Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

பகுதி 4

1. கிடைத்தகுரங்கைக்கைவிட்டமுதலை
ஓர்ஆற்றங்கரையில்ஒருகுரங்குஇருந்தது. அந்தக்குரங்குஒருநாள்பழம்பறித்துஉண்பதற்காகஆற்றின்ஒரத்தில்இருந்தஒருமரத்தின்மேல்ஏறியது. அதுபழம்பறித்துத்தின்றுகொண்டிருக்கும்போதுகைதவறிச்சிலபழங்கள்ஆற்றுக்குள்விழுந்தன. அம்படிஅவைவிழுந்தபோதுகளகளவென்றஓசைஉண்டாயிற்று. அதுஒருவேடிக்கையாகத்தோன்றவே, அந்தக்குரங்குஒவ்வொருகிளையாகத்தாவிமரத்தில்இருந்தபழங்களைஉதிர்த்துவிட்டுக்கொண்டிருந்தது. அப்போதுமுதலையரசன்அந்தப்பக்கமாகவந்தது. அதுமரத்திலிருந்துஉதிர்ந்தபழங்களைத்தின்றது. அந்தப்பழங்கள்மிகச்சுவையாகஇருந்தபடியால்அதுஅந்தஇடத்திலேயேநின்றுவிட்டது. குரங்கைப்பார்த்துஅந்தமுதலை, "நண்பனே, “நான்உன்னைப்பிரியவேமாட்டேன். ஏனென்றால்நீஎனக்குமிகச்சுவையானபழங்களைஉதிர்த்துக்கொடுத்தாய்"என்றுசொல்லியது.
நாள்தோறும்குரங்குபழங்களைஉதிர்த்துக்கொடுக்க, முதலைஅதைத்தின்றுகொண்டுஅந்தஇடத்திலேயேஇருந்தது. அதுதன்இருப்பிடத்திற்குத்திரும்பிச்செல்லாததால்அதன்மனைவியானமுதலையரசிமிகவும்கவலைகொண்டது. அதுதன்தோழியானஒருமுதலையைஅழைத்துக்கணவனிடம்தூதுபோய்வரும்படிஅனுப்பியது. அந்தத்தூதிமுதலையரசனிடம்வந்து "மன்னவா, தங்களைக்காணாமல்அரசியார்மெலிந்துபோய்விட்டார்கள். அவர்களுடையகாதல்நோய்வெப்புநோயாகமாறிஉடலைஇளைக்கச்செய்துவிட்டது. தாங்கள்வந்துநோய்தீர்க்கஏற்பாடுசெய்யவேண்டும்" என்றுகூறியது.
“ஏதூதியே, குரங்கோஎனக்குஉயிர்நண்பனாகிவிட்டது. அதைப்பிரிந்துவருவதோஎன்னால்முடியாது, நீயோஎன்மனைவிநோயாய்இருக்கிறாள்என்றுசொல்கிறாய். அதைக்கேட்டதும்என்மனமோமிகவும்வருந்துகிறது. புறப்படவும்முடியவில்லைநான்என்னசெய்வேன்" என்றுவாய்விட்டுச்சொல்லிமுதலைவருந்தியது.
ப-11 'இந்தக்குரங்குஎன்னசொக்குப்பொடிதூவியதோ, நம்அரசர்இதைவிட்டுவரமறுக்கிறார். இந்தக்குரங்கைத்கொன்றால்தான்இதற்குப்புத்திதெளியும்’ என்றுநினைத்ததுஅந்தத்தூதிமுதலை. அதுமுதலையரசனைப்பார்த்து, “மன்னவா, அரசியாருக்குநாங்கள்எத்தனையோமருந்துகொடுத்துப்பார்த்துவிட்டோம். நோய்தீரவில்லை. குரங்கின்ஈரல்கொண்டுவந்துகொடுத்தால்தான்பிழைப்பாளென்றுபெரியமருத்துவர்சொல்கிறார். நீங்கள்அதற்குவேண்டியஏற்பாட்டுடன்உடனேவரவேண்டும். இல்லாவிட்டால்அரசிஉயிருக்கேஆபத்தாய்முடியும்’ என்றுசொல்லியது.
இதைக்கேட்டதும்முதலையரசனின்மனம்குழம்பியது. குரங்கின்ஈரலுக்குஅதுஎங்கேபோகும். அதற்குத்தெரிந்ததுஒரேஒருகுரங்குதான். தினமும்பழம்பறித்துப்போடும்உயிர்நண்பனானஅந்தக்குரங்கைக்கொல்வதுபாவம். அதைக்கொல்லாமல்இருந்தால்முதலையரசிஇறந்துபோய்விடும். நண்பனைக்கொல்வதா, அரசியைஇழப்பதா? என்றுஎண்ணிக்கடைசியில்அரசியைக்காப்பதுதான்முக்கியம்என்றுமுடிவுக்குவந்தது. ..
இப்படிஅதுவருத்தத்தோடுஇருக்கும்போதுஎங்கோபோயிருந்தகுரங்குஅங்குவந்துசேர்ந்தது. அதுமுதலைகவலையாய்இருப்பதைப்பார்த்துஅதன்துயரத்திற்குஎன்னகாரணம்என்று
கேட்டது. "நண்பா, இதுவரைநான்உன்னைப்பிரியாமல்இருந்தேன். இப்போதோஎன்மனைவிநோயாகக்கிடப்பதால்உன்னைவிட்டுப்பிரிந்துபோகவேண்டிஇருக்கிறது. அதுதான்கவலையாகஇருக்கிறது” என்றதுமுதலையரசன்.
"இப்போதேபோய்வா. இதற்கெல்லாம்யோசித்துக்கொண்டிருக்கமுடியாது!" என்றுகுரங்குபதில்அளித்தது.
"உடனேபோகத்தான்வேண்டும். ஆனால்உன்னைப்பிரிந்துஎன்னால்ஒருகணமும்இருக்கமுடியாது. ஆகையால்நீயும்என்னோடுவரவேண்டும்?" என்றுமுதலைகேட்டுக்கொண்டது.
“நீயோநீரில்இருப்பவன்; நானோதரையில்வாழ்பவன். நான்எப்படிஉன்னோடுவரமுடியும்?” என்றுகேட்டதுகுரங்கு.
“என்முதுகில்ஏறிக்கொண்டுவா. போய்விரைவில்திரும்பிவிடலாம்" என்றதுமுதலை.
அவ்வாறேகுரங்குமுதலையின்முதுகில்ஏறிக்கொள்ளஅதுதன்இருப்பிடத்தைநோக்கிப்புறப்பட்டது. போகும்வழியெல்லாம்முதலையின்மனம்குழம்பிக்கொண்டேஇருந்தது.
"பொன்னின்தரத்தைக்கல்லில்உரைத்துக்காண்பார்கள். மனிதனின்தரத்தைஅவர்களின்சொல்லைக்கொண்டுதெரிந்துகொள்வார்கள். அறிவில்லாதவஞ்சகர்களின்தரத்தோடுஒப்பிட்டுஉயர்ந்தவர்களின்மதிப்பைஅறிந்துகொள்வார்கள். ஆனால்இந்தப்பெண்களின்மனத்தைப்புரிந்துகொள்வதற்குவழியேஇல்லை. உயிருக்குயிரானஇந்தக்குரங்குநண்பனைக்கொல்லநான்முடிவுசெய்தேன். இதுஎன்மனைவிசெய்தவஞ்சகமா? இல்லைஇடையில்வந்தஇந்தத்தூதிசெய்தகபடமா? ஒன்றும்புரியவில்லையே" என்றுபேசாமல்இருந்ததுமுதலை. அதன்குழப்பநிலையைக்கண்டகுரங்கு, “நண்பா, இன்றெல்லாம்உன்முகம்மிகவாடிஇருக்கிறதேஎன்னகாரணம்? உன்மனைவிமிகவும்ஆபத்தானநிலையில்இருக்கிறாளா? எதையும்ஒளிக்காமல்சொல்’’ என்றுகேட்டது.
"நண்பா, நான்என்னசொல்வேன்! என்மனைவியோசாகும்நிலையில்இருக்கிறாளாம். வானரத்தின்ஈரல்கொடுத்தால்தான்அவள்பிழைப்பாளென்றுமருத்துவர்கள்சொல்லுகிறார்களாம். அதற்குநான்எங்கேபோவேன்?’"என்றுசொல்லிமுதலைக்கண்ணிர்வடித்ததுமுதலை.
முதலையின்மனநோக்கத்தைக்குரங்குபுரிந்துகொண்டது. "பூ! இதற்குத்தானாஇவ்வளவுகவலைப்படுகிறாய்? வானரஈரல்எத்தனைவேண்டும்? நூறுவேண்டுமா?" என்றுகேட்டது.
"அவ்வளவுவேண்டாம். ஒன்றுஇருந்தால்போதும்" என்றதுமுதலை.
"அதோஅந்தநீண்டமரத்தின்கிளைகளில்வரிசையாகதொங்கிக்கொண்டிருக்கிறதே! முன்பேநீஎனக்குச்சொல்லியிருக்கக்கூடாதா? இத்தனைதூரம்வந்தபிறகுசொல்கிறாயே! சரி, சரி, நண்பாதிரும்பு. போய்ஈரல்களில்ஒன்றிரண்டுஎடுத்துக்கொண்டு, உன்மனைவிக்குக்கொடுக்கப்பழங்களும்பறித்துக்கொண்டுதிரும்புவோம்" என்றுகூறியதுகுரங்கு.

