Tamil eBooks Online Reading

தமிழ் மின் புத்தகங்கள் படிக்க

பகுதி 5 -ஆராயாதசெயல்தவிர்த்தல்

1. கீரிப்பிள்ளையைக்கொன்றான்
ஓர்ஊரில்ஒருபார்ப்பனன்இருந்தான். அவன்அந்தநாட்டுஅரசனுக்குப்பஞ்சாங்கம்சொல்லும்வேலைபார்த்துவந்தான். அவன்மனைவிக்குநெடுநாளாகப்பிள்ளைபிறக்கவில்லை. அதனால்அவர்கள்ஒருகீரிப்பிள்ளையைஆசையோடுஎடுத்துவளர்த்துவந்தார்கள்.
அந்தப்பார்ப்பனன்தன்பிள்ளையாசைமுழுவதையும்அந்தக்கீரிப்பிள்ளையின்மேல்வைத்திருந்தான். அதைஅன்போடுஎடுத்துமடியின்மேல்வைத்துக்கொள்வான். மார்பில்சேர்த்துவைத்துத்தழுவிக்கொள்வான். முத்தம்இடுவான். பாலும்சோறும்தன்கையாலேயேஊட்டுவான். தன்மார்பின்மேல்போட்டுத்தூங்கவைப்பான். இப்படிஅன்பாகக்கீரிப்பிள்ளையைவளர்த்துவரும்போதுஅவன்மனைவிவயிற்றில்கருப்பம்உண்டாகியது.
பஞ்சாங்கம்சொல்பவனாகியஅந்தப்பார்ப்பனன்தன்மனைவியைப்பார்த்து,' அன்பே, உனக்குஓர்ஆண்பிள்ளைபிறப்பான். அவன்நான்குவேதங்களுக்கும்தலைவனாகவிளங்குவான். பெரும்செல்வமும்செல்வாக்கும்பெற்றுத்திகழ்வான். உன்னையும்என்னையும்நம்குலத்தையுமேஆதரித்துக்காப்பாற்றுவான். அரசர்மெச்சிப்புகழும்படிபுரோகிதம்சொல்லிக்கொண்டுநூறுவயதுவரைஇருப்பான்’ என்றுபிறக்கப்போகும்தன்மகனைப்பற்றிஆரூடம்கணித்துச்சொன்னான்.
பகற்கனவுகண்டபிரமசாரியைம்போல்நீங்கள்மனக்கோட்டைகட்டாதீர்கள். எல்லாம்நடக்கும்காலத்தில்பார்த்துக்கொள்ளலாம்" என்றுஅவன்மனைவிசெல்லமாகமறுத்துச்சொன்னாள்'
அவன்மனைவிக்குக்கர்ப்பம்முற்றிக்கடைசியில்ஒருநாள்நல்லவேளையில்ஓர்அழகானஆண்பிள்ளைபிறந்தது. அந்தப்பிள்ளைபிறந்தபின்ஒருநாள்தீட்டுகழிப்பதற்காகஅவள்சுனைக்குநீராடச்சென்றாள், பார்பனன்பிள்ளையைப்பார்த்துக்கொண்டுவீட்டில்இருந்தான்.
அப்போதுஅரசதூதர்கள்வந்துஅரண்மனையில்சிரார்த்தம். அதற்குவாருங்கள்’ என்றுஅழைத்தார்கள். அந்தச்சமயத்தில்தானபோகாவிட்டால்
மற்றபார்ப்பனர்கள்சிரார்த்ததட்சணைகள்வாங்கிக்கொண்டுபோய்விடுவார்கள்; தனக்குக்கிடைக்கவேண்டியதுகிடைக்காமல்போய்விடும்என்றுபார்ப்பனன்உடனேபுறப்பட்டான். வீட்டில்பிள்ளைக்குவேறுதுணையில்லாததால், தான்வளர்த்தகீரிப்பிள்ளையைக்கொண்டுவந்து, தன்பிள்ளையின்பக்கம்வைத்துவிட்டுஅரண்மனைக்குச்சென்றான்.
அரண்மனையில்சிரார்த்தம்முடித்து, அங்கிருந்துபெற்றசரிகைவேட்டி, அரிசி, பருப்புஎல்லாவற்றையும்மூட்டைகளாகக்கட்டிக்கொண்டுவீட்டுக்குத்திரும்பிவந்தான்.
அவன்அரண்மனைபோய்த்திரும்பிவருமுன்னால்வீட்டிற்குள்ஒருகருநாகம்புகுந்தது. அதுகுழந்தையிருந்தஇடத்தைநோக்கிச்சென்றது. அதைக்கண்டகீரிப்பிள்ளைஉடனேகருநாகத்தின்மேல்பாய்ந்து, அதைக்கடித்துஇரண்டுதுண்டாக்கிப்போட்டுவிட்டது. அதன்வாயெல்லாம்இரத்தம்ஒழுகத்தன்சாதனையைக்காட்டவேண்டும்எனஎண்ணி, மிகுந்தமகிழ்ச்சியோடு, அதுவீட்டுவாசலில்வந்துநின்றது. அரண்மனையிலிருந்துதிரும்பிவந்தபார்ப்பனன்இரத்தம்ஒழுகும்வாயோடுநின்றகீரிப்பிள்ளையைக்கண்டதும்அதுதன்குழந்தையைத்தான்கடித்துவிட்டதுஎன்றுநினைத்துக்கொண்டுஅதைத்தடியினால்அடித்துக்கொன்றுவிட்டான். தன்பிள்ளைஎன்னஆயிற்றோஎன்றகலவரத்தோடுஅவன்வீட்டிற்குள்வந்தான். அங்கேஅவன்பிள்ளைசிரித்துக்கொண்டுகிடந்தது. அதன்எதிரில்தூரத்தில்கரும்பாம்புஇரண்டுதுண்டாகக்கிடந்தது. அப்போதுதான்உண்மையாகஎன்னநடந்ததென்றுஅவனுக்குப்புரிந்தது. ஆராயாமல்அருமையாகவளர்த்தஅந்தநல்லகீரிப்பிள்ளையைவீணாகக்கொன்றுவிட்டோமேஎன்றுவாயிலும்வயிற்றிலும்அடித்துக்கொண்டானபைத்தியக்காரன்போல்தன்தலையில்மண்ணைவாரிப்போட்டுக்கொண்டான். பெற்றபிள்ளையைக்காட்டிலும்அதிகமாகஉன்னைப்பேணிவளர்த்தேனே! வாசலில்எதிரேவந்துநின்றுஎன்னையேஎமனாகத்தேடிக்கொண்டாயே’ என்றுஅந்தக்கீரிப்பிள்ளையின்மேல்விழுந்துவிழுந்துதரையில்முட்டிமோதிக்கொண்டுஅழுதான். நீராடப்போனஅவன்மனைவிதிரும்பிவந்து, கீரிப்பிள்ளைஇறந்துகிடப்பதைக்கண்டுஓவெனக்கூவியழுதாள். நடந்ததைக்கேட்டபிறகுநெருப்பிலிட்டமெழுகுபோல்அவள்உள்ளம்உருகிநின்றாள். தீரவிசாரியாமல்செயல்புரிந்தோர்அடைந்ததுன்பங்களையெல்லாம்கதைகதையாய்ச்சொல்லிஅவள்அழுதாள்.
அவர்கள்கடைசியில்கீரிப்பிள்ளையைக்கொன்றபாவத்திற்குக்கழுவாய்செய்துஓரளவுதுன்பம்நீங்கியிருந்தார்கள்.

