஒன்றாய்ப்போவோம்’ என்றுபேசிக்கொண்டுஇருவரும்வீட்டுமுன்வாசலுக்குவந்துசேர்ந்தனர்.
அரக்கன்திருடனைப்பார்த்து, நீஇங்கேயேஇரு. முதலில்நான்போய்அந்தணனைத்தின்றுவிட்டுவந்துவிடுகிறேன்’ என்றான்.
‘இல்லை, நான்போய்முதலில்பசுவைஅவிழ்த்துஓட்டிக்கொண்டுவந்துவிடுகிறேன்' என்றான்திருடன்.
“ஏதாவதுஓசைகேட்டால்அந்தணன்விழித்துக்கொள்வான். அவன்விழித்துக்கொண்டுவிட்டால், நான்அவனைச்சாப்பிடமுடியாது” என்றான்அரக்கன்.
நேரமானால்யாராவதுவந்துவிடுவார்கள். யாராவதுவந்தால்நான்பசுவைத்திருடமுடியாது. என்றான்கள்ளன்.
நான்முந்தி, நீமுந்திஎன்றுஇருவருக்கும்சச்சரவுஅதிகமாகியது. இவர்கள்சண்டையிட்டுக்கொண்டசத்தத்திலேயேஅந்தணன்விழித்துக்கொண்டுவிட்டான். அவன்தன்பிள்ளைகளையும்எழுப்பிக்கொண்டுவந்து, வாசல்கதவைத்திறந்தான்.
'அந்தனரே! உங்களைக்கொல்லவந்தான்இவன்' என்றுதிருடன்அரக்கனைக்குற்றம்சாட்டினான்.
'ஐயா, உம்பசுவைக்களவாடவந்தான்இவன்' என்றுஅரக்கன்கள்ளனைக்குற்றவாளியாக்கினான்.
இருவரும்கூறியதைக்கேட்டஅந்தணன் 'இரண்டும்நடக்காததுபற்றிமகிழ்ச்சிஇருந்தாலும்நீங்கள்வந்தவர்கள்சும்மாதிரும்பிப்போகவேண்டாம். ஏதாவதுபெற்றுக்கொண்டுபோங்கள்’ என்றுசொல்லிஅவர்கள்இருவக்கும்சிலபொருள்களைவெகுமதியாகக்கொடுத்தனுப்பினான்.
அவர்கள்அந்தணனின்நல்லகுணத்தைப்பாராட்டி, அன்றுமுதல்அவன்நண்பர்களாகமாறிஅவனுக்குப்பலஉதவிகள்செய்துவந்தார்கள்.
பகைவர்களிடம்அன்புகாட்டினால்அவர்களும்நண்பர்களாகமாறிவிடுவார்கள்.
8. இரகசியத்தைவெளியிட்டழிந்தபாம்புகள்
ஓர்இளவரசன்இருந்தான். அவனைப்பலநாட்களாகவயிற்றுநோய்வாட்டிக்கொண்டிருந்தது. எத்தனைமருத்துவம்செய்தும்அவனுடையவயிற்றுநோய்தீரவில்லை. உடல்மெலிந்துகொண்டேவந்தது. இந்தநோய்தீருவதற்குஎந்தவழியும்காணாதஅவன், கடவுளைத்தொழுதுதலயாத்திரைசெய்தாலாவதுதீருமாஎன்றுஊர்ஊராகச்சென்றுகொண்டிருந்தான்.
ஒர்ஊரில்உள்ளகோயிலில்அவன்சிலநாட்கள்தங்கிஅங்கிருந்தகடவுளைநாள்தோறும்வழிபட்டுக்கொண்டிருந்தான்.
அந்தஊர்அரசனுக்குஇரண்டுபெண்கள்இருந்தார்கள். அவர்களில்ஒருத்தியைஅரசனுக்குப்பிடிக்காது. ஆகவே, அவளைஎவனாவதுஒருநோயாளிக்குக்கட்டிக்கொடுத்துவிடவேண்டுமென்றுஎண்ணினான். கோயிலில்தங்கியிருந்தநோயாளிப்பையனைக்கண்டதும், அவனுக்கேதன்மகளைமணம்செய்துகொடுத்துவிட்டான்.