முதலையும்அதன்சொல்லைநம்பிஉடனேதிரும்பிபுறப்பட்டகரைக்கேகொண்டுவந்துவிட்டது. கரைநெருங்கியவுடன்ஒரேபாய்ச்சலாகபாய்ந்து, மரத்தின்மேல்ஏறிஉட்கார்ந்துகொண்டதுகுரங்கு.
மரத்தின்மேல்ஏறியகுரங்குஇறங்காததைக்கண்டுஎதிர்பார்த்துக்கொண்டிருந்தமுதலை, நெடுநேரமானபின் "நண்பா, ஈரலைஎடுத்துக்கொண்டுவிரைவில்வா!" என்றுஅழைத்தது.
" ஏமுதலையே, இன்னும்ஆசைவைத்துக்கொண்டுஏன்காத்துக்கொண்டிருக்கின்றாய்? பசியோடிருப்பவனுடையநட்பில்ஆசைவைத்தால், பாம்பைநண்பனாக்கிக்கொண்டதவளையைப்போல்துன்பப்படவேண்டித்தான்வரும். உனக்கும்எனக்கும்உள்ளநட்புஇத்தோடுபோதும். இனியும்நான்ஏமாறுவேன்என்றுஎதிர்பார்க்காதே.
"பெண்கள்பேச்சுக்குக்காதுகொடுத்தவர்கள்ஏளனத்துக்குஆளாகியிருக்கிறார்கள். நீயோஉன்பெண்டாட்டிக்காகஎன்னைக்கொன்றுவிடவேநினைத்துவிட்டாய். இதுமிகவும்தீது.”
இவ்வாறுகுரங்குசொல்லிக்கொண்டிருக்கும்போதுஅங்குவந்தமுதலையொன்று, "அரசிமுதலைஇறந்துவிட்டது” என்றுசொல்லியது.
தன்பிரிவால்தன்மனைவிஇறந்துவிட்டசெய்தியறிந்துமுதலைக்குத்துக்கம்தாளவில்லை. அதுகுரங்கைப்பார்த்து, "நான்ஒருபாவி. அருமைமனைவியையும்இழந்தேன். உன்னைக்கொல்லநினைத்துஉன்அருமையானநட்பையும்இழந்தேன்" என்றுசொல்லிவருந்தியது.
"என்னைக்கொல்லும்படிசொன்னஉன்மனைவிபொல்லாதவன், அப்படிப்பட்டதீயவள்இறந்ததற்காகநீஇவ்வளவுதுயரப்படவேண்டாம், கவலையைவிடு. உன்இருப்பிடத்திற்குப்போ’ என்றுகுரங்குகூறியது.
முதலையரசன்தன்இருப்பிடத்திற்குப்போய்ப்பார்த்தது. அங்குவேறொருமுதலையிருக்கக்கண்டு, திரும்பிவந்தது. குரங்கைப்பார்த்து "என்இருப்பிடத்தில்வேறொருமுதலைவந்துஇருந்துகொண்டுவிட்டது. அதனைவிரட்டவழிசொல்லவேண்டும்" என்றுகேட்டது.
"தீயவர்களுக்குவழிசொன்னால்தீமையேஉண்டாகும்" என்றுகுரங்குகூறியது.
"நான்உனக்குத்தீமைநினைத்தவன்தான். இருந்தாலும்நீஎன்னிடம்இரக்கம்காட்டிஓர்யோசனைசொல்லவேண்டும்?’ என்றுமுதலைகெஞ்சியது.
நேரேசென்றுஉன்பகைவனாகியஅந்தமுதலையிடம்போர்செய், சண்டையில்ஒருவேளைநீதோற்றால்வீரசுவர்க்கம்கிடைக்கும். எப்போதும்உரியஇடத்தில்வாழ்வதேநன்மைஉண்டாக்கும். புதியஇடத்திற்குப்போனால்அதனால்துன்பங்கள்பலஏற்படும். ஆகையால், உன்இடத்தைநீஅடைவதேசிறந்தது. நியாயம்உன்பக்கம்இருப்பதால்உனக்கேவெற்றிஏற்படும். போ" என்றுகுரங்குஆலோசனைகூறியது. முதலையரசன்தன்இருப்பிடத்திற்குச்சென்றுஅங்குவந்துதங்கியிருந்தமுதலையோடுபோரிட்டு, அதைக்கொன்றது.
பிறகுஅதுதன்இடத்தில்இருந்துகொண்டுமுதலைகளுக்கெல்லாம்ஓர்ஒப்பற்றஅரசனாகவிளங்கிப்பலநாட்கள்இன்பமாகவாழ்ந்தது.