2. பொரிமாக்குடத்திலேஇழந்தபோகம்
ஒருநகரத்தில்ஒருபார்ப்பனஇளைஞன்இருந்தான்அவன்தாய்தந்தையற்றவனாகையால்ஏழையாகஇருந்தான். தரித்திரனானஅவனுக்குயாருமபெண்கட்டிக்கொடுக்கவில்லை.
அவன்ஒருநாள்ஒருசிரார்த்தத்திற்குப்போயிருந்தான். அரைத்தபொரிமாக்குடம்ஒன்றுஅவனுக்குக்கிடைத்தது. பருப்பும்சோறும்நன்றாகச்சாப்பிட்டுவிட்டுச்சிரார்த்தப்பொருள்களைஎடுத்துக்கொண்டுமற்றோர்ஊருக்குப்புறப்பட்டான். வயிறுநிறையச்சாப்பிட்டிருந்ததால்ஒரேமயக்கமாகஇருந்தது. ஆகையால்வழியில்ஒருநிழலில்களைப்பாறத்தங்கினான். மணல்தரையில்சாய்ந்துகொண்டிருக்கும்பொழுதுஅவன்மனத்தில்கோடிவகையானஎண்ணங்கள்உண்டாயின.
இந்தக்குடத்திலிருக்கும்மாவைவிற்றால்ஓர்ஆடுவாங்கலாம். அந்தஆட்டைமேய்த்துவளர்த்தால்அதுஇரண்டுகுட்டிகள்போடும். அந்தஇரண்டில்ஒன்றைப்பொலிகடாவாகவளர்த்துஅதைவிற்றால்இரண்டுபெண்ஆடுகள்வாங்கலாம். கையில்இருக்கும்நாலுஆடுகளும்இரண்டிரண்டுகுட்டிபோட்டால்மொத்தம்பன்னிரண்டுஆடுகள்சேர்ந்துவிடும். இந்தப்பன்னிரண்டுஆடுகளையும்விற்றுஇரண்டுபசுக்கள்விலைக்குவாங்குவோம். அவைஊரிலேமேய்ந்துகொழுத்துஇரண்டுகன்றுகளைஈனும். அவைநான்கிலும்கிடைக்கும்பாலையும், நெய்யையும், விற்றுமேற்கொண்டுஇரண்டுபசுவாங்குவோம். ஆறுபசுக்களும்ஆறுகாளங்கன்றுகளைஈனும் . அந்தமூன்றுசோடிகளையும்ஏரில்பூட்டிஇருக்கிறநிலங்களையெல்லாம்உழுதுபயிரிடுவோம. விளைந்துவரும்தானியத்தைமற்றவர்களைக்காட்டிலும்குறைந்தவிலைக்குவிற்றுவிரைவில்பணம்சேர்த்துவிடுவோம்.

அந்தப்பணத்தைக்கொண்டுஅரசனிடம்அனுமதிவாங்கிஒருபெரியவீடும்கட்டுவோம். அந்தவீட்டில்பணமும், காசும்வைத்துக்கொண்டுதேவையானபொருள்களைவாங்கிவசதியாகவாழ்வோம். அப்பொழுதுபிராமணபோசனம்பிராமணர்களெல்லாம்தாங்களாகவேவந்துபெண்கொடுப்பதாகச்சொல்வார்கள். அந்தப்பெண்களில்அழகானஒருத்தியைக்கன்னிகாதானமாகப்பெற்றுஅவளோடுமன்மதனும்ரதியும்போல்அன்பாகஇருந்துஇன்பம்காண்போம். ஒருநல்லபிள்ளையைப்பெற்றுஅதற்குச்சோமசன்மாஎன்றுபெயர்வைப்போம். இப்படிநாம்இன்பமாகவாழும்நாளில்மேயப்போனபசுக்கள்மாலையில்வீட்டுக்குத்திரும்பிவரும், பெற்றபிள்ளையைக்கீழேவைத்துவிட்டுமாடுகட்டப்போவாள்மனைவி. தாய்போனவுடன்பிள்ளைஅழும். நாம்ஓடிப்பேர்ய்ப்பிள்ளையைஏன்அழவைத்துவிட்டுவந்துவிட்டாய்என்றுகோபித்துக்கொண்டுஅவள்முதுகில்இப்படிஅடிப்போம்என்றுசொல்லிக்கொண்டேபக்கத்தில்இருந்ததடியைஎடுத்துஎதிரிலிருந்தபொரிமாக்குடத்தில்அடித்தான். அதுமண்குடமாயிருந்தபடியால்நொறுங்கிமாவெல்லாம்மண்ணோடுமண்ணாகக்கலந்துவிட்டது.
பொரிமக்குடத்தோடுஎல்லாம்போய்விட்டதேஎன்றுவருந்திக்கண்ணிர்வடித்துவயிற்றில்அடித்துக்கொண்டுபைத்தியம்பிடித்தவன்போல்தரையில்புரண்டான்அந்தஇளைஞன்.
ஆகையால்எதையும்காரியத்தில்பார்க்கும்முன்னேகற்பனையைவளர்க்கக்கூடாது.

3. கழுமரமேறியநாவிதன்
ஒருநகரத்தில்ஒருவணிகன்இருந்தான். அவன்மனைவிஒருபிள்ளைபெற்றாள். அந்தப்பிள்ளைபிறந்தநேரம்சரியில்லைஎன்றும், அவன்தாய்தந்தையர்விரைவில்இறந்துவிடுவார்கள்என்றும், அவன்முதலில்ஏழையாகஇருப்பான்; பின்னால்பெரும்பணக்காரன்ஆவான்என்றும்சோதிடர்கள்சொன்னார்கள். இதைக்கேட்டவணிகன்அந்தப்பிள்ளையின்மேல்வெறுப்படைந்துஅதைவெளியில்தூக்கிஎறிந்துவிட்டான். பிள்ளையைஇழந்தசோகத்தில்அவன்மனைவிமூர்ச்சையாகிஇறந்துபோனாள். அருமைமனைவிஇறந்தபிறகுஇனிநமக்குஎன்னவாழ்வுஇருக்கிறதுஎன்றுவருந்திவணிகன்தற்கொலைசெய்துகொண்டான்.
இதையெல்லாம்கேள்விப்பட்டஅரசன்அவர்கள்சொத்துக்குரியவர்கள்யாரும்இல்லாததால்அவற்றையெல்லாம்எடுத்துக்கொண்டுவிட்டான். வணிகன்பிள்ளையைக்குப்பையில்எறிவதைப்பார்த்துக்கொண்டிருந்தாள்ஒருவேலைக்காரி. எல்லாம்முடிந்தபிறகுகுப்பைமேட்டில்போய்ப்பார்த்தாள். சாகவேண்டியகாலம்வராததால்அதுஅப்பொழுதும்மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது. அதன்பால்இரக்கப்பட்டுஅவள்தன்வீட்டுக்குத்தூக்கிச்சென்றாள். தான்வேலைபார்த்துச்சேர்த்தகூலியில்ஒருபகுதியைக்கொடுத்துஒருத்தியைப்பால்கொடுக்கஏற்பாடுசெய்தாள். வேலைக்காரி
யின்வீட்டில்அந்தவணிகர்வீட்டுப்பிள்ளைவறுமையோடுவளர்ந்துவந்தான். வறுமையின்கொடுமைதாங்காமல்அவன்பலமுறைவருந்தினான். அவனுக்குப்பதினாறுவயதானபின்ஒருநாள்தூங்கிக்கொண்டிருக்கும்பொழுதுகனவில்ஒருசித்தர்தோன்றினார். அவர், 'தம்பிஇனிமேல்நீவருந்தவேண்டாம். காலையில்விடியுமுன்எழுந்திரு. பிறகுவீட்டையெல்லாம்சுத்தம்செய். மொட்டைஅடித்துக்கொண்டுநன்றாகக்குளித்துத்தூயஆடைஅணிந்துஉடலெல்லாம்திருநீறுபூசிக்கொள். கையில்ஒருதடியைஎடுத்துவைத்துக்கொண்டுவீட்டுமுற்றத்தில்தனியாகக்காத்திரு. பதினைந்துநர்ழிகைவரைநீஅங்கேகாத்திருக்கவேண்டும். மதியவேளைக்குச்சரியாகமூன்றுபேர்பிச்சைக்குவருவார்கள். சிறிதும்பதறாமல்எழுந்துகைத்தடியினால்மூளைகலங்கும்படிமூவரையும்அடிக்கவேண்டும். உடனேஅவர்கள்மூன்றுநிதிகளாகமாறுவார்கள். நீநெஞ்சில்நினைத்ததெல்லாம்தருவார்கள்’ என்றுசொன்னார்.
வணிகர்மகன்கண்விழித்துப்பார்த்தான். சித்தரைக்காணவில்லை. விடியுமுன்எழுந்துவீட்டைச்சுத்தம்செய்துதலையைமொட்டையடித்துக்கொண்டு, குளித்துதிருநீறுபூசிமுற்றம்வந்துதடியுடன்காத்துக்கொண்டிருந்தான். மதியவேளையில்மூன்றுசித்தர்கள்பிச்சைப்பாத்திரத்தோடுவந்தார்கள். குப்பென்றுபாய்ந்துதடியினால்ஓங்கிஅடித்தான். உடனேஅவர்கள்மூன்றுபொற்சிலைகளாகமாறிவிட்டார்கள். அவர்களைவீட்டில்வைத்துப்பூசைசெய்துவேண்டியசெல்வங்களைப்பெற்றான். .
அவனுக்குத்தலைமழித்துவிட்டநாவிதன்இந்தநிகழ்ச்சியைப்பார்த்துக்கொண்டிருந்தான். உடனேதானும்மொட்டைஅடிததுக்கொண்டுதன்வீட்டுவாசலில்காத்திருந்தான். அங்குயாரோமூவர்பிச்சைக்குவந்தார்கள். அவர்களைநாவிதன்தடியால்அடித்தான். வலிதாங்காமல்அவர்கள்மூவரும்உயிரைவிட்டுப்பிணமானார்கள். அரசகாவலர்கள்வந்துநாவிதனைப்பிடித்துக்கொண்டுபோய்க்கொலைக்குற்றத்திற்காகக்கழுவேற்றிவிட்டார்கள். ஆகவேஎதையும்தீரவிசாரியாமல்செய்யக்கூடாது.

