ஸ்ருதிவினோ நாவல்கள் PDF Free Download

ஸ்ருதிவினோ நாவல்கள் PDF Free Download

ஸ்ருதிவினோ (Sruthi Vino) என்பர் தமிழில் பல நாவல்கள் எழுதியுள்ளார், அவற்றுள் குறிபிடதக்கவை, மவுனம் பேசுமா? , ஒரு நாள் உறவா இதுவே, மின்சாரப் பூவே, விடியலை தேடும் மான்ஸி, தீர்க்க சுமங்கலி, உயிரே உன்னை தேடி, அரளி விதையோ? துளசிச் செடியோ? தேவதை பெண்ணே.

Sruthi Vino Novels in Tamil

  • Movunam Pesuma
  • Oru Naal Urava Idhuve
  • Minsara Poove
  • Vidiyalai Thedum Mansi
  • Dheerka Sumangali
  • Uyire Unnai Thedi
  • Arali Vidhaiyo…? Thulasi Chediyo….?
  • Dhevadhai Penne

ஸ்ருதிவினோ நாவல்கள் PDF Free Download

மான்ஸி மை லவ்

என் மௌனக் கவிதையே…..
பேசு ஏதாவது பேசு!”
இதோ காற்று.. இதைப்பற்றி பேசு!
அதோ நிலவு.. அதைப்பற்றி பேசு!
கண்ணுக்கெட்டிய தூரம்வரை…
படர்ந்து கிடக்கிறது நம் காதல்…
அதைப்பற்றி பேசு!
இதுவரை நீ பேசாத பேச்சையெல்லாம்…
என்னிடம் மட்டும் பேசு!
பேசக்கூடாததை கூட பேசு…
ரசிக்க காத்திருக்கிறேன் நான்!
நீ ஒரு முறை ‘ம்’ என்றாவது சொல்லேன்….
அதுவே நம் காதலுக்கு….
முன்னுரையாக நான் ஏற்கிறேன்!

மஞ்சளைப் பிசைந்து அதில் ரோஜாக்களை அரைத்து ஊற்றிய இளஞ்சிவப்பு சூரியன் தனது செந்நிற கிரணங்களால் இரவெல்லாம் நிலவுடன் உறவாடிய தன் பூமியைக் காதலியை ஆவேசமாக ஆத்திரமாக தழுவியபடி புலர்ந்தான்…. PDF Free Download

மரணமில்லா உணர்வுகள்

 

You May Like: 

  • தமிழ் காதல் நாவல்கள் PDF Free Download
  • 50+ சுஜாதா நாவல்கள் PDF Free Download
  • ரமணிச்சந்திரன் புதிய நாவல்கள் PDF Free

என் மனைவியாக மான்சி

தோட்டத்தில் பனிமூடிய ரோஜாக்கள் இளங்காலைப் பொழுதில் உடல் சிலிர்த்து தங்கள் மீது இருந்த பனித்துளிகளை புல்தரையில் தெளித்ததுக் கொண்டிருக்க,, பொழுது விடிந்துவிட்டதற்கான அறிகுறியாக பலவண்ணப் பறவைகளின் ஒலி ஜன்னல் வழியாக கேட்க,, அதிகாலைச் சூரியனின் செங்கதிர் ஒன்று ஒரே நேர்கோடாக ஜன்னல் வழியாக வந்து கட்டிலில் படுத்திருந்த சத்யனின் முகத்தில் சுள்ளென்று விழுந்தது,
ஆனாலும் கண்விழிக்க மனமின்றி பக்கத்தில் கிடந்த மகனை அணைத்துக்கொண்டு படுத்திருந்தான், அவன் மனமும் உடலும் விழித்துவிட்டது, ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை, இரவு வெகுநேரம் விழித்திருந்தது எரிச்சலாக இருந்தது, கண்ணைமூடிக்கொண்டு பக்கத்தில் இருந்த மகனை தடவிப்பார்த்தான், மகனின் முகத்தை விரல் தொட்டதும் அந்த முகத்தில் சிரமமாக விழித்தான்… PDF Free Download