2. பாம்புடனபழகியதவளை
ஒருநீர்நிலையில்ஒருதவளைஇருந்தது. அந்நீர்நிலையில்இருந்ததவளைகள்அதனோடுஒற்றுமையாகஇல்லை. மேலும்அதைத்துன்பப்படுத்திக்கொண்டிருந்தன. இதனால்வெறுப்படைந்ததவளை, மற்றதவளைகளின்மேல்ஆத்திரம்கொண்டு, ஒருபாம்புடன்போய்ப்பழகத்தொடங்கியது. தன்நண்பனாகிவிட்டஅந்தப்பாம்பைப்பார்த்து, ‘இந்தத்தவளைகளையெல்லாம்விழுங்கிவிடு’ என்றுகூறியது. பாம்பும்அவ்வாறேதனக்குப்பசித்தபோதெல்லாம்தவளைகளைப்பிடித்துவிழுங்கிக்கொண்டிருந்தது. தன்எதிரிகள்சாவதைக்கண்டு, அந்தத்தவளைமனமகிழ்ச்சிகொண்டிருந்தது.
பாம்புவிழுங்கிவிழுங்கித்தவளைகளெல்லாம்ஒழிந்துபோய்விட்டன, கடைசியில்இந்தத்தவளையின்குடும்பம்ஒன்றுதான்மிஞ்சியது. எல்லாரும்ஒழிந்தார்கள்என்றுஇந்தத்தவளைகளிப்புற்றிருக்கும்நேரம்பாம்புஅங்கேவந்தது.
"எனக்குஇரைதா!" என்றுபாம்புகேட்டது.
"எல்லாம்தான்தீர்ந்துவிட்டதே, தெரியவில்லையா?" என்றுதவளைகேட்டது.
உடனேபாம்புக்குக்கோபம்வந்தது. அதுதவளையைப்பார்த்துகூறியது. "ஏஅற்பத்தவளையே, உன்பேச்சைநம்பித்தான்நான்வேறு