அரசன்வெறுப்புக்காளானஅந்தஇளவரசிநல்லகுணமுடையவள். அவள்தன்கணவன்ஒருநோயாளிஎன்றுதெரிந்திருந்தும்அவனையேதெய்வமாகஎண்ணி, அவனுக்குப்பணிவிடைகளைச்செய்துகொண்டிருந்தாள். அவன்தலயாத்திரைசென்றஊர்களுக்கெல்லாம்அவளும்கூடவேசென்றுஉதவிபுரிந்தாள்.
ஒருநாள்வேற்றூர்ஒன்றுக்குஅவர்கள்வந்துசேர்ந்தார்கள். ஓரிடத்தில்அவள்கணவனைஇருக்கச்செய்துஅவள்சமையலுக்குஅரிசிமுதலியவைவாங்குவதற்காகஊருக்குளளேகடைத்தெருவைத்தேடிப்போனாள். அவள்சென்றபினநடைக்களைப்பால்சோர்ந்திருந்தஇளவரசன்தூங்கத்தொடங்கிவிட்டான்.
அவன்உறங்கிக்கெர்ண்டிருந்தசமயத்தில், அந்தப்பக்கமாகப்போனபாம்புசத்தமிட்டது. அந்தச்சத்தத்தைக்கேட்டதும்அவன்வயிற்றுநோய்க்குக்காரணமாகஅவன்வயிற்றுக்குள்இருந்தபாம்பும்சத்தமிட்டது. உடனேஅவைஒன்றுக்கொன்றுபேசிக்கொள்ளத்தொடங்கின. முதலில்சாதாரணமாகப்பேசிக்கொண்டஅந்தப்பாம்புகள்கடைசியில்கருத்துவேற்றுமைஏற்பட்டுச்சச்சரவுசெய்துகொளளத்தொடங்கின. இந்தச்சமயத்தில்அரிசிவாங்கப்போனஇளவரசிஅங்குதிரும்பிவிட்டாள். பாம்புகள்விவாதம்புரிவதைக்கண்டஅவள்அப்படியேஒருமரத்தின்பின்னால்ஒளிந்துகொண்டுஅவைபேசுவதைக்கூர்ந்துகவனித்தாள்.
வெளியில்இருந்தபாம்புஇளவரசன்வயிற்றில்இருந்தபாம்பைப்பார்த்து, “ஏபாம்பே, ஏன்இளவரசனுடையவயிற்றில்போய்இருந்துகொண்டுஅவனைஇம்சைப்படுத்துகிறாய்?’ என்றுகேட்டது.
'உணவுக்குறையில்லாதஇவனுடையவயிறாகியகுடத்தில்நான்இருப்பதுஉனக்குப்பொறாமையாகஇருக்கிறதா, ஏன்என்னைநிந்திக்கிறாய்?’ என்றுவயிற்றுப்பாம்புகேட்டது. 'உன்மீதுஎனக்கேன்பொறாமைவருகிறது. என்றாவதுஇளவரசன்கடுகுதின்றால்நீசெத்தொழியவேண்டியதுதானே' என்றுபுற்றுப்பாம்புகூறியது.
‘நீமட்டும்என்னவாம்? யாராவதுவெந்நீர்ைஊற்றினால்சூடுபொறுக்காமல்சாகவேண்டியதுதானே?’ என்றுவயிற்றுப்பாம்புகூறியது.