4. ஆயிரம்பொன்னுக்குவிற்றபாட்டு
ஓர்ஊரில்ஒருவேதியன்இருந்தான். அவனுக்குஒருமகன்இருந்தான்வேதியன்தன்மகனைஅடிக்கடிகோபித்துக்கொண்டான். ஒருநாள்கூடமகனிடத்தில்இன்முகத்தோடுபேசியதுகிடையாது. இதனால்வெறுப்படைந்தமகன், தன்தாயிடம்போய், 'அப்பாஎப்பொழுதும்என்மேல்காய்ந்துவிழுகிறார், எங்காவதுபிறநாட்டிற்குச்சென்றுபிழைத்துக்கொள்கிறேன்’ என்றுகூறிவிட்டுப்போய்விட்டான். நடக்கநடக்கஅவனுக்குஆத்திரம்அதிகமாகியது. தன்தந்தையைக்கொன்றுவிட்டால்தான்தன்மனக்
கொதிப்புஅடங்கும்என்றுநினைத்தான். ஆகவே, ஒருபாறாங்கல்லைத்தூக்கிக்கொண்டு, யாருக்கும்தெரியாமல்வீட்டுக்குள்நுழைந்து, தன்தந்தைபடுக்கும்இடத்திற்குநேராகமேலேயுள்ளபரணில்ஏறிஒளிந்துகொண்டான்.
வெளியில்சென்றிருந்தவேதியன்பொழுதுசாயும்நேரம்வீடுவந்துசேர்ந்தான். சாப்பாடெல்லாம்முடிந்துக்கொண்டு, தன்படுக்கையில்வந்துஉட்கார்ந்தான். அவன்மனைவியும்அங்குவந்தாள்.
'ஏண்டிநம்பிள்ளையாண்டான்எங்கேகாணோம்?’ என்றுகேட்டான்வேதியன்.
அவள்கண்ணிருடன்அழுதுகொண்டே ‘என்னாங்க, வயதுவந்தபிள்ளையைஇப்படித்தான்அடிக்கடிகோபித்துக்கொள்வதா? அவன்என்னசாத்திரம்படிக்கவில்லையா? சதுர்மறையோதவில்லையா? எல்லாவற்றிலும்கெட்டிக்காரனானஅவன்மேல்ஏன்இப்படிஎரிந்துஎரிந்துவிழுந்தீர்கள்? இப்போதுஅவன்கோபித்துக்கொண்டுஅயல்நாடுசென்றுவிட்டான்! எங்கேபோய்எப்படிக்கஷ்டப்படப்போகிறானோ?’ என்றுவருத்தத்துடன்கூறினாள்.
'அடியே, நீஎன்னபுரியாமல்அழுகிறாய்! நம்பிள்ளையைப்பற்றிஎனக்குத்தெரியாதோ? நாமேபுகழ்ந்துசொன்னால்அவனுக்குஆங்காரம்வந்துவிடாதோ? அதற்காகத்தான்புத்திமேன்மேலும்வளரவேண்டுமேஎன்றுபோதனைசொன்னேன்’ என்றுவேதியன்கூறினான்.
பரண்மேல்இதைக்கேட்டுகொண்டிருந்தமகன்அப்போதுதான்தன்தவற்றையுணர்ந்தான். உடனெபரணிலிருந்துகுதித்துத்தந்தையின்காலடியில்விழுந்துவணங்கினான்.
தான்அவரைக்கொல்லநினைத்திருந்ததைக்கூறி, ‘அப்பா, நான்இந்தப்பாவம்தீரஎன்னசெய்யவேண்டும்? கட்டளையிடுங்கள்’ என்றுகசிந்துருகிக்கேட்டான்.
'மகனே, உன்மாமனார். வீட்டில்போய்சிலநாட்கள்இருந்தால்இந்தப்பாவம்தீரும், போ' என்றான்வேதியன்.
உடனேவேதியர்மகன்தன்மாமனார்வீட்டுக்குப்புறப்பட்டான். மாமனார்வீடுவந்துசேர்ந்தபொழுதுஅங்குள்ளவேதியர்கள், 'எங்கள்மாப்பிள்ளைவந்தான்! மாப்பிள்ளைவந்தான்!' என்றுசொல்லிக்கொண்டுஅவனைவரவேற்றுப்பலமாகஉபசரித்தார்கள். பாகு,பால்,பருப்பு, நெய், தேன், பாயசம்என்றுபலவகையானபொருள்கள்படைத்துஉவகைஏற்படும்படிவேதியர்மகனுக்குவிருந்துபடைத்தார்கள். அவனும்நன்றாகச்சாப்பிட்டுக்கொண்டுஆனந்தமாகஇருந்தான்.
அவன்ஒவ்வொருநாளும்ஒவ்வொருநீதிப்பாட்டுஎழுதித்தன்படுக்கையில்தலையணைக்குக்கீழேவைத்துக்கொண்டுவந்தான்.
முதலில்பலமாகஉபசாரம்செய்தமாமனார்வீட்டில்நாளாகஆகமாப்பிள்ளையைவெறுத்துப்பேசத்தொடங்கினார்கள். ஒருநாள்அவன்மனைவியைஅழைத்து, 'உன்கணவனுக்குநீதான்புத்திசொல்லக்கூடாதோ?’ என்றுகேட்டார்கள்.
நான்என்னசொல்லவேண்டும்?’ என்றுஅவள்அவர்களைக்கேட்டாள்.
‘இப்படியேசாப்பிட்டுக்கொண்டிருந்தால்செலவுக்குஎன்னசெய்வது? கையில்பணம்இல்லையேஎன்றுகேள்என்றார்கள்.
அவளும்தன்கணவனிடத்தில்அவ்வாறேகேட்டாள்.
உடனேவேதியன்மகன்தான்எழுதிவைத்திருந்தகவிதைச்சீட்டுக்களில்ஒன்றைஎடுத்துக்கொடுத்து, 'இந்தா, இதைவிற்றுப்பணம்பெற்றுக்கொள். இதன்விலைஆயிரம்பொன்' என்றுசொல்லிக்கொடுத்தான்.
அவள்அந்தச்சீட்டைவாங்கிக்கொண்டுபோய்த்தன்அண்ணன்கையில்கொடுத்து 'இதன்விலைஆயிரம்பொன்னாம். இதைவிற்றுக்கொண்டுவாருங்கள்’ என்றுகூறினாள். அவன்அந்தச்சீட்டைவாங்கிப்படித்துப்பார்த்தான். 'உண்மையில்இதுஆயிரம்பொன்னுக்குமேலேயேபெறும்' என்றுகூறிஅதைவிற்கப்பட்டணத்திற்குப்போனான்.
அவன்இந்தப்பாட்டுச்சீட்டைஒவ்வொருவரிடமும்காட்டிஇதன்விலைஆயிரம்பொன்!' என்றுகூறிக்கொண்டிருந்தாள். ஒவ்வொருவரும்வாங்கிப்படித்துப்பார்ந்துவிட்டு, 'பைத்தியக்காரன், புத்தியில்லாதவன்' என்றுபழித்துப்பேசிவிட்டுச்சென்றார்கள்.
ஒருதெருவில்அவன்சென்றுகொண்டிருக்கும்போதுஒருவணிகர்வீட்டுஇளைஞன்எதிரில்வந்தான்.
அந்தஇளைஞனுடையதந்தைஒருபெரியவணிகன். அவனுடையவாணிபம்கடல்கடந்தநாடுகளிலும்பரவியிருந்தது. அவன்ஒருமுறைஅயல்நாடுசெல்லும்பொழுதுஅந்தஇளைஞன்சிறுவனாகஇருந்தான். சிறுவனாகஇருந்ததன்மகனைப்பார்த்துத்தத்தை, 'மகனேபழம்பொருள்கள்கிடைத்தால்அவற்றைவிடாதே. அரியபொருள்கள்கிடைத்தால்அவற்றைவாங்கத்தவறாதே, ஆயிரம்கழஞ்சுபொன்கொடுத்தாகிலும்அவற்றைப்பெறமறவாதே!’ என்றுசொல்லிவிட்டுக்கப்பல்ஏறினான்.
அவன்ஏறிச்சென்றகப்பல்வழியில்புயல்காற்றினால்திசைதடுமாறிவிட்டது. குறித்தஊருக்குப்போகாமல்வேறொருதீவுக்குப்போய்ச்சேர்ந்தது. வணிகன்அந்தத்தீவிலேயேதங்கிவிட்டான். நெடுநாள்வரைதன்நாட்டிற்குத்திரும்பிவரவில்லை.
அந்தவணிகர்மகனும்சிறுவயதில்தன்தந்தைசொன்னசொற்கள்நினைவுஇருந்ததால்அருமையானஅந்தப்பாட்டுச்சீட்டைஆயிரம்பொன்கொடுத்துவாங்கிக்கொண்டான். அந்தச்சீட்டைக்கொண்டுவந்துதன்வீட்டிலேஉள்ளபடுக்கைக்குமேலேபட்டுக்கயிற்றில்கட்டித்தொங்கவிட்டான்.
திசைமாறிமுன்பின்அறியாததீவுக்குப்போய்ச்சேர்ந்தவணிகன், அங்குநடத்தியவாணிபத்தில்நிறையப்பொருள்தேடிக்கொண்டு, பத்தாண்டுகள்கழித்துத்தன்நாட்டுக்குத்திரும்பிவந்தான். கப்பலைவிட்டிறங்கிஒருபடகில்ஏறிக்கரைக்குவந்தான். தான்இல்லாதபோதுவீடுஎப்படிஇருக்கிறதுஎன்றுபார்க்கவிரும்பினான். ஆகவே, நள்ளிரவில்யாரும்அறியாமல்அவன்தன்வீட்டினுள்நுழைந்தான். தன்மனைவியிருக்கும்இடத்தைத்தேடிக்கொண்டுபடுக்கையறைக்குச்சென்றபோது, அங்கே, அவளோடுஓர்இளைஞன்படுத்திருக்கக்கண்டான். தன்மகன்தான்அவன்என்பதைஅவனால்அப்போதுசித்தித்தறித்துகொள்ளமுடியவில்லை. யாரோஒருவனுடன்தன்மனைவிதூங்குகிறாள்என்றுஎண்ணிஅவர்களைவெட்டுவதற்காகத்தன்வாளைஉருவிக்கொண்டு. போனான். அப்போதுமஞ்சத்தின்மேலேபட்டுக்கயிற்றில்தொங்கியசீட்டுஅவன்கண்ணில்பட்டதுஅதில்என்னஎழுதியிருக்கிறதென்றுஅறியஅதைஇழுத்துவிடிவிளக்குஒளியில்படித்துப்பார்த்தான்.
ஒன்றும்விசாரியாமலேநின்றுசெயல்செய்வோர்களேபொன்றுவார்கள்வீணிலேபொன்றுவார்கள்வீணிலே!
நின்றுவிசாரித்தெதையுமேநினைத்துப்பார்த்துச்செய்பவர்ஒன்றுசெல்வம்கூடியேஎன்றும்இன்பம்காண்பரே! இதைப்படித்தவுடன், 'சரி, விசாரித்துப்பார்த்தேமுடிவுக்குவருவோம்’ என்றுஉருவியவாளைஉறையிலேபோட்டுவிட்டுவந்தவழியேதிரும்பினான்வணிகன் ,
பொழுதுவிடிந்தவுடன்காலையில்அவன்தன்வீட்டிற்குவந்தான். நெடுநாளைக்குப்பின்திரும்பிவந்தகணவனைக்கண்டதும்அவன்மனைவி, அவனைப்பணிந்தெழுந்துவரவேற்றாள். அவர்கள்மகனானஅந்தஇளைஞனும்அவன்காலடியில்விழுந்துவணங்கினான். வணிகன்தன்மனைவியைநோக்கி, 'இவன்யார்?’ என்றுகேட்டான்.
'தெரியவில்லையா? நம்மகன்! நீங்கள்போகும்போதுசிறுவனாயிருந்தான். இப்போதுவளர்ந்துவிட்டான்’ என்றாள்அவள்.
உடனேவணிகன்தன்அருமைமகனைக்கட்டித்தழுவிக்கொண்டான். பிறகுதான்புத்திகெட்டதனமாகநடந்துகொள்ளஇருந்ததுபற்றிக்கூறி, இந்தநல்லபாட்டுச்சீட்டினால்இவன்பிழைத்தான்? என்றுகுறிப்பிட்டு, தன்மகனைநோக்கி, 'இந்தச்சீட்டுஉனக்குஎப்படிக்கிடைத்தது?’ என்றுகேட்டான்.
‘சிறுவயதில்தாங்கள்வெளிநாட்டுக்குப்புறப்பட்டுப்போகும்போது, அரியபொருள்களைஆயிரம்பொன்கொடுத்தேனும்வாங்கிவிடவேண்டுமென்றுசொன்னநீதிஎன்னுள்ளத்தில்பதிந்திருந்தது, அதனால்தான்அந்தப்பாட்டுச்சீட்டைஆயிரம்பொன்கொடுத்துவாங்கினேன்'என்றான்.
'நல்லகாரியம்செய்தாய்! கோடிப்பொன்னுக்குச்சமமானஉன்னைநான்இழவாமல்செய்ததுஅந்தச்சீட்டு’ என்றுஅவனைத்தழுவிக்கொண்டான்வணிகன், அவர்கள்பலநாட்கள்அன்பாகவும்இன்பமாகவும்வாழ்ந்தார்கள்.