இரைதேடாமல்இருந்தேன். இப்போதுநீஎனக்குஇரைதரவழிசெய்யாவிட்டால்உன்னையும்விழுங்கிவிடுவேன்" என்றுசொல்லித்தவளையின்குஞ்சுகளைவிழுங்கிவிட்டுச்சென்றது.
தவளைக்குவந்ததுயரத்திற்குஅளவேயில்லை. அப்போதுதான்தான்ஆத்திரத்தில்அறிவிழந்ததுஅதற்குத்தெரிந்தது. இனியாவதுபுத்திசாலித்தனமாகநடந்துகொள்ளவேண்டும்என்றுஎண்ணியது.
மறுபடிபாம்புவருவதற்குள், அதுதன்மனைவித்தவளையைஅழைத்துக்கொண்டுவேறொருநீர்நிலைக்குப்போய்விடடது.
அந்தநீர்நிலையில்இருந்ததவளைகளுடன்அதுஅன்பாகப்பழகிக்கொண்டுஇன்பமாகஇருந்தது.

3. அறிவில்லாமல்ஒழிந்துபோனகழுதை
ஒருகாட்டில்ஒருசிங்கம்அரசுபுரிந்துவந்தது. அதன்அமைச்சனாகஒருநரிஇருந்துவந்தது. ஒருநாள்அந்தச்சிங்கத்திற்குவயிற்றுவலிஏற்பட்டது. வயிற்றுவலிக்குக்கழுதைஈரல்சாப்பிட்டால்நல்லதென்றுயாரோஅதற்குச்சொன்னார்கள். அதனால்அதுநரியைக்கூப்பிட்டு, "அமைச்சனே, நல்லகழுதைஈரலாகப்பார்த்துக்கொண்டுவா!" என்றுகூறியது.
கழுதைஎங்கேசிடைக்கும்என்றுதேடிக்கொண்டுநரிஒர்ஊருக்குவந்தது. அங்குஒருசுனையின்பக்கம்சேர்ந்தபோதுஒருவண்ணான்ஒருகழுதையைஒட்டிக்கொண்டுவந்தான். சுனையைநெருங்கியவுடன், வண்ணான்கழுதையின்மேலிருந்தபொதியைக்கீழேதள்ளிவிட்டு, அதன்கால்கள்இரண்டைச்சேர்த்துக்கட்டி’ எங்காவதுமேயும்படிஒட்டினான். கழுதைசிறிதுதூரம்சென்றவுடன், நரிஅதன்அருகில்சென்றுதனியாகப்பேசியது.
“ஐயோ! பாவம்! உன்உடம்புஎன்னஇப்படிஇளைத்துப்போய்விட்டது?" என்றுகேட்டது.
“என்னசெய்வேன்?" எப்பொழுதுகோபம்வந்தாலும்இந்தவண்ணான்என்னைஅடிக்கிறான். சரியாகத்தீனிபோடுவதேஇல்லை. என்முதுகில்அவன்ஏறிக்கொள்வதுமட்டுமல்லாமல்,