இதைக்கேட்டுக்கொண்டிருந்தஇளவரசிஅவற்றின்சண்டைதீர்ந்துஅவைபிரிந்தபிறகுதன்மறைவிடத்திலிருந்துவெளியேவந்தாள். தன்சமையலுக்குவாங்கிவைத்திருந்தகடுகைஎடுத்துஅரைத்துஇளவரசனுக்குக்கொடுத்தாள். அவன்
ப-10 கடுகைஉண்டதும், வயிற்றுக்குள்இருந்தபாம்புசெத்துவிட்டது. அவன்வயிற்றுநோயும்தீர்ந்தது. தான்இரகசியத்தைத்தெரிந்துகொண்டதையறிந்தால்புற்றுப்பாம்புஎன்னசெய்யுமோஎன்றுபயந்தஇளவரசி, வெந்நீரைக்காய்ச்சிப்பாம்புப்புற்றிலேஊற்றினாள். புற்றுப்பாம்பும்செத்தது. வயிற்றுநோய்தீர்ந்தஇளவரசன்தன்ஊருக்குத்திரும்பிஇளவரசியோடுஇன்பமாகஇருந்துதன்நாட்டைஆண்டுவந்தான்.
தன்இரகசியம்யாரும்அறியும்படிபேசக்கூடாது.
9. வேட்டைக்குதவியபுறாக்கள்
ஒருநாள்ஒருவேடன், பறவைகள்பிடிப்பதற்காகக்காட்டில்சுற்றிக்கொண்டிருந்தான். வழியில்ஒருபெட்டைப்புறாஅகப்பட்டது. அதைத்தன்கையில்இருந்தகூட்டிற்குள்அடைத்துஎடுத்துக்கொண்டுசென்றான். செல்லும்வழியில்,திடீரென்றுவானம்இருண்டுமழைபொழியத்தொடங்கிற்று. சூறைக்காற்றும்சேர்ந்துவீசவே, மேற்கொண்டுபோகப்பயந்து, ஒருமரத்தின்கீழ்த்தங்கினான்.
அந்தமரத்தின்மேல்இருந்தஆண்புறாஒன்று, தன்துணைவியானபெட்டைப்புறாவைக்காணாமல்கலங்கியது. 'இந்தப்புயல்மழையில்எகுங்போய்ச்சிக்கியதோ? காட்டில்செல்கையில்வேட்டைக்குதவியபுறாக்கள் 155
யாரும்பிடித்துக்கொண்டார்களோ? இறந்துவிட்டதோ? தெரியவில்லையே!” என்றுஅதுவாய்விட்டுப்புலம்பியது.
அதைக்கேட்டபெண்புறா, வேடனுடையகூட்டில்இருந்துகொண்டே, அத்தான்! இதோஇருக்கிறேன், என்முன்வினைப்பயனால்நான்வேடனிடம்அகப்பட்டுக்கொண்டேன். இருந்தா
லும், இவன்இப்போதுநம்இருப்பிடத்திற்குவந்திருப்பதால், நீங்கள்இவனுக்குஉதவிபுரியவேண்டும்!’ என்றுகூறியது.
ஆண்புறாகீழேநோக்கியது. தன்துணைப்புறாகூட்டிலிருப்பதைக்கண்டது. அதைப்பிடித்துவைத்திருந்தவேடனுடையஉடல்குளிரால்நடுங்கிக்கொண்டிருப்பதையும்கண்டது. உடனேஅதுபறந்துசென்றுமழையில்நனையாதசிறுசுப்பிகளைக்கொண்டுவந்துமரத்தடியில்போட்டு, ஓர்எரிகிறகொள்ளிக்கட்டையும்எங்கிருந்தோகொண்டுவந்துபோட்டுநெருப்புமூட்டியது, இவ்வாறுவேடன்குளிர்காயஉதவியஆண்புறா. ‘ஐயாநீங்கள்பசியாயிருக்கிறீர்கள்போலிருக்கிறது! என்னைஉண்ணுங்கள்?’ என்றுசொல்லிக்கொண்டேஎரிகிறநெருப்பில்விழுந்துவிட்டது.