5. தலையில்சுழன்றசக்கரம்
ஓர்ஊரில்நான்குபேர்இருந்தார்கள். அந்தநான்குபேரும்வறுமையினால்வாடினார்கள். தங்கள்வறுமையைத்தீர்த்துக்கொள்வதற்காகஒருயோகியைநாடிச்சென்றார்கள். அவர்கள்குறையைக்கேட்டஅந்தயோகிதமதுசித்தியினால்அவர்களுக்குப்பொருள்கிடைக்கும்வழிஒன்றைச்சொன்னார். அவர்கள்ஒவ்வொருவர்தலைமீதும்ஒவ்வொருதிரிச்சீலையைவைத்துக்கீழ்க்கண்டவாறுசொன்னார். 'உங்கள்தலையில்உள்ளஇந்தத்திரிச்சீலைகளோடுஇமயமலைநோக்கிச்செல்லுங்கள். போகும்வழியில்யாருடையதலையிலுள்ளதிரிச்சீலைஎந்தஇடத்தில்விழுகிறதோஅந்தஇடத்தில்அவனுக்குக்கிடைக்கவேண்டியபொருள்கிடைக்கும்.'
யோகியின்சொற்படியேஅவர்கள்இமயம்நோக்கிப்புறப்பட்டார்கள். போகும்வழியில்முதலில்ஒருவனுடையதலையிலிருந்ததிரிச்சீலைநழுவிக்கீழேவிழுந்தது. அவன்அந்தஇடத்தைத்தோண்டிப்பார்த்தபோதுபூமியின்கீழேஏராளமானதாமிரம்கிடைத்தது. அவன்அதைமற்றமூவருக்கும்காட்டி, 'வாருங்கள்எல்லோரும்பங்குவைத்துக்கொள்வோம்' என்றான். அதற்குஅவர்கள்வேண்டாம், வெறுந்தாமிரத்தைவைத்துக்கொண்டுஎன்னசெய்வது? எல்லாவற்றையும்நீயேஎடுத்துக்கொள்’ என்றுசொன்னார்கள். ஆண்டவன்கொடுத்ததுஇதுவேபோதும்’ என்றுஅவன்தாமிரத்தைஎடுத்துக்கொண்டுஊர்திரும்பிவிட்டான்.
மற்றமூவரும்தங்கள்பயணத்தைத்தொடர்ந்தார்கள். ஓர்இடத்தில்மற்றொருவனுடையதலையிலிருந்ததிரிச்சீலைவிழுந்தது. அந்தஇடத்தில்வெள்ளிஇருக்கக்கண்டார்கள். அதிகஆசைபிடித்தமற்றஇருவரும்தங்களுக்குஇதன்மேலும்நல்லபொருள்கிடைக்குமென்றுநினைத்து, அவனைநோக்கி "எல்லாவெள்ளியையும்நீயேஎடுத்துக்கொள்" என்றுசொல்லிவிட்டுச்சென்றார்கள். மற்றஇருவரும்போகும்வழியில்ஒருவனுடையதிரிச்சீலைகீழேவிழுத்தது. அந்தஇடத்தில்நிறையத்தங்கம்கிடைத்தது. இதைநீயேவைத்துக்கொள்என்றுசொல்லிவிட்டுநான்காமவன்மேலும்நடந்தான். தங்கத்திற்குஉரியவன்அவனைப்பார்த்து, நீதிரும்பிவரும்வரைநான்உனக்காகக்காத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில்வந்துவிடுஎன்றுசொன்னான். அவன்சரிஎன்றுசொல்லிவிட்டுப்போனான்.
அவன்போகும்வழியில்ஒருமனிதனைக்கண்டான். அந்தமனிதனுடையதலையில்சாயாமல்ஒருசக்கரம்சுழன்றுகொண்டிருப்பதைக்கண்டான். அவனைப்பார்த்து "நீயார்? உன்தலையில்ஏன்சக்கரம்சுழல்கிறது?" என்றுகேட்டான். அவன்கேட்டுமுடித்தவுடனேஅந்தச்சக்கரம்கேட்டவன்தலையிலேயேவந்துஇருந்துகொண்டுசுழலத்தொடங்கிவிட்டது.
"என்னஇது? கிணறுவெட்டப்பூதம்புறப்பட்டதுபோல்இருக்கிறதே?" என்றுஅவன்பயந்து, அந்தமனிதனைப்பார்த்துக்கேட்டான். அதற்குஅந்தமனிதன்முன்புகுபேரனால்எனக்குஒருசாபம்ஏற்பட்டது. அதனால்இந்தக்கூர்மையானசக்கரம்என்தலையில்சுழன்றுகொண்டிருந்தது. உன்னைக்கண்டால்என்சாபம்தீருமென்றுசொல்லியிருந்தான். அதன்படிஇன்றுநடந்தது" என்றான், பிள்ளையார்பிடிக்கப்போய்க்குரங்காய்முடிந்ததுபோல்ஆயிற்றேஎன்நிலைஎன்றுவருந்தியஅவன். அந்தப்பழையசக்கரத்தலையனைப்பார்த்து, நீஎவ்வளவுகாலகாகஇங்கிருக்கிறாய்?' என்றுகேட்டான் .