.
பெரியபெரியபொதிகளைவேறுஏற்றிச்சுமக்கச்செய்கிறான். பொதிசுமக்காதநேரத்திலும்என்னைச்சும்மாவிடுவதில்லைமாறுகால்பிணைத்துக்கட்டித்தான்விடுகிறான். இப்படிஇடைவிடாமல்துன்பம்அனுபவித்தால்என்உடம்புஇளைக்காதா?’ என்றுதுயரத்துடன்கூறியதுகழுதை.
“ உன்கதைகேட்கக்கேட்கப்பரிதாபமாகஇருக்கிறது. இந்தத்துன்பம்தீரநான்ஓர்யோசனைசொல்கிறேன். கேள்என்னோடுவா. நம்காட்டரசன்சிங்கத்திடம்உன்னைக்கொண்டுபோய்விடுகிறேன். அவனிடம்நீஓர்அமைச்சனாகஇருக்கலாம். அதிகாரபதவியோடுநலமாகவாழும்பேறுகிடைக்கும்" என்றுஇச்சகம்பேசியதுநரி.
“சிங்கமா? வேண்டாம். அதுமற்றமிருகங்களையெல்லாம்அடித்துத்தின்றுவிடும். எனக்குப்பயமாயிருக்கிறது" என்றதுகழுதை.
"வீணாகப்பயப்படாதே! நாங்கள்எல்லாம்இல்லையா? எங்களையெல்லாம்அடித்தாதின்றுவிட்டது? ஆண்யானையைத்தவிரவேறுஎந்தமிருகத்தையுமதிரும்பிக்கூடப்பார்க்காது. உன்உயிருக்குஆபத்தில்லைஎன்பதற்குநான்பொறுப்பு. என்னசொல்கிறாய்?" என்றுநரிகழுதையைக்கேட்டது. -
" அப்படியானால்சரி,?’ என்றுகழுதைஒப்புக்கொண்டது.
உடனேநரிஅதன்கால்களில்கட்டியிருந்தகயிற்றைத்தன்பல்லினால்கடித்துஅறுத்துவிட்டது. பிறகுவண்ணானுக்குத்தெரியாமல், அதைஅழைத்துகொண்டுகாட்டுக்குள்சென்றது.
கழுதையைக்கண்டவுடனேசிங்கம்அதைப்பிடிக்கப்பாய்ந்தது. கழுதைபயந்துகதறிக்
கொண்டுஓட்டம்பிடித்துவிட்டது. வயிற்றுவலிஅதிகமாகஇருந்ததால்சிங்கம்அதைத்தொடர்ந்துஒடமுடியாமல்நின்றுகொண்டிருந்தது. நரிஅதைப்பார்த்து,அரசே, என்னஇப்படிஅவசரப்பட்டுவிட்டீர்கள். இப்போதுநான்போய்அதைத்திரும்பஅழைத்துவருகிறேன். உங்கள்கையில்கொடுத்தவுடன்அதைக்கொல்லுங்கள்என்றுசொல்லிவிட்டுகழுதையைத்தொடர்ந்துஓடியது.
கழுதையின்அருகில்சென்றதும்நரிஎன்ன? இப்படிஓடிவந்துவிட்டாய்?என்றுகேட்டது. . "போ,போ, உன்பேச்சைநம்பிவந்தேன். அந்தசிங்கம்அருகில்போவதற்குமுன்னாலேயேபாய்ந்துகொல்லவந்தது. நல்லவேளை! தப்பிஓடிவந்துவிட்டேன். மறுபடிநீஎதற்குவந்தாய்?என்றுசினத்துடன்கேட்டதுகழுதை.
ஐயையோ! பாவம், பாவம்! சிங்கமன்னனைப்பற்றிஅப்படிச்சொல்லாதே. சிங்கமன்னன்இதுவரைசொன்னவாக்குப்பொய்த்ததில்லை. உலகம்புகழும்அந்தஉத்தமனைப்பற்றிஇப்படிப்புத்தியில்லாமல்பேசாதே.
முன்பிறப்பில்என்னபாவம்செய்தாயோ? கழுதையாய்ப்பிறந்துவண்ணானிடம்அடிபட்டுப்பொதிசுமக்கின்றாய். உன்பாவம்தொலையநான்ஒருநல்லசெயல்செய்தேன். அதைப்புரிந்துகொள்
ளாமல்மூடத்தனமாகஓடிவந்துவிட்டாய், நல்லநண்பன்ஒருவன்அமைச்சனாகக்கிடைத்தானேஎன்றமகிழ்ச்சியால்உன்னைக்கட்டித்தழுவிக்கொள்ளவந்தான்சிங்கமன்னன். நீபயந்தோடிவிட்டாய். தானாகவரும்செல்வத்தையாராவதுதள்ளிவைப்பார்களா? உன்தலைவிதிஇப்படியாஇருக்கவேண்டும். உடனேபுறப்படு. நான்சொல்வதைக்கேள். நலம்வரும்" என்றுகூறியதுநரி.
கழுதைஇப்போதுநரியைமுற்றிலும்நம்பிவிட்டது. அதைத்தொடர்ந்துசென்றது. நரிஅதைக்கூட்டிக்கொண்டுவந்துசிங்கத்தின்முன்விட்டது.
கழுதையைக்கண்டதும்சிங்கம்மறுபடிஎழுந்துபாய்ந்துகட்டித்தழுவிக்கொண்டது. அப்படியேகட்டிப்பிடித்தவாறேஅதன்கழுத்தைமுறித்துப்போட்டது.
"நரியமைச்சனே, இப்பொழுதுகழுதையைக்கொன்றபாவம்தீரச்சந்தியாவந்தனம்செய்துவிட்டுவருகிறேன். வந்தபின்வயிற்றுநோய்தீரநல்லமருந்தானஅதன்ஈரலைஎடுத்துக்கொள்கிறேன். அதுவரைநீஇந்தக்கழுதைக்குக்காவலாகஇரு’’ என்றுசிங்கம்கூறியது.
நரிகாவல்இருந்தது. சிங்கம்சந்தியாவந்தனம்செய்யஒருநீர்நிலைக்குச்சென்றது. சிங்கம்அங்கேசந்தியாவந்தனம்செய்துகொண்டிருக்கஇங்கேசெத்துக்கிடந்தகழுதையின்கண்களையும்காதுகளையும்நரிதின்றுமுடித்தது.
திரும்பிவந்தசிங்கம், “இந்தக்கழுதையின்கண்காதெல்லாம்எங்கே?"என்றுகேட்டது,
‘கண்ணும்காதும்இருந்தால்ஒருமுறைஅகப்பட்டுத்தப்பியகழுதைதிரும்பவும்வந்தாசாகும்?" என்றுகேட்டதுநரி.
ஊனப்பட்டமிருகங்களைச்சிங்கம்தின்பதுகிடையாது. ஆகவே, அதுகழுதையின்ஈரலைத்தின்னாமலேபோட்டுவிட்டுப்போய்விட்டது. நரிஅந்தக்கழுதையைஇழுத்துக்கொண்டுபோய்த்தன்கூட்டத்துடன்அதன்உடலைப்பிய்த்துத்தின்றது.
பட்டனுபவித்துமீண்டும்தவறுசெய்பவர்களைஎன்னவென்றுசொல்வது? அறிவில்லாமல்அகப்பட்டிறந்தகழுதையைப்போலத்தான்அவர்களும்துன்பப்படுவார்கள்.