இரண்டுபுறாக்கள்பேசியதையும்கவனித்துக்கொண்டிருந்தவேடனுக்குத்திடீரென்றுஆண்புறாதீயில்விழுந்ததைக்கண்டதும். மனம்கசிந்துவிட்டது. தனக்காகஉதவிபுரியமுற்பட்டஅதன்உடலைஅவன்தின்னவிரும்பவில்லை. மேலும், அதன்துணையானபெண்புறாவைப்பிடித்துக்கொண்டுபோகவும்விரும்பவில்லை. அதாவதுஉயிர்வாழட்டும்என்றுகூட்டைத்திறந்துவிட்டான். பெண்புறாவெளியில்வந்தது. ஆனால்மேலேபறக்கவில்லை. தன்கணவனில்லாமல்தான்மட்டும்உயிர்வாழ்வதாஎன்றுஆண்புறாவிழுந்தஅந்தத்தீயிலேயேவிழுந்துதன்உயிரைவிட்டுவிட்டது.
அன்பேஉருவானஅந்தப்புறாக்கள்சாவதற்குத்தான்காரணமாகஇருந்ததைஎண்ணிஅந்தவேடன்மிகவும்வருந்தினான்.
10. பொன்னாய்எச்சமிடும்பறவை
ஒருமலையில்ஒருபறவைஇருந்தது. அதுஎப்பொழுதுஎச்சமிட்டாலும்அதுபொன்னாகஇருக்கும். நெடுநாளாகஇதைக்கவனித்துவந்தஒருவேடன்ஒருநாள்கண்ணிவைத்துப்பிடித்துவிட்டான்.
அதைப்பிடித்தபிறகு, அரசனுக்குஇதுதெரிந்தால், தன்உயிரைவாங்கிவிடுவானேஎன்றுவேடனுக்குப்பயம்உண்டாகியது. பலவாறுசிந்தித்துக்கடைசியில்அதைஅரசனிடமேதன்காணிக்கையாகக்கொடுத்துவிட்டால்வம்புவிட்டதுஎன்றுமுடிவுக்குவத்தான். அரசனிடம்போய்அந்தப்பறவையின்சிறப்பைஎடுத்துக்கூறி, அதைக்கொடுத்தான்.
அரசன்அந்தப்பறவையைவாங்கிக்கொண்டான். அரண்மனைத்தச்சர்களைவரவழைத்துஅதற்குஓர்அழகானகூண்டுசெய்யச்சொன்னான். அந்தக்கூண்டில்வைத்துஅதைவளர்த்துவந்தான்.
இதைக்கண்டஅரசனுடையஅமைச்சன், 'எங்காவதுபறவைபொன்எச்சமிடுமா? அந்தவேடன்எதையோசொன்னான்என்றால்அதைஉடனேநம்பிவிடுவதா? யாரும்கேள்விப்பட்டால்சிசிப்பார்கள். நம்மதிப்புக்கேகேடுவரக்கூடும். இதைவிட்டுவிடுங்கள்” என்றுசொன்னனன்.
எப்பொழுதும்அமைச்சருடையசொல்லுக்குமதிப்புக்கொடுக்கும்அரசன்உடனேகூண்டைத்திறந்துஅந்தப்பறவையைவிடுதலைசெய்துவிட்டான்.
விடுதலையானஅந்தப்பறவைஉடனேநேராகஅரண்மனைக்கோபுரத்தின்உச்சிக்குப்பறந்துசென்றது. கோபுரத்தின்உச்சியில்இருந்துகொண்டுஎல்லோருக்கும்கேட்கும்படியாக.
'வேடனிடம்தெரியாமல்அகப்பட்டுக்கொண்டநான்முதல்முடன். என்னைஅடைந்தும்இழத்துவிட்டவேடன்இரண்டாம்மூடன். அதுபோலவேஎன்னைவிட்டுவிட்டஅரசன்மூன்றாம்மூடன். அவனுக்குயோசனைசொன்னஅமைச்சன்நான்காம்மூடன்!' என்றுஇரைந்துகூறியது.
பகைவருக்கிரங்குவதால்பழிவந்துசேரும்.