"எவ்வளவுகாலமாகஎன்றுதெரியாது. ஆனால், நான்இங்குவந்தசேர்ந்தபோதுசீதாராமன்அரசாண்டுகொண்டிருத்தான்’ என்றான்."
“உனக்குத்தண்ணீரும்சோறும்யார்கொண்டுவந்துதருவார்கள்?’"என்றுமேலும்கேட்டான்திரிச்சீலைக்காரன்.
'இந்தஇடத்தில்இருப்பவர்களுக்குத்தாகம்பசியெல்லாம்ஏற்படாது. ஏனென்றால், இந்தச்சக்கரம், குபேரனுடையநிதியைத்திருடவருகிறவர்களைஅச்சுறுத்துவதற்காகவேஇந்தஇடத்தில்சுழன்றுகொண்டிருக்கிறது?’ என்றுசொன்னான். இதற்குமுன்னால்தங்கத்தையடைந்துகாத்துக்கொண்டிருந்தவன், மேலேசென்றதன்நண்பன்தெடுநேரமாகியும்திரும்பிவராததைக்கண்டுதேடிக்கொண்டுவந்துவிட்டான். அவன்தன்நண்பனைப்பார்த்து, அவன்தலையில்சுழலும்சக்கரத்தைக்கண்டு, 'இதுஎன்ன' என்றுகேட்டான்.
'நண்பா! என்பேராசைக்குக்கிடைத்தபரிசுஇந்தத்துன்பம்என்றுசொல்லியழுதான்நான்காமவன் .
தங்கம்அடைந்தவன்தன்நண்பனுக்குப்பலஆறுதலானசொற்கள்சொல்லித்தேற்றிவிட்டுவிதியையாரும்வெல்லமுடியாதுஎன்றுஉபதேசித்துத்தன்ஊருக்குத்திரும்பிச்சென்றுநலமாகவாழ்ந்தான்.

6. மந்திரத்தால்அழிந்தமதிகேடர்
ஓர்ஊரில்நான்குபேர்ஒன்றாகக்கல்விபயின்றார்கள். அவர்கள்நால்வரில்மூவர்மந்திரவித்தையில்மிகத்தேர்ச்சியடைந்தார்கள். நான்காமவன்சரியாகக்கல்விபயிலவில்லை. மற்றமூவரும்அரசனிடம்தங்கள்திறமையைக்காட்டிப்பொருள்பெறுவதற்காகச்சென்றார்கள்அப்போதுகல்வித்நோச்சியில்லாதவனாகஇருந்தரலும், தங்களுடன்படித்தான்என்பதற்காகநான்காமவனையும்தங்களுடன்அழைத்துச்சென்றார்கள். தங்கள்வருவாயில்ஒருபங்குதருவதாகப்பேசிக்கொண்டுகூட்டிச்சென்றார்கள்.

அவர்கள்போகும்வழியில்ஒருசிங்கம்செத்துப்பிணமாகிக்கிடந்தது. 'நாம்கற்றவித்தையைப்பரிசோதித்துப்பார்க்கஇதுஓர்அரியவாய்ப்பு, நாம்மந்திரவித்தையால்இந்தச்சிங்கத்தைப்பிழைத்தெழச்செய்வோம்’ என்றான்ஒருவன். அப்போதுகல்லாதவன், 'சிங்கத்தைஎழுப்பினால்அதுநம்மைக்கொன்றுவிடும்!’ என்றுகூறினான். மற்றவர்கள்,
கோபத்தோடுஅவனை ‘அப்பால்போ’ என்றுபிடித்துத்தள்ளினார்கள். அவன்பேசாமல்போய்ஒருமரத்தின்மேல்ஏறியிருந்துகொண்டான்.
மற்றவர்கள்மூவரும்தங்கள்மந்திரசக்தியைக்கொண்டுஅந்தச்சிங்கத்திற்குஉயிரூட்டினார்கள். உயிர்பெற்றெழுந்தசிங்கம், அவர்கள்மூவர்மீதும்பாய்ந்துஅவர்களைக்கொன்றுவிட்டது.
'கல்வியைக்காட்டிலும், அறிவுதான்பெரிது' என்பதுஇக்கதையினின்றும்தெரிகிறது.