4. குயவன்சேனாபதியானான்

ஒருசிற்றுாரில்ஒருகுயவன்இருந்தான். ஒருநாள்அவன்சூளையிலிருந்துமண்பாண்டங்களைஎடுக்கும்போதுஇரண்டுபானைகள்ஒன்றாய்ஒட்டிக்கொண்டிருந்தன. அவற்றைப்பிரிக்கமுயலும்போது, ஒருபானைஉடைந்துசில்லுச்சில்லாகச்சிதறியது. சிதறியசில்லுகளில்கூர்மையானஒன்றுஅவன்நெற்றியில்பாய்ந்தது. நெற்றியில்ஒருபெரியகாயம்ஏற்பட்டது. அந்தக்காயத்தின்வடுபிறைமதிபோலவளைந்திருந்தது. அந்தவடுபெரிதாகஇருந்ததால்அதுமறையவேயில்லை.
ஒருமுறைஅவன்இருந்தநாட்டில்பஞ்சம்வந்தது. அதனால்அவன்குடிபெயர்ந்துமற்றொருவளமானநாட்டுக்குச்சென்றான். அந்தநாட்டின்அரசன்எப்போதும்போரில்ஈடுபட்டிருப்பவன். வீரக்களத்தில்விளையாடுவதேஅவன்பொழுதுபோக்கு. அவனிடம்போய்இந்தக்குயவன்ஏதாவதுவேலைகேட்டான். குயவனுடையநெற்றியில்இருந்தநீண்டுவளைந்தவடுவைப்பார்த்தவுடன், அந்தஅரசன்பெருமகிழ்ச்சிகொண்டான். முன்ஏதோபோரில்இவன்காயப்பட்டிருக்கவேண்டும்என்றுஎண்ணிஇவனுக்குச்சேனாபதிவேலைகொடுத்தான். குயவன்தன்வேலையைச்சிறப்பாகச்செய்துவெற்றிபலபெற்றுஅரசனுடையநன்மதிப்பையும்பெற்றான்.
ஒருநாள்அரசன்சேனாபதியுடன்பேசிக்கொண்டிருக்கும்போது "சேனாபதி, உங்கள்நெற்றியில்ஒருவடுஇருக்கிறதே, அதுயாருடன்செய்தபோரில்ஏற்பட்டதென்றுநீங்கள்இதுவரைசொல்லவில்லையே?"என்றுகேட்டான்.
"அரசே, இதுபோரில்வாள்குத்திக்கிழித்தகாயம்அல்ல. நான்ஒருகுயவன், சட்டிபானைகளி

லிருந்துசிதறியஒடுகிழித்தகாயம்இது?’ என்றுஅறிவில்லாமல்அந்தக்குயவன்உண்மையைக்கூறிவிட்டான் .
" கேவலம்நீஒருகுயவனா? உன்னையாநான்என்சேனாபதியாக்கிஎன்னருகில்வைத்துப்பேசிக்கொண்டிருந்தேன். மற்றஅரசர்களுக்குத்தெரிந்தால்இதைச்சுட்டிக்காட்டியேஎன்னைப்

பழித்துப்பேசுவார்கள். நீஇன்னார்என்றுதெரிந்துகொள்வதற்குமுன்னாலேயேஇந்தஇடத்தைவிட்டுப்போய்விடு" என்றுசீறினான்அந்தச்சாதிவெறிபிடித்தஅரசன்.
‘அரசே, நான்குயவனாகஇருந்தாலும்' போர்த்தொழிலில்தாழ்ந்தவன்அல்ல. போரில்ப-12 என்னைவெல்லக்கூடியவர்கள்யாருமேஇல்லை. அப்படியிருக்கநீங்கள்என்னைவேலையைவிட்டுப்போச்சொல்வதுநீதியல்ல" என்றுகுயவன்வேண்டினான்.
“அற்பனே, சும்மாபிதற்றாதே! சிங்கத்தோடுசேர்ந்திருந்தநரிக்குட்டிதன்னைச்சிங்கம்என்றுஎண்ணிக்கொண்டுதுள்ளியதுபோல், நீயும்வீரன்என்றுகூறித்துள்ளாதே! உன்குலம்பிறர்க்குவெளிப்படுமுன்னால்ஓடிவிடு’ என்றான்அரசன்
வேறுவழியில்லாமல், குயவன்தன்சேனாபதிஉடைகளைக்களைந்துவிட்டுஅங்கிருந்துவேறொருநாடுநோக்கிச்சென்றுவிட்டான்.

5. சிங்கத்திடம்வளர்ந்தநரிக்குட்டி
ஒருகாட்டில்ஆணும்பெண்ணுமாகஇரண்டு. சிங்கங்கள்வாழ்ந்துவந்தன. அவற்றிற்குஇரண்டுகுட்டிகள்இருந்தன. நாள்தோறும்ஆண்சிங்கம்ஏதாவதுமிருகங்களைக்கொண்டுவந்துபெண்சிங்கத்திடம்கொடுக்கும். பெண்சிங்கம்அதைக்குட்டிகளுக்குஊட்டிஅவற்றைஅன்புடன்வளர்க்கும்.
இப்படிநடந்துவரும்நாளில்ஒருநாள், உயிருள்ளஒருநரிக்குட்டியைக்கெளவிக்கொண்டுவந்து ‘இதைஉன்குட்டிகளுக்குஉணவாகக்கொடு’ என்றுசொல்லிக்கொடுத்துவிட்டுச்சென்றதுஆண்சிங்கம். அந்தநரிக்குட்டிஅழகாகஇருந்ததால்பெண்சிங்கத்திற்குஅதைக்கொல்லமனம்வரவில்லை. அதைத்தனகுட்டிகளோடுசேர்த்துஅதற்கும்நல்லஉணவுவகைகள்கொடுத்துவளர்த்துவந்தது.