11. சிங்கத்தின்மோசம்அறிந்தநரி
ஒருநாள்ஒருசிங்கம்இரைதேடிக்கொண்டிருந்தது. ஒன்றும்அகப்படவில்லை. கடைசியில்ஒருகுகையைக்கண்டது. 'இந்தக்குகைஏதாவதுஒருமிருகம்தங்குமிடமாகஇருக்கக்கூடும். அந்தமிருகம்தங்குவதற்குவரும்வரைகாத்திருப்பேன். வந்தவுடன்அடித்துக்கொன்றுதின்பேன்’ என்றுசிங்கம்அதனுள்ளேஒளிந்திருந்தது.
நெடுநேரம்சென்றுஅந்தக்குகையில்தங்குகின்றஒருநரிதிரும்பிவந்தது. குகைவாசலில்சிங்கத்தின்காலடிச்சுவடுகளைக்கண்டநரி, விழித்துக்கொண்டது. உள்ளேசிங்கம்இருக்கிறதாஇல்லையாஎன்றுதெரிந்துகொண்டுதான்நுழையவேண்டும்என்றுமுடிவுசெய்துகொண்டது.
நரி, “ஏகுகையே! ஏகுகையே! என்றுகூப்பிட்டது.
பதில்இல்லை.
‘ஏகுகையே! ஏகுகையே! இன்றுஏன்பேசவில்லை’ என்றுநரி, இரண்டாவதுமுறைகூப்பிட்டது.
அப்போதும்பதில்இல்லை.
எப்போதும்இந்தக்குகைபேசும்போலிருக்கிறது. நாம்இருப்பதால்பயந்துபேசவில்லை
போலும். குகைபேசாவிட்டால்நரிகோபித்துக்கொண்டுதிரும்பிப்போய்விட்டால்என்னசெய்வதுஎன்றுஎண்ணியசிங்கம், குரலைமாற்றிக்கொண்டு “ஏன்?” என்றுகேட்டது.
அந்தப்பதிலைக்கேட்டதும்நரிதப்பித்தோம்பிழைத்தோம்என்றுஅங்கிருந்துஓடிவிட்டது.
எதையும்ஆராய்ந்துசெய்வதுநல்லது.
12. உருவம்மாறியஎலி
ஒருமரத்தடியில்முனிவர்ஒருவர்கண்ணைமூடிக்கொண்டுதியானத்தில்இருந்தார். அப்போதுஅந்தவழியாகஒருபருந்துஎலிஒன்றைத்தூக்கிக்கொண்டுசென்றது. அந்தஎலிஎப்படியோவளைந்துநெளிந்துஅந்தப்பருந்தின்வாயிலிருந்துதப்பிக்கீழேவிழுந்தது. கீழேவந்துகொண்டிருந்தஎலிமுனிவருடையகையில்வந்துதொப்பென்றுவிழுந்தது.
தியானம்கலைந்துகண்விழித்தமுனிவர்தன்கையில்விழுந்தஎலியைக்கூர்ந்துநோக்கினார்தன்தவவலிமையினால்ஒருமந்திரம்கூறிஅப்போதேஅந்தஎலியைஓர்அழகியபெண்ணாகமாற்றினார். தன்மனைவியிடம்கொடுத்துநன்றாகவளர்க்கும்படிகூறினார். அவ்வாறேமுனிவர்மனைவிஅந்தஅழகியபெண்ணைவளர்த்துப்பெரியவளாக்கினாள்.
பெரியவளாகியஅந்தப்பெண்ணுக்குத்திருமணம்செய்யவேண்டியபருவம்வந்தது. அந்தப்பெண்ணைஉலகத்தில்பெரியபலவான்ஒருவனுக்குத்திருமணம்செய்துகொடுக்கவேண்டும்என்றுமுனிவர்விரும்பினார். பெரியபலவான்யாரென்றுயோசித்தபோதுசூரியன்தான்என்றுஅவருக்குத்தோன்றியது. உடனேஅவர்தன்தவசக்தியினால், சூரியனைத்தன்முன்வரும்படிகட்டளையிட்டார்.
அவனிடம், “நீஇந்தப்பெண்ணைத்திருமணம்செய்துகொள்" என்றுகூறினார்.