7. அறிவுரைமறுத்தழிந்தமீன்கள்
ஒருபொய்கையில்இரண்டுமீன்களும்ஒருதவளையும்ஒன்றாகஒற்றுமையாகவாழ்ந்தன. ஒருநாள்வலைஞன்ஒருவன்பேசிக்கொண்டிருந்ததைக்கேட்டுக்கொண்டிருந்ததவளைவந்து, 'நாளைவலைஞன்வந்துமீன்களைப்பிடிப்பதாகச்சொல்கிறான். நரம்இப்பொழுதேவேறொருபொய்கைக்குப்போய்விடுவதுநல்லது’ என்றுகூறியது,
அதற்குஒருமீன் 'நான்மிகவிரைவாகச்செல்லக்கூடியவன். ஆகையால்இப்பொழுதேவேறிடம்போகவேண்டியதில்லை’ என்றுகூறியது. மற்றொருமீன். 'ஒருவன்தான்இருக்குமிடத்தை
ப-14 விட்டுப்போவதேதவறு? என்றுகூறியது.
தவளையோ 'நான்போகிறேன்' என்றுசொல்லிவிட்டுப்போய்விட்டது.
மறுநாள்வலைஞன்வந்துமீன்களையெல்லாம்பிடித்துக்கொண்டுபோனான், செத்துப்பிணமாகிப்போனஅந்தஇருமீன்களையும்பார்த்து. தவளைதன்மனைவியிடம், 'என்னஅறிவுசொல்லியும்கேட்காததால்இவற்றிற்குவந்தமுடிவைப்பார்’ என்றுசொல்லிமிகவும்வருந்தியது.

8. பாட்டுப்பாடிஅடிபட்டகழுதை
ஒர்ஊரில்ஒருகழுதைஇருந்தது. அதுஒருநரியோடுசேர்ந்துபயிர்மேய்வதுவழக்கம். ஒருநாள்அதுவிலாப்புடைகள்வீங்கமேய்ந்துஏப்பம்

விட்டுக்கொண்டிருந்தது. அப்போதுஇரவுநேரம், நிலாக்காலம்; பொழுதுபோவதற்குநான்இசைபாடுகிறேன்; நீகேள்’ என்றுநரியிடம்கூறியது. ‘உன்குரல்கேட்டால்பயிர்க்காரன்வந்துகொன்றுவிடுவான்!'என்றுநரிகூறியது.
அதன்சொல்லைக்கேளாமல்கழுதைதன்பாழானகுரலெடுத்துப்பாடியது. உழவர்கள்வந்துஅதைஉடம்புநொறுங்கும்படியாகஅடித்துவிரட்டினார்கள்.
நரிதூரத்தில்ஓடிப்போய்நின்றுகொண்டு 'கழுதைமாமா, என்பேச்சைக்கேட்காததனால்தானேஅடிபட்டாய்? ஏன்இந்தஇறுமாப்பு!' என்றுஏசிவிட்டுச்சென்றது.

9. வரங்கேட்டிறந்தநெசவாளி
நெசவாளிஒருவன்இருந்தான். அவன்நெசவுசெய்துகொண்டிருந்ததறிமரம்ஒருநாள்முறிந்துவிட்டது. அதற்குப்பதில்மரம்வெட்டிவரக்காட்டிற்குச்சென்றான். அங்குவாகைமரம்ஒன்றுஇருந்தது. அதைவெட்டஅவன்முயலும்போது, அந்தவாகைமரத்தில்தங்கியிருந்தஓர்இயக்கன், '<center\'7b\'7bஇதுஎன்இருப்பிடம், இதைவெட்டாதே! இதற்குப்பதில்நீஒருவரம்கேள். தருகிறேன். என்றுகூறினான். 'சரி, நாளைவருகிறேன், என்றுகூறிவிட்டுநெசவாளிவந்துவிட்டான். அன்றேதன்நண்பனானநாவிதன்ஒருவனைஎன்னவரம்கேட்கலாம்?’ என்றுயோசனைகேட்டான். நீஓர்அரசனாகவரம்கேள். நான்உன்மந்திரியாகவந்துவிடுகிறேன்’ என்றான்நாவிதன். அன்றுஇரவுதன்மனைவியிடம்இதைப்பற்றிச்சொன்னான்.

'அரசனாகவந்தால்துன்பம்அதிகம். அதெல்லாம்நமக்குவேண்டாம். இன்னும்ஒருதலையும்இரண்டுகைகளும்பெற்றால்தினம்இரண்டுதறியில்நெய்துஅதிகப்பணம்சேர்க்கலாம்? என்றுயோசனைகூறினாள், அவன்மனைவி.
நெசவாளியும்இதையேநல்லயோசனைகுயன்றுதெர்ந்தேடுத்துக்கொண்டான். மறுநாள்இயக்கனிடம்சென்றுவரம்கேட்டான். அவனும்மறுக்காமல்கொடுத்தான். வரம்பெற்றுத்தன்ஊருக்குத்திருப்பிவரும்போதுஅவனைமக்கள்பார்த்தார்கள். அவன்இரட்டைத்தலையையும்நான்குகைகளையும்கண்டுஇவன்யாரோபெரியஅரக்கன்என்றுநினைத்துக்கொண்டுஊரில்இருந்தவர்கள்கல்லால்எறிந்துஅவனைக்கொன்றுவிட்டார்கள்.

10. பழிவாங்கியகுரங்கு
ஒர்ஊரில்ஓர்அரசன்இருந்தான். அவன்ஒருநாள்ஒருகுரங்குஆடுவதைஆசையோடுபார்த்துக்கொண்டிருந்தான். அதன்பின்அரசன்தன்ஊரில்ஏராளமானகுரங்குகளைவளர்த்துவந்தான்.
ஒருநாள்அரண்மனைவேலைக்காரர்களுக்குள்ளேசண்டைஏற்பட்டது. அதைக்கண்டஒருகிழட்டுக்குரங்கு,'இந்தப்போர்பெரிதானால்தீமைஏற்படும். நாம்ஏதாவதுஒருகாட்டுக்குப்போய்விடுவோம்’ என்றுகூறியது.
‘ஒழுங்காகச்சாப்பாடுகிடைக்கிறஇடத்தைவிட்டுவிட்டுஎங்கோபோகவேண்டுமென்கிறதுஇந்தக்கிழடு' என்றுசொல்லிமற்றசிறுகுரங்குகள்எல்லாம் ‘வெவ்வெவ்வே' காட்டின. ஆனால், அந்தக்கிழட்டுக்குரங்குமாத்திரம்தன்குடும்பத்துடன்பக்கத்துக்காட்டுக்குஓடிவிட்டது.
பிறகுஒருநாள், அரண்மனைவேலைக்காரர்களுக்குள்ளேநடந்தசண்டைபெரிதாகிவிட்டது. அவர்களில்ஒருதீயவன்எதிரிகளின்மேல்கொள்ளிக்கட்டையைஎடுத்துவீசினான். அதுதவறிப்போய்க்குதிரைச்சாலையின்கூரையில்பட்டு, குதிரைச்சாலைதீப்பிடித்துக்கொண்டது. குதிரைச்சாலைஎரிந்ததால், குதிரைகள்எல்லாம்நெருப்புக்காயம்ஏற்பட்டுத்துன்பமடைந்தன. குதிரைக்காரர்கள்அரசனிடம்போய்நிகழ்ந்ததைச்சொல்ல, அவன்மருத்துவரைஅழைந்துவரச்செய்தான்.
குரங்குநெய்இருந்தால்தான்குதிரைநோயைத்தீர்க்கலாம்என்றுமருத்துவன்கூறினான். உடனேஅரசன்ஊரில்உள்ளகுரங்குகளையெல்லாம்பிடித்துக்கொன்றுகுரங்குநெய்இறக்கிக்கொள்ளும்படிகட்டளையிட்டான். மருத்துவன்குரங்குநெய்பூசிக்குதிரைகளையெல்லாம்குணப்படுத்திவிட்டான்.
தன்இனமெல்லாம்கொலையுண்டதைப்பற்றிக்கேள்விப்பட்டஅந்தக்கிழக்குரங்குஅந்தஅரசனைப்பழிக்குப்பழிவாங்கவேண்டும்என்றுமனம்பதைத்தது. அந்தப்பெரியகாட்டில்ஒருகுளம்இருந்தது. அந்தக்குளத்தில்கொடுமைக்குணம்நிறைந்தபேய்ஒன்றுஇருக்கவேண்டும்என்றுஎண்ணியஅக்கிழக்குரங்குஅதில்இறங்கி, ஒருதாமரைத்தண்டைஒடித்துஅதில்நீரைமொண்டுகுடித்தது. அப்போதுஅந்தக்குளத்துப்பேய்அதன்முன்தோன்றியது. 'நீபெருமைமிக்கவன்என்றுஅறிந்துதான்நான்உன்கண்முன்னேதோன்றுகிறேன். இதோமாணிக்கமாலையைப்பெற்றுக்கொள்’ என்றுசொல்லிஅந்தப்பேய்தன்கழுத்தில்இருந்தமாலையைக்கழற்றிஅந்தக்குரங்கின்கையில்கொடுத்தது.