சிங்கக்குட்டிகளுடன்நரிக்குட்டியும்வளர்ந்துவந்தது. தாமாகஇரைதேடக்கூடியஅளவுவளர்ந்ததும், அவைஒருநாள்காட்டுக்குள்புகுந்தன.
அப்போதுஅவைசென்றவழியாகஓர்யானைவந்தது. அதைக்கண்டவுடன்நரிக்குட்டிபயந்துஒடியது. உடனேசிங்கக்குட்டிகள்இரண்டும்அதைநோக்கி, “இப்படிப்பயந்துஓடுவதுசரிதானா?” என்றுஏசிக்காட்டின.
“நான்ஒன்றும்பயந்துஓடவில்லை. நான்எதற்குப்பயந்துஓடவேண்டும்?’ என்றெல்லாம்
சொல்லிஅந்தச்சிங்கக்குட்டிகளுடன்நரிக்குட்டிசச்சரவிட்டது.
இருப்பிடத்திற்குத்திரும்பிவரும்வரையும், வந்தபின்னும்அவைசச்சரவிட்டுக்கொண்டேஇருந்தன.
இதைக்கவனித்தபெண்சிங்கம், நரிக்குட்டியைத்தனியேஅழைத்து,
"நீஉன்னைஒருசிங்கம்என்றுநினைத்துக்கொண்டுபேசுகிறாய். உண்மையதுவல்ல. நீஒருநரிக்குட்டி. அறிவறியாதஎன்குட்டிகளோடுசேர்த்துநான்உன்னைவளர்த்தேன். அவைகளும்உன்னைஒருவகையானசிங்கம்என்றேஎண்ணிக்கொண்டுள்ளன- உன்பிறப்புத்தெரிந்தால்அவைசீறும்ஆகையால்அவைதெரிந்துகொள்வதற்குமுன்ஓடிவிடு" என்றுகூறியது. உடனேஅங்கிருந்துஅந்தநரிக்குட்டிஓடிவிட்டது.

6. குருவிக்கூட்டைக்கலைத்தகுரங்கு
ஒருகாட்டில்ஒருபெரியஆலமரம்இருந்தது. அதில்இரண்டுதூக்கணாங்குருவிகள்கூடுகட்டிக்கொண்டுவாழ்ந்துவந்தன.
ஒருநாள்பெரும்மழைபெய்தது. அந்தமழையில்நனைந்துகுளிரினால் ‘ பற்கள். கிட்டிப்போய், உடல்நடுநடுங்கியபடிஒருகுரங்குவந்தது. அதுஅந்தஆலமரத்தினடியில்வந்துமழைக்குஒதுங்கிநின்றது. அதைப்பார்த்துதூக்கணாங்குருவிகளில்ஒன்றுமிகவும்இரக்கப்பட்டது.
குரங்கைநோக்கி, "உனக்குக்கைகால்இருக்கும்போதுநீஒருகூட்டைக்கட்டிக்கொண்டுஇருக்கக்கூடாதா? ஏன்இப்படிமழையில்நனைந்துகுளிரில்நடுங்கவேண்டும்?" என்றுகேட்டது.

இதைக்குரங்குதவறாகஎடுத்துக்கொண்டுவிட்டது. அந்தத்குருவி, தன்னைக்கையாலாகாதவன்என்று. பழிப்பதாகஅதுநினைத்துக்கொண்டது. ஆகவேமிகவும்ஆத்திரம்கொண்டு, "ஏஊசிமூஞ்சிக்குருவியே, மூடத்தனமாகநீஎனக்குப்புத்திசொல்லவந்துவிட்டாயா? எனக்காகூடுகட்டத்தெரியாது. இருக்கட்டும். இதோஉன்கூட்டைஎன்னசெய்கிறேன்பார்!” என்றுசொல்லிக்கொண்டேமரத்தில்ஏறிக்குருவிக்கூடுகளைச்சின்னாபின்னமாகப்பிய்த்துஎறிந்தது. பாவம்அந்தக்குருவிகளும்மழையில்நனைந்துகுளிரால்நடுங்கின. மூடர்களுக்குஅறிவுரைசொன்னால்கேடுதான்வரும்.