அதற்குச்சூரியன், 'முனிவரேஎன்னைக்காட்டிலும்பலவான்என்னைமறைக்கும்மேகம்தான்அவனுக்குக்கட்டிக்கொடுப்பதுதான்சிறப்பு" என்றுசொல்லிவிட்டுப்போய்விட்டான்.
முனிவர்மேகத்தைஅழைத்தார்.
மேகம்வந்து "ஐயா, முனிவரேஎன்னைக்காட்டிலும்பலவான், என்னைத்தூள்தூளாகப்பறக்கச்செய்யும்காற்றுதான். காற்றுக்கேகல்யாணம்செய்துவையுங்கள்" என்றுசொல்லிவிட்டுப்போனான்.
காற்றைஅழைத்துமுனிவர்தம்பெண்ணைத்திருமணம்செய்துகொள்ளச்சொன்னார்.
"என்னைமறைத்துத்தடுத்துவிடும்சக்திபெற்றமலையைக்காட்டிலும்நான்பலவான்அல்ல! அந்தமலைக்கேஉங்கள்பெண்ணைக்கொடுப்பதுதான்பொருந்தும்" என்றுசொல்லிவிட்டுப்போய்விட்டான்காற்று.
மலையரசனைஅழைத்துத்தன்மகளைஏற்றுக்கொள்ளும்படிகூறினார்முனிவர்.
‘உலகத்தில்நான்என்னபலவானா? என்னைஅறுத்தெடுக்கும்எலியேபலவான். எலியரசனுக்கேஇவள்ஏற்றவள்" என்றுஆலோசனைகூறிவிட்டுஅகன்றான்மலையரசன்.
முனிவர்எலியரசனையழைத்தார். எலியரசன்அந்தப்பெண்ணைத்திருமணம்செய்துகொள்ளமறுக்கவில்லை.
“முனிவரே. இவள்என்வளைக்குள்வந்தால்நான்இவளைமணம்புரிந்துகொள்கிறேன்” என்றான்எலியரசன்.
பெண்எப்படிவளைக்குள்போகமுடியும்? ஆகையால்மறுபடியும்எலியாக்கிவளைக்குள்அனுப்பினார்முனிவர்.
பெண்ணாகமாறியஎலிமீண்டும்எலியாகவேஆகிவிட்டது.
எலியரசன்அதைமணம்புரிந்துகொண்டான். இன்பமாகஅந்தப்பெண்னெலியுடன்வாழ்ந்துவந்தான்.
செயற்கையில்தன்நிலையையாரும்உயர்த்திக்கொள்ளமுடியாது.
13. பாம்புவாகனமேறியதவளை
தவளைகள்நிறைந்திருந்தஓர்ஓடைக்கரையில்ஒருபாம்புஇருந்தது. அதுதவளைகளையெல்லாம்விழுங்கித்தன்பசியைஆற்றிக்கொள்ளஎண்ணியது. தவளைகளைப்பிடிப்பதற்காகஅதுஒருசூழ்ச்சிசெய்தது. அந்தஓடைக்கரையில்வந்துதன்தலைவிதியைஎண்ணிவருந்துவதுபோல்துயரக்குறியோடுஇருந்தது.
அப்போதுஅந்தவழியாகத்தவளைஅரசன்ஊர்வலம்வந்தது. வரித்தவளைஎன்றதவளையைத்தன்வாகனமாகக்கொண்டுஅதன்மேல்தவளைஅரசன்ஏறிவர, அமைச்சர்களும், சேனைகளும்சூழ்ந்துவர, சிலதவளைகள்மேளம்வாசிக்கமிகவும்கம்பீரமாகத்தவளையரசன்ஊர்வலம்வந்தது.
கரையின்மேல்கவலையுடன்உட்கார்ந்திருந்தபாம்பைக்கண்டதும், தன்தூதன்ஒருவனைஅனுப்பிஎன்னகாரணம்என்றுஅறிந்துவரச்சொல்லிற்று, தவளையரசன்.