மன்னிப்பாயா மான்சி

மென்மையான இருட்டும்…. வன்மையான மழைச்சாரலும் ஒன்றாய் சேர ….. மேகங்கள் நாளெல்லாம் வின்னில் ஒன்றோடொன்று மறைந்து கலந்து புணர்ந்து விட்டு …. மழைநீரில் நனைந்து தங்களைப் புதுபித்துக் கொள்ள ஒன்றாக திரண்ட ஒரு அழகான அந்தி மாலை….
அந்த ஏகாந்த இரவில் … மின்னல்களை தோரணமாய் இறக்கி … சாரலெனும் பூக்களை தூவி தன் பூமிக் காதலியுடன் காதல் சமரசம் பேசியது மழை…. சாலையில் விழுந்த சிறு துளிகள் பெருவெள்ளமாக பக்கவாட்டில் வழிந்து… PDF Free Download

தீர்க்க சுமங்கலி

பெண்மையை விரல் கொண்டு தீண்டினால்…… அவள் திருக்கோவிலின் தீபம்!!!
அதே பெண்மையை நகம் கொண்டு சீண்டினால்…. அவள் நம்மையே எரித்துவிடும் நெருப்பு!!

செவ்வானம் தன் காவலாளியை மாற்றிக்கொள்ளும் மலர்களின் வாசனையும் மண்ணின் வாசனையும் கலந்து வந்த சுகந்தமான மாலை நேரம்……. சுட்டெரிக்கும் சூரியன் பூமிக்கான தன் காவலை முடித்துக்கொண்டு நிலவை அனுப்பி வைக்க…..PDF Free Download

Buy From Amazon

ஸ்ருதிவினோ நாவல்கள் நாவல்களை படிக்க விரும்பினால் பணம் கொடுத்து வாங்கி படியுங்கள், அது மேலும் பல நூல்களை எழுத அவர்களை ஊக்கப்படுத்தும்.

ஸ்ருதிவினோ நாவல்கள் இங்கு வாங்கி படிக்கவும்.

Related Post

ரமணிச்சந்திரன் புதிய நாவல்கள் PDF

Posted by - January 12, 2021 0
ரமணிச்சந்திரன் புதிய நாவல்கள் PDF ராமணிச்சந்திரன் தமிழில் தற்போது உள்ள நாவல் ஆசிரியர்களில் பிரபலமானவர். இவருடைய நவல்களுக்கு தமிழ் மக்களடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இவர் 150…

50+ சுஜாதா நாவல்கள் PDF Free Download

Posted by - January 12, 2021 0
சுஜாதா நாவல்கள் சுஜாதா நாவல்கள் பெரும்பாலும் தமிழர்களிடையே மிகவும் பிரபலமானவை.  ஆனால் எத்தனை பேருக்கு ரங்கராஜன் என்றால் தெரியும் ! ஆம் ரங்கராஜன் என்பதுதான் சுஜாதாவின் உண்மையான…

ஆராய்ச்சிக் கட்டுரைகள் PDF Download or Read Online

Posted by - October 17, 2020 0
ஆராய்ச்சிக் கட்டுரைகள் PDF Download or Read Online இங்கு பழந்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் PDF வடிவில் இலவசமாக பதிவிரக்கலாம். அல்லது இணையத்தில் படிக்க இயலும். வ. எண்…

தமிழ் இலக்கண நூல்கள் PDF Free Download

Posted by - October 17, 2020 0
தமிழ் இலக்கண நூல்கள் PDF வ. எண் தலைப்பு  ஆசரியர்  PDF Download Read Online 1 யாப்பெருங்கலக் காரிகை அமிதசாகரர் pm0055.pdf pmuni0055.html 2 தொல்காப்பியம்…

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்