7. சாமபேததானதண்டம்
ஒருகாட்டில்ஒருயானைஇறந்துகிடந்தது. அந்தப்பக்கமாகவந்தஒருநரிஅதைக்கண்டது. அதன்இறைச்சியைத்தின்பதற்கெண்ணிஅதன்அருகில்சென்றது. அப்போதுஅங்குசிங்கம்வந்துசேர்ந்தது. நரியைக்கண்டு, “நீயார்?என்றுஅதட்டியதுசிங்கம்.
“அரசே, தாங்கள்கொன்றுபோட்டஇந்தயானையைக்காத்துக்கொண்டுநான்இருக்கிறேன்என்றதுநரி.
நரிஅடக்கஒடுக்கமாகவும்சமாதானமாகவும்பேசியதைக்கண்டசிங்கம், அதன்பேரில்இரக்கப்பட்டு,” நரியே, இதுநான்கொன்றயானைஅல்ல. ஆகவேநீயேஇதைஎடுத்துக்கொள்என்றுசொல்லிச்சென்றுவிட்டது.
சிங்கம்சென்றசிறிதுநேரத்தில்அங்குஒருபுலிவந்துசேர்ந்தது. அதுநரியைபார்த்து, “நீயார்? என்னசெய்துகொண்டிருக்கிறாய்?” என்றுஅதிகாரக்குரலில்கேட்டது.
"புலிமாமா, இதைஒருசிங்கம்கொன்றுபோட்டது. அந்தச்சிங்கம்இந்தப்பக்கத்தில்தான்எங்கோஒளிந்துகொண்டிருக்கிறது. ஏதாவதுபுலிவந்தால்எனக்குச்சொல்என்றுஅந்தசிங்கம்சொல்லியிருக்கிறது. ஏன்என்றுகேட்டேன். அதற்குஅந்தச்சிங்கம், முன்னொருயானையைதான்கொன்றுபோட்டுவிட்டு, நீராடப்போயிருந்தபோது, ஒருபுலிவந்துஅந்தயானையைக்கடித்துத்தின்றுஎச்சிலாக்கிவிட்டது. ஆகவேபுலியைஅதற்குத்தண்டிக்கவேண்டும்’ என்றுசொல்லியது?"
இவ்வாறுநரிசொல்லிக்கொண்டிருக்கும்போதேபுலிதப்பித்தேன்பிழைத்தேன்என்றுஅங்கிருந்துஓடிவிட்டது.
இவ்வாறுபகையுணர்ச்சியினால்புலியைமாறுபடச்செய்துஒட்டியபின்அங்குஒருகுரங்குவந்தது.
‘வா, வாஇவ்வளவுபெரியயானைஇறந்துகிடக்கிறது. தின்னஆளில்லையேஎன்றுதான்பார்த்துக்கொண்டிருந்தேன். இதன்உடலைக்கிழித்து.வேன்டியஅளவுதின்னு’ என்றுகூறியதுநரி, குரங்கும்சரியென்றுகூர்மையானதன்கைநகத்தால்யானையின்உடலைக்கிழித்தது. அதுகிழித்துமுடிந்தசமயம், ஐயோசிங்கம்! சிங்கம் , அதோவருகிறது!’ என்றுநரிகூச்சலிட்டது! சிங்கம்என்றவுடன்பயந்துபோய்க்குரங்குஒட்டம்பிடித்தது.

'அப்பாடாஇந்தயானையின்தடித்தோலைஎப்படிக்கிழிப்பதென்றுயோசித்துக்கொண்டிருந்தேன். தானம்கொடுப்பதுபோல்காட்டிக்குரங்கைஏமாற்றிக்கிழித்தாயிற்று. தின்னவேண்டியதுதான்” என்றுநரியானையைத்தின்னப்போகும்பொழுதுஅங்குமற்றொருநரிவந்துசேர்ந்தது.
உடனேஅந்தநரியின்மேல்பாய்ந்துசண்டையிட்டுஅடித்துவிரட்டிவிட்டது. இவ்வாறுதண்டம்செய்துஅதைஒட்டியபின்அந்தயானைஇறைச்சியைத்தனக்கேசொந்தமாகவைத்துக்கொண்டுநெடுநாள்வரைதின்றுதன்பசியைத்தீர்த்துக்கொண்டதுநரி.
சாமம், பேதம், தானம், தண்டம்ஆகியநான்குவழிகளாலும்அறிவுடையவர்கள்தங்கள்விருப்பத்தைமுடித்துக்கொள்வார்கள்.

8. கடிபட்டநாய்
ஓர்ஊரில்ஒருநாய்இருந்தது. அந்தஊரில்பஞ்சம்வந்ததால்உணவுகிடைக்கவில்லை. ஆகையால்அந்தநாய்வேறோர்ஊருக்குச்சென்றது. அந்தஊரில்இருந்தஒருபெண்அதற்குநாள்தோறும்சோறிட்டுக்காப்பாற்றிவந்தாள்.

ஒருநாள்அந்தநாய்தெருப்பக்கமாகவந்தது. தெருவில்இருந்தமற்றநாய்கள்எல்லாம்உறுமியும்குரைத்தும்அதைவிரட்டிக்கொண்டுவந்துமேலேவிழுந்துகடித்துக்குதறிவிட்டன. மேலும்சிறிதுநேரம்இருந்தால்அதுசெத்துப்போய்விடும்போலிருந்தது. போதும்போதும்இந்தஊர்வாசம்' என்றுஎண்ணிக்கொண்டேஒரேஓட்டமாகத்தன்ஊருக்குத்திரும்பியது.
ஊருக்குள்நுழைந்ததும்அந்தஊர்நாய்களெல்லாம்அதைச்சூழ்ந்துக்கொண்டு, 'நீ. போயிருந்தநாடுநல்லநாடுதானா?' என்றுகேட்டன.
‘எல்லாநாடுகளிலும்அதுசிறந்தநாடுதான். ஆனால், நம்இனத்திலேதான்ஒற்றுமைஇல்லை. அதனால்நான்இப்படித்துன்பமடையநேரிட்டது. ஒருவன்தன்இடத்திலேயேஇருப்பதுதான்சிறந்தது’ என்றுஅந்தநாய்மற்றநாய்களிடம்கூறியது

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.