அந்தத்தூதனும், பாம்பின்அருகில்போய்: "நீயார்? நீஎதற்காகஇங்குவந்திருக்கிறாய்? என்றுகேட்டது.
“நான்தான்பாம்பரசன், பாம்புகளின்அரசனாகசீரும்சிறப்புமாகஇருந்தநான்ஒருநாள், தவம்செய்துகொண்டிருந்தமுனிவர்ஒருவரைத்
தீண்டிவிட்டேன். உடனேஅந்தமுனிவர்என்னைச்சபித்துவிட்டார்." நீதவளையைச்சுமக்கக்கடவது, அந்தத்தவளையிடமேஇரைவாங்கிஉண்ணக்கடவது” என்றுஅவர்சாபம்இட்டுவிட்டார். நான்சாபமடையநேர்ந்தஎன்தலைவிதியைநினைத்துவருத்தமாயிருக்கிறேன். இனிஎன்சாபம்நிறைவேறினால்தான்நான்பிழைக்கமுடியும். உங்கள்அரசனிடம்சொல்லி, மேலும்ஆபத்துவராமல்காப்பாற்றச்சொல். நான்என்றும்உங்கள்அடிமையாகஇருப்பேன்" என்றுகூறியது.
தூதன்திரும்பிவந்துதவளையரசனிடம்பாம்பரசன்கூறியகதையைஅப்படியேகூறிற்று. தவளையரசன்தன்முதலமைச்சனைக்கூப்பிட்டுயோசனைகேட்டது.
"பாம்பரசன்நம்மைச்சுமப்பதென்றால்சாதாரணமா? தினமும்அவன்தங்களைச்சுமப்பதென்றால்வரும்பெருமையேபெருமை! நம்மைப்போல்உயர்ந்தசாதிஉலகத்திலேயேஇல்லையென்றாகிவிடும்" என்றுஅந்தமண்டுகம்கூறியது.
உடனேதவளையரசன், பாம்பரசனைக்கூட்டிவரச்சொல்லியது.
"பாம்பே, நீஎன்னைத்தினமும்சுமந்துகொண்டிருந்தால்ஒவ்வொருநாளும்ஒவ்வொருதவளைஉனக்குஉணவாகக்கிடைக்கும்" என்றுகூறியது. "ஆகா! என்பாக்கியம்! சீக்கிரம்என்சாபம்தீர்த்தால்போதுமானது" என்றுசொல்லித்தலையைக்குனிந்ததுபாம்பு.
அதன்தலையின்மேல்தவளையரசன்ஏறிக்கொண்டது. "இன்றுஎன்எண்ணம்பலித்தது. இந்தத்தவளைகள்எல்லாம்என்வயிற்றுக்குத்
தான்" என்றுமனத்திற்குள்எண்ணிக்கொண்டபாம்பு, தவளையரசனைப்பார்த்து, “இனிநான்உங்களைப்பிரியவேமாட்டேன்" என்றுசொன்னது.
தவளையரசனும்மனமகிழ்ந்துஒருதவளையைத்தின்றுகொள்ளும்படிஅனுமதிகொடுத்தது.
ஒவ்வொருநாளும், ஏதாவதுசொல்லித்தவளையைமனமகிழவைத்துப்பாம்புஒவ்வொருதவளையாகவிழுங்கிக்கொண்டுவந்தது. கடைசியில்தவளையரசனைத்தவிரமீதித்தவளைகள்முழுச்கஇரையாகிவிட்டன. அப்போதுதான்தவளையரசனுக்குத்தான்மோசம்போனதுபுரிந்தது.
தவளையரசன்கவலைப்படத்தொடங்கிவிட்டதைக்கண்டபாம்பு, மெல்லக்கீழேஇறக்கிஅதன்வளைஎதிரில்விட்டது. தவளையரசன்வளைக்குள்துழைந்தது. பாம்புபின்தொடர்ந்துபோய்அதையும்விழுங்கிவிட்டது.
மூடர்களின்யோசனையைக்கேட்டால்ஒருகுலமேநாசமடைந்துவிடும்.