குரங்குஅந்தப்பேயைப்பார்த்து, 'இந்தநீரில்உன்சக்திஎவ்வளவு?’ என்றுகேட்டது.
அருமைக்குரங்கே, ஆயிரம்பேர்வந்தாலும், அத்தனைபேரையும்இழுத்துப்பிடித்துஉண்ணக்கூடியவலிமைஎன்னிடம்உண்டுஎன்றுபேய்பதிலளித்தது.
'அப்படியானால், நான்உனக்குநல்லஉணவுகொண்டுவருகிறேன்’ என்றுசொல்லிவிடைபெற்றுக்கொண்டதுகுரங்கு.
பேய்தந்தமாலையைக்கழுத்தில்அணிந்துகொண்டுகுரங்கு, அரசனிடம்சென்றது. அந்தமாலையின்அழகைக்கண்டுவியந்தஅந்தமன்னன், 'வானரனே, இந்தஅழகுபொருந்தியமாணிக்கமாலையைஎங்கிருந்துபெற்றாய்?’ என்றுகேட்டான்.
‘அரசே, பக்கத்தில்ஓர்அழகானகாடுஇருக்கிறது. அங்கேஒருகுளம்இருக்கிறது. காலைநேரத்தில்முதலில்குளத்தில்இறங்குவோர்க்கெல்லாம்இதுபோன்றமாணிக்கமாலைகிடைக்கும்’ என்றுகிழக்குரங்குகூறிற்று.
'அப்படியானால்நானும்அங்குச்சென்றுஒளிவீசும்மாணிக்கமாலைகள்பெறுவேன்' என்றுஅரசன்தன்சேனைகள்புடைசூழப்புறப்பட்டான்.
குரங்குஅவனைக்கூட்டிக்கொண்டுகுளக்கரைக்குவந்தது. அப்போதுஅது 'அரசனே, முதலில்உன்சேனைகள்எல்லாம்குளத்தில்இறங்கித்தங்கள்தங்களுக்குஅகப்படும்மாலைகளைஎடுத்துக்கொண்டுவரட்டும், கடைசியில்நாம்இருவரும்இறங்கிநமக்குரியமாலைகளைஎடுத்துக்கொள்வோம்’ என்றது.
'அப்படியேஆகட்டும்!’ என்றுஅரசன்தன்சேனைகளைக்குளத்தில்குதிக்கச்சொன்னான். எல்லோரும்குளத்தில்குதித்தவுடன்கீழேயிருந்தபேய்அப்படியேவளைத்துப்பிடித்துச்சாப்பிட்டுவிட்டது.
நெடுநேரமாகியும்குளத்தில்மூழ்கியசேனாவீரர்களில்ஒருவர்கூடமேலேவரவில்லை. அவன்குரங்கைப்பார்த்து, 'ஏன்சேனைகள்இன்னும்மேல்வரவில்லை' என்றுகேட்டான்.
குரங்குபக்கத்தில்இருந்தஒருமரத்தின்மேல்ஏறிநின்றுகொண்டு, 'அரசனே, நீஎன்குரங்குக்குலம்முழுவதையும்அழித்ததற்காகத்தான்நான்உன்னைப்பழிவாங்கவந்தேன். என்விருப்பம்நிறைவேறிவிட்டது. உன்கையில்நான்என்வயிற்றுப்பசிக்குச்சோறுவாங்கியுண்டபடியால், உன்னைப்பழிவாங்குவதுதுரோகம்என்றுவிட்டுவிட்டேன்’ என்றுசொல்லிக்கிளைக்குக்கிளைதாவிஒடிமறைந்துவிட்டது.
அரசன்மனவேதனையோடுநகருக்குத்திரும்பிச்சென்றான்.

11. குறுக்கில்பேசித்துன்புற்றகுரங்கு
மதுரைமாநகரில்பத்திரசேனன்என்றுஓர்அரசன்இருந்தான். அவன்மகள்இரத்தினாவதி. அவள்அழகில்சிறந்தவள். அவளைக்கைப்பற்றக்
கருதிஓர்அரக்கன்அவள்அறைக்குள்வந்துஒளிந்திருந்தான். அதைஅறிந்தஅவள்தன்தோழியிடம், தன்னைக்கைப்பற்றஓர்அரக்கன்முயற்சிசெய்வதாகக்கூறிக்கொண்டிருந்தாள். இதைக்கேட்டஅரக்கன், தன்னையல்லாமல்வேறோர்அரக்கன், அவனைக்காதலிப்பதாகஎண்ணிக்கொண்டான். அவன்தன்னைக்காட்டிலும்வலியவனாகஇருந்தால்என்னசெய்வதுஎன்றுஅஞ்சினான். அந்தஅரக்கன்அங்குவந்துதன்னைக்

கண்டுவிட்டால்என்னநடக்கும்என்றுஎண்ணிநடுங்கினான். ஆகவேஅவள்அறையிலிருந்துவெளியேறிக்குதிரைலாயத்திற்குச்சென்றுதானும்ஒருகுதிரையாகமாறிஅங்குவருத்தத்துடன்நின்றுகொண்டிருந்தான்.
அப்போதுகுதிரைதிருடுவதற்காகஅங்குஒருகள்ளன்வந்துசேர்ந்தான். அவன்குதிரையாகமாறி
யிருந்தஅந்தஅரக்கன்மீதுஏறிக்கொண்டுஅதைஓட்டிச்சென்றான். குதிரைநேராகச்செல்லாமல்இடக்குச்செய்வதுகண்டுகள்ளன்அடித்தான். அடிபட்டஉடனேகுதிரைமுரட்டுத்தனமாககண்காதுதெரியாமல்ஓடத்தொடங்கியது. அதுஎங்கேயாவதுதன்னைத்தள்ளிவிடக்கூடும்என்றுபயந்தஅந்தக்கள்ளன், வழியில்தென்பட்டஓர்ஆலமரத்தின்விழுதைப்பற்றித்தொங்கிக்கொண்டுகுதிரையைத்தன்போக்கில்ஓடவிட்டான்.
குதிரையோஅச்சத்தோடுதலைதெறிக்கஓடிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்துஅந்தஆலமரத்தில்இருந்தகுரங்குஒன்று, 'ஏ! அரக்கனாகியகுதிரையேசாதாரணமனிதனுக்காஇப்படிப்பயந்துஓடுகிறாய்?’ என்றுஇழித்துக்கேட்டது. தனக்குஅஞ்சியோடும்அரக்கனின்அச்சத்தைமாற்றஅந்தக்குரங்குமுற்படுவதைக்கண்டகள்வன்தனக்குவந்தகோபத்தில், குரங்கின்வாலைப்பற்றித்திருகினான். குரங்குவலிதாங்கமுடியாமல்எட்டுத்திக்கும்கேட்கக்கத்திக்கதறியது.
குரங்குதன்னைக்கள்ளனிடம்அகப்படுத்தத்தான்சூழ்ச்சிசெய்கிறதுஎன்றுஎண்ணியஅரக்கன், மேலும்வேகமாகஅங்கிருந்துஓடினான். கள்வனும்தான்தப்பியதுகுறித்துமகிழ்ச்சியடைந்தான்.

12. தெய்வஅருளால்நலம்கண்டதீயோர்
ஓர்அரசனுக்குமூன்றுமுலைகளோடுஒருபெண்பிறந்தாள். இதுபுதுமையாகஇருக்கவேஅவன்சோதிடனைஅழைத்து,' இதற்குஎன்னசெய்வது?' என்றுகேட்டான். அதற்குஅந்தச்சோதிடன் 'இதுநன்றாகஆராய்ந்தபிறகேசொல்லவேண்டும்' என்றுசொல்லிவிட்டான். அதன்படிஅவன்அந்தப்பெண்ணின்சாதகத்தைஆராய்ந்து, 'அரசே, தங்கள்மகள்தங்கள்எதிரில்வரக்கூடாது. ஆகையால்அவளைத்தனியாகவைத்திருங்கள்’ என்றுசொன்னான். அவளும்தனியாகமாளிகையில்வளர்ந்துவந்தாள். அரசன்பார்க்காமலேபருவவயதைஅடைந்தாள்.
அவள்பருவமடைந்ததைக்கேள்விப்பட்டஅரசன்அவளையாருக்காவதுதிருமணம்செய்துகொடுக்கஎண்ணினான். அவளைத்திருமணம்செய்துகொள்பவர்களுக்குஅளவில்லாதசெல்வம்கொடுப்பதாகஅவன்அறிவித்தான். இதைக்கேள்விப்பட்டஒருகுருடன், கூனன்ஒருவன்மேல்ஏறிஉட்கார்ந்துகொண்டுஅரசனைப்பார்க்கவந்தான். இளவரசியைத்தனக்குத்திருமணம்செய்துதரும்படிகேட்டான். அரசனும்சரியென்றுஒப்புக்கொண்டான். அவளைத்திருமணம்செய்துகொண்டுவேறுஎந்தஊரிலாவதுபோயிரு. இந்த
ஊரில்மட்டும்இருக்காதேஎன்றுஅரசன்சொன்னான். அப்படியேகுருடன்இளவரசியைக்கூட்டிக்கொண்டுபோனான்.
இளவரசியும், குருடனும், கூனனும்மற்றொருநாட்டிற்குப்போய்ச்சேர்ந்தார்கள். இளவரசிக்குக்குருடன்மேல்அன்பில்லை; கூனன்மேல்தான்ஆசையாய்இருந்தது. ஆகவேகுருடனைக்கொல்வதற்காகச்செத்தபாம்புஒன்றைஅடுப்பிலிட்டுக்கறியாக்கினாள். குருடனைக்கூப்பிட்டுஅதற்குதெருப்பூட்டும்படிகூறினாள். குருடனும்அடுப்பின்அருகில்இருந்துவிறகைத்தள்ளித்தீஎரித்துக்கொண்டிருந்தான். அப்போதுவெந்துகொண்டிருந்தபாம்பின்ஆவிஅவன்கண்களைத்தாக்கியது. அதனால்ஒளிஇழந்தஅவன்கண்கள்தெளிவாகத்தெரிந்தன. தூரத்தில்கூனனுடன்கூடிஇளவரசிகுலாவுவதைஅவன்தன்இருகண்களாலும்பார்த்தான். அதனால்ஆத்திரம்கொண்டுஅந்தக்கூனனைப்போய்ப்பிடித்துஇழுத்துக்கொண்டுவந்துஅப்படியேகைகளால்சுழற்றிஇளவரசியின்மேல்எறிந்தான். அதனால்இளவரசியின்நடுமுலைமறைந்தது. கூனனுடையகூனும்நிமிர்ந்துவிட்டது.
தீதைநினைக்கப்போய்எல்லாம்நன்மையாய்முடிந்தது. தெய்வத்தின்அருள்இருந்தால்எல்லாம்நன்மையாகமுடியும்.

13. அகப்பட்டவனைவிட்டுவிட்டஅரக்கன்
நண்டகாரணீயம்என்றகாட்டில்ஓர்அரக்கன்வாழ்ந்துவந்தான். அவன்அங்குவந்தபார்ப்பனன்ஒருவனைப்பிடித்து, அவன்தோள்மேல்ஏறிக்கொண்டான். பார்ப்பனன்அந்தஅரக்கனைச்சுமந்துகொண்டுதிரிந்தான். அவனுக்குஇதுபெரும்வேதனையாய்இருந்தது. எப்போதுஇந்தஅரக்கனிடமிருந்துதப்புவோம்என்றுகாலத்தைஎதிர்பார்த்துக்காத்திருந்தான்.
அந்தஅரக்கனுடையகாலடிகள்மிகவும்மென்மையாகஇருக்கக்கண்டபார்ப்பனன்ஒருநாள்அரக்களைப்பார்த்து, 'உனக்குஏன்காலடிஇவ்வளவுமெல்லியதாய்இருக்கிறது?' என்றுகேட்டான்.
அதங்குஅந்தஅறிவில்லாதஅரக்கன் 'நான்நீராடியபின்என்காலில்இருக்கும், ஈரம்முழுவதும்காய்ந்தபின்தான்நடப்பேன். அதனால்தான்என்காலடிகள்மெல்லியனவாகஅமைந்துள்ளன' என்றுகூறினான்.
ஒருநாள்அரக்கன், பார்ப்பனன்தோளிலிருந்துஇறங்கிநீராடச்சென்றான், குளிர்ந்தநீர்திறைந்தஒருபொய்கையில்அவன்நீராடிக்கொண்டிருந்தான். அவன்நீராடியபின்காலில்ஈரம்காயும்வரைநிலத்தில்காலூன்றிநடக்கமாட்டான் எபன்தைஅறிந்தபார்ப்பனன், அப்பொழுதேஓடிவிட்டால்நல்லதுஎன்றுஎண்ணினான். அவ்வாறேஅரக்கன்நீராடிமுடிக்குமுன்பேஅவன்ஓடிமறைந்துவிட்டான். நீராடிமுடித்துக்காலீரம்காய்ந்தபின்அரக்கன்பார்ப்பனனைத்தேடிக்கொண்டுவந்தான்.
பார்ப்பனனைக்காணாதஅரக்கன்தான்அறிவில்லாமல்தன்னைப்பற்றியஉண்மைகயைக்கூறியதால்அன்றோஅந்தப்பார்ப்பனன்தப்பியோடிவிட்டான்என்றுஎண்ணிவருந்தினான்.
யாரிடம்எதைச்சொல்லுவதுஎன்றுஆராய்ந்துசொல்லாதவர்கள்இப்படித்தான்துன்பமடைவார்கள்.

14. இளைஞனைக்காப்பாற்றியநண்டு
ஓர்இளைஞன்தன்ஆசிரியனின்வேலையாகஒருமுறைவெளியூர்செல்லநேர்ந்தது. புறப்படுமுன்தன்தாயிடம்விடைபெற்றுக்கொள்ளவீட்டுக்குவந்தான். வெளியூர்போவதென்றால்ஒருதுணையோடுபோ’ என்றுதாய்கூறினாள். 'எனக்குத்துணைவரக்கூடியவர்கள்யாரும்இல்லையே’ என்றுஇளைஞன்கூறினான்.
அதைக்கேட்டதாய் , ஒருநண்டைப்பிடித்துஒருகலயத்துக்குள்போட்டுஇதைத்துணையாகக்கொண்டுபோ’ என்றுசொல்லிக்கொடுத்தாள். அவனும்அதைவாங்கிக்கொண்டுபோனான்.
போகும்வழியில்அவன்களைத்துப்போனதால்இளைப்பாறுவதற்காகஒருமரத்தடியில்தங்கினான். நண்டிருந்தகலயத்தைப்பக்கத்தில்வைத்துவிட்டுஅவன்தூங்கினான். அப்போதுஅந்தப்பக்கமாகஒருநல்லபாம்புவந்தது. அதுஅவனைத்தீண்டுவதற்காகநெருங்கியது.
அப்போதுஊர்ந்துஊர்ந்துகலயத்துக்குவெளியேவந்தநண்டு, நல்லபாம்பைக்கண்டுவிட்டது. உடனேஅதுபாம்பைநெருங்கிவந்துதன்கால்கொடுக்கால்இடுக்கிஅந்தப்பாம்பைக்கொன்றுவிட்டது. நெடுநேரம்சென்றுதூங்கி

எழுந்தஇளைஞன்செத்துக்கிடந்தபாம்பைப்பார்த்துத்திடுக்கிட்டுப்போனான். அதைக்கொன்றதுயார்என்றுஆராய்ந்தபோதுதான்கொண்டுவந்தநண்டுதான்என்றுதெரிந்துகொண்டான்.
‘தாய்சொல்லைத்தட்டாமல்என்தலைமேற்கொண்டுநடந்ததால்அல்லவாநான்உயிர்பிழைத்தேன்’ என்றுதன்அன்புக்குரியதாயைநன்றியோடுநினைத்துக்கொண்டான்.

Tamil eBooks Read Online

மேலும் பிற நூல்கள் படிக்க அல்லது புகார்கள் தெரிவிக